Back to homepage

Tag "லண்டன்"

கொரோனாவினால் 18 லட்சம் வரையிலானோர் பாதிக்கப்படக் கூடும்: விஞ்ஞானிகள் சங்கம் எச்சரிக்கை

கொரோனாவினால் 18 லட்சம் வரையிலானோர் பாதிக்கப்படக் கூடும்: விஞ்ஞானிகள் சங்கம் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தொற்றினால் 18 லட்சம் வரையிலான மக்கள் பாதிக்கக்கூடும் என லண்டனில் உள்ள விஞ்ஞானிகள் சங்கம் ஒன்று தெரிவித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த உலகம் பூராகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையிலேயே