Back to homepage

Tag "வடக்கு மாகாணம்"

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்: அரசாங்கம் அறிவிப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்: அரசாங்கம் அறிவிப்பு

வட மாகாணத்தின் – யாழ்ப்பாண மாவட்டத்தில் இப்போது நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் மறுஅறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆயினும் கிளிநொச்சி, முல்லைத்தீவு , மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் ஏற்கனவே அறிவித்தபடி தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் நாளை வெள்ளிக்கிழமை, காலை 6:00 மணிக்கு நீக்கப்பட்டு, மீண்டும், அதே தினம், மதியம்

மேலும்...
மார்க்கத்தின் மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைப்பது, முஸ்லிம்களின் ஆறாவது கடமையாக இருக்க வேண்டும்: ஆளுநர் ராகவன்

மார்க்கத்தின் மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைப்பது, முஸ்லிம்களின் ஆறாவது கடமையாக இருக்க வேண்டும்: ஆளுநர் ராகவன்

– பாறுக் ஷிஹான் – மதத்தின் மீது ஏற்பட்டுள்ள இந்த களங்கம்  மார்க்கத்தின் மீது ஏற்பட்டுள்ள இந்த மாசு உங்கள் கைகளால் துடைக்கப்படவேண்டும். அது ஒவ்வொரு இலங்கை இஸ்லாமியருடைய ஆறாவது கடமையாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால்

மேலும்...
போர்க் குற்ற விசாரணையும் முஸ்லிம்களுக்கான நீதியும்

போர்க் குற்ற விசாரணையும் முஸ்லிம்களுக்கான நீதியும்

– முகம்மது தம்பி மரைக்கார் – சிங்களப் பேரினவாதிகளின் வாய்களில், அவ்வப்போது அவலை அள்ளிப் போடுவதில், ரணில் விக்கிரமசிங்க பிரசித்தி பெற்றவர்.பேரினவாதிகளுக்குக் கடுப்பேற்றும் கருத்துகளைக் கூறி, அவர்களின் கடுமையான விமர்சனங்களுக்குள் சிக்கிக் கொள்வது ரணிலுக்கு வாடிக்கையாகும்.சில நாள்களுக்கு முன்னர், வடக்குக்குச் சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அங்கு வைத்துக் கூறிய விடயங்கள், அரசியலரங்கில் ‘காட்டுத் தீ’யை

மேலும்...
பேருந்தில் பணிக்கு செல்லும், இலங்கையின் முன்னாள் அமைச்சர்

பேருந்தில் பணிக்கு செல்லும், இலங்கையின் முன்னாள் அமைச்சர்

சொகுசு வாகனங்கள், முழு நேரப் பாதுகாப்பு, ஏராளமான உதவியாளர்கள் என, வசதியான வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் ஒருவர், தற்போது தான் முன்பு ஆற்றி வந்த அரச பணியில் இணைந்து, அலுவலகத்துக்கு தினமும் பேருந்தில் பயணித்துக்கொண்டிருக்கிறார் என்று சொன்னால், அதனை நம்புவதற்கு சற்று கடினமாகவே இருக்கும். வடக்கு மாகாண அமைச்சராக பதவி வகித்த அனந்தி

மேலும்...
வடக்கில் வீட்டுத் திடங்களை, எமது அமைச்சு மட்டுமே இம்முறை மேள்கொள்ளும்: பிரதியமைச்சர் காதர் மஸ்தான்

வடக்கில் வீட்டுத் திடங்களை, எமது அமைச்சு மட்டுமே இம்முறை மேள்கொள்ளும்: பிரதியமைச்சர் காதர் மஸ்தான்

உரிமையுடன் கூடிய அபிவிருத்தியை மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்  என மீள் குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதியமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு உயிர் மற்றும் சொத்துக்களை இழந்த மக்களில், தெரிவுசெய்யப்பட்ட 279 குடும்பங்களுக்கு நஸ்டஈடு வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி

மேலும்...
முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 28 வருடங்கள்: யாழில் துக்க தினம் அனுஷ்டிப்பு

முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 28 வருடங்கள்: யாழில் துக்க தினம் அனுஷ்டிப்பு

