Back to homepage

Tag "வடக்கு"

அஷ்ரஃபின் ஆளுமைகளுக்குள் முஸ்லிம்களின் அபிலாசைகள்

அஷ்ரஃபின் ஆளுமைகளுக்குள் முஸ்லிம்களின் அபிலாசைகள்

– சுஐப்.எம். காசிம் – (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப்பின் நினைவு தினம் இன்றாகும்) முஸ்லிம்களின் தனித்துவ அரசியலுக்கு வழிகாட்டிய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைமையின் இழப்பிலிருந்து இன்றைய நாளில் (16) சில நினைவுகள் உயிர்ப்படைகின்றன. ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உதயம் இற்றைக்கு நான்கு தசாப்தங்களைத் தொட்டு நிற்கின்றது. நிறைவேற்று

மேலும்...
கல்முனை ஆதார வைத்தியசாலை பள்ளிவாசலுக்கு ‘பெயின்ற்’  பூச விடுகிறார்கள் இல்லை; இணைந்த வட கிழக்கில் எப்படி சேர்ந்து வாழ்வது: ஜவாத் கேள்வி

கல்முனை ஆதார வைத்தியசாலை பள்ளிவாசலுக்கு ‘பெயின்ற்’ பூச விடுகிறார்கள் இல்லை; இணைந்த வட கிழக்கில் எப்படி சேர்ந்து வாழ்வது: ஜவாத் கேள்வி

– பாறுக் ஷிஹான் – வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் பிரிந்துதான் இருக்க வேண்டும் என்று கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கொள்கை பரப்புச் செயலாளருமான கே.எம். ஜவாத் தெரிவித்தார். இதற்காகவே ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸில் இருந்து தான் விலகியதாகவும், வடக்கும் கிழக்கு இணைய வேண்டுமென்று முஸ்லிம் காங்கிரஸ் கூறியதாகவும்

மேலும்...
வேட்டுக்கள் விழும் விடுதலைச் சமூகங்களின் வசந்த வாசல்கள்

வேட்டுக்கள் விழும் விடுதலைச் சமூகங்களின் வசந்த வாசல்கள்

– சுஐப் எம். காசிம் – தமிழர் சமூகத்தின் அரசியல் களப்பார்வைகள் – காவலனில்லாத மாளிகைக்குள் ஆசாமிகள் நுழையும் உணர்வை எனக்குள் ஏற்படுத்தி உள்ளது. புலிகள் இல்லாத தமிழ்ச் சமூகத்தின் அரசியல் தலைமைகள் திசைமாறிப் பயணித்து விடுமோ? இந்தப்பயணம் வேற்றுமைக்குள்ளும் ஒற்றுமை தேடும் தமிழ் மொழிச் சமூகங்களின் ஆசை, அபிலாஷை, அவாக்களை அழித்துவிடுமோ என்ற ஆதங்கத்தையும்

மேலும்...
தடம் புரளும் தர்மத் தேர்

தடம் புரளும் தர்மத் தேர்

– சுஐப் எம் காசிம் – இலங்கைச் சிறுபான்மை சமூகங்கள் குறிப்பாக முஸ்லிம்கள் தேசப்பற்றிலிருந்து திட்டமிட்டு தூரமாக்கப்படும் சாட்சியங்கள் நாளாந்தம் கிடைத்துக் கொண்டேயிருக்கின்றன. போருக்குப் பிறகு கிடைத்த நிம்மதியும் அமைதியும் தேரவாத மேலாண்மையின் வளர்ச்சிப்படிக்கு உதவியுள்ளதையே 2010 லிருந்து அவதானிக்கப்பட்டு வரும் உண்மைகள். சிங்கள மொழிக்கும் ஆரியப் பரம்பலுக்கும் வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற விடுதலைப் போர்

மேலும்...
வடக்கில் காணிகளை விடுவித்து, மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துங்கள்: ஜனாதிபதிக்கு றிப்கான் கடிதம்

வடக்கில் காணிகளை விடுவித்து, மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துங்கள்: ஜனாதிபதிக்கு றிப்கான் கடிதம்

வடக்கில் கடற்படையினர் கையகப்படுத்தியுள்ள பொது மக்களின் காணிகள் , கிராமங்களை அவசரமாக விடுவித்து மீள் குடியேற்றங்களை துரிதப்படுத்துமாறு வடமாகாண முன்னாள் உறுப்பினர் றிப்கான் பதியுதீன் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். அரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சிகளுக்கு அடையாளமாக வடக்கில் பல காணிகள், ஆங்காங்கே விடுவிக்கப்பட்டு   மீளக்குடியேற்றங்கள் , சுய தொழில் ஊக்குவிப்புகள் ,அபிவிருத்திகள் நடைபெற்று வருகின்றன. கிழக்கிலும் இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறுவதால்

மேலும்...
கடும் போக்குக்குள் நுழையும், மைத்திரியின் வெள்ளோட்டம்:  வெற்றியளிப்பின் புதிய அரசியலமைப்பு தோல்வியுறும்

கடும் போக்குக்குள் நுழையும், மைத்திரியின் வெள்ளோட்டம்: வெற்றியளிப்பின் புதிய அரசியலமைப்பு தோல்வியுறும்

– சுஐப் எம் காசிம் –புதிய அரசியலமைப்பு நாடாளுமன்றத்துக்கு வருவதற்கு முன்னர், இத்தனை எதிர்ப்புக்களை எதிர் நோக்கியுள்ளதால் அரசியலில் ஆரோக்கிய சூழ்நிலையை எதிர்பார்க்க முடியாதுள்ளது. இதனால் இத்தனை காலமாக இழுத்தடிக்கப்பட்ட இனப்பிரச்சினைக்கான தீர்வு, நல்லாட்சி அரசிலாவது அமுலுக்கு வரும் என்ற நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் படிப்படியாக மறைந்து போவதும் புலனாகி வருகின்றது.“பௌத்த கடும்போக்கு அரசைத் தோற்கடித்தால் இனப்பிரச்சினைக்கு

மேலும்...
வட – கிழக்கு இணையாது விட்டால், தமிழினம் அழியும்; முஸ்லிம்களின் இனப்பெருக்கத்தை அசட்டை செய்ய முடியாது: விக்னேஸ்வரன் தெரிவிப்பு

வட – கிழக்கு இணையாது விட்டால், தமிழினம் அழியும்; முஸ்லிம்களின் இனப்பெருக்கத்தை அசட்டை செய்ய முடியாது: விக்னேஸ்வரன் தெரிவிப்பு

இலங்கையின் வடக்கு,கிழக்கு மாகாணங்கள் இணையாவிட்டால் காலக்கிரமத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழின அழிப்பு இடம்பெறும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும்,  சகோதர இனமான முஸ்லிம்களின் இனப் பெருக்கத்தை தாம் அசட்டை செய்ய முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். வட,கிழக்கு இணைப்பை நாம் ஏன் கோருகின்றோம்

மேலும்...
கிழக்கு முஸ்லிம் ஆளுநரும், தமிழ்த் தரப்பு எதிர்ப்பும்

கிழக்கு முஸ்லிம் ஆளுநரும், தமிழ்த் தரப்பு எதிர்ப்பும்

– வை எல் எஸ் ஹமீட் – கிழக்கில் அண்ணளவாக 1/3 பங்கு தமிழர்களும் 2/3 தமிழர் அல்லாதவர்களும் வாழுகின்றனர். கிழக்கின் 1/3 பங்கு தமிழர்களுக்காக தமிழரல்லாத 2/3 பங்கும் வட கிழக்கின் இணைப்பின்மூலம் வடக்கின் ஆளுகைக்குள் வரவேண்டும். அதற்கு முஸ்லிம்களும் ஒத்துழைக்க வேண்டும்; என்பது அவர்களது கோரிக்கை, எதிர்பார்ப்பு. விடுதலைப் போராட்ட ஆரம்பகாலத்தில், வட

மேலும்...
வடக்கு, கிழக்கு ஆளுநர் நியமனங்கள் வரவேற்கத்தக்கவை; ஜனாதிபதிக்கும் நன்றி சொல்கிறார் ஹசன் அலி

வடக்கு, கிழக்கு ஆளுநர் நியமனங்கள் வரவேற்கத்தக்கவை; ஜனாதிபதிக்கும் நன்றி சொல்கிறார் ஹசன் அலி

– மப்றூக் – தமிழ், முஸ்லிம் சமூகங்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அவர்களின் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் முதன்முறையாக ஆளுனர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதோர் முன்னேற்றமாகும் என்றும், அதற்காக ஜனாதிபதிக்கு நன்றி பாராட்டுவதாகவும், ஐக்கிய மக்கள் சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசன் அலி தெரிவித்தார்.“நாட்டில் மாகாண சபை ஆட்சிமுறை

மேலும்...
வடக்கு உள்ளிட்ட மூன்று மாகாணங்களுக்கு ஆளுநர்கள் இன்று நியமனம்

வடக்கு உள்ளிட்ட மூன்று மாகாணங்களுக்கு ஆளுநர்கள் இன்று நியமனம்

வடக்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள் இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். இந் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. அந்த வகையில், வட மாகாண ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன், சப்ரகமுவ மாகாண ஆளுநராக கலாநிதி தம்ம திசாநாயக்க மற்றும் ஊவா மாகாண ஆளுநராக ரஜித் கீர்த்தி தென்னகோன்

மேலும்...