– பாறூக் ஷிஹான் – வடக்கு மாகாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினால் வெளியேற்றப்பட்டு, 28 ஆண்டுகள்  பூர்தியடைகின்றமையை, நேற்றைய தினம் யாழ்ப்பாண முஸ்லிம்கள் துக்க தினமாக அனுஷ்டித்தனர். யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஐந்து சந்திப் பகுதியில் கடைகளை அடைத்து, கறுப்புக் கொடிகளைப் பறக்க விட்டு, நேற்றைய தினத்தை முஸ்லிம் மக்கள் துக்க

மேலும்...
சுஐப் எம். காசிம்: வடக்கு முஸ்லிம்களின் வலியை, வரலாற்றில் பதிந்த ஊடகவியலாளன்

சுஐப் எம். காசிம்: வடக்கு முஸ்லிம்களின் வலியை, வரலாற்றில் பதிந்த ஊடகவியலாளன்

– றிசாத் ஏ காதர் –இலக்கியமும், எழுத்தும் அனுபவத்தின் ஊடாகவே வரவேண்டும் என்கிறார் எழத்தாளர் முருகையன். இந்த கருத்திலிருந்தே இக்கட்டுரை கட்டியெழுப்பப்படுகின்றது.அந்த வகையில், அனுபவப்புலன்களின் வெளிப்பாடாக உள்ளது ‘வடபுல முஸ்லிம்களின் மீள் குடியேற்ற சவால்கள்’ என்கிற நூல்.‘வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள்’ எனும் தலைப்பில் சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப் எம் காசிம் எழுதிய புத்தக அறிமுக

மேலும்...
இழந்த அதிகாரத்தைப் பெறுவதற்காக, உள்ளுர் மக்களை மரக் கட்சிக்காரர்கள் மோத விடுகின்றனர்; பலியாகக் கூடாது என்கிறார் அமைச்சர் றிசாட்

இழந்த அதிகாரத்தைப் பெறுவதற்காக, உள்ளுர் மக்களை மரக் கட்சிக்காரர்கள் மோத விடுகின்றனர்; பலியாகக் கூடாது என்கிறார் அமைச்சர் றிசாட்

  புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் அகதி முஸ்லிம்களையும், உள்ளூர் மக்களையும் மோதவிட்டு, அதன்மூலம் வாக்குகளைச் சுவீகரித்து இழந்த செல்வாக்கையும், அரசியல் அதிகாரத்தையும் மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக, சதி வேலைகளில் மரக்கட்சிக்காரர்கள் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும், இவ்விரண்டு சாராரும் இதற்குப் பலியாகிவிடக் கூடாது என்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார்.   புத்தளத்தில், ஹுசைனியாபுரம் (உளுக்காப்பள்ளம்), ஹிதாயத் நகர் (கரிக்கட்டை),

மேலும்...
வட மாகாண சுகாதார அமைச்சர் ராஜிநாமா

வட மாகாண சுகாதார அமைச்சர் ராஜிநாமா

வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இன்று திங்கட்கிழமை பிற்பகல், அவர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் போக்குவரத்து, வர்த்தக அமைச்சர் பி. டெனீஸ்வரன் ஆகியோர் மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைகள் மீதமுள்ளமையினால், மேற்படி இருவரையும்

மேலும்...
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு, விக்னேஸ்வரன் தடைபோடுகின்றார்: அமைச்சர் றிசாத் குற்றச்சாட்டு

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு, விக்னேஸ்வரன் தடைபோடுகின்றார்: அமைச்சர் றிசாத் குற்றச்சாட்டு

வடக்கு முஸ்லிம்களின்  மீள்குடியேற்றத்தில் வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் எதிர்ப்பினை வெளிப்படுத்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். ஆயினும்,  தமிழ்த் தலைவர்களான ரா.சம்பந்தன் , மாவை சேனாதிராஜா, சுமந்திரன், டெனீஸ்வரன் மற்றும் சத்தியலிங்கம் ஆகியோர், வடக்கு முஸ்லிம்களின்  மீள்குடியேற்றத்தில் அக்கறையும், உணர்வும் கொண்டுள்ளாகவும் அவர் கூறினார். வடக்கு முஸ்லிம்கள் அவர்களின்

மேலும்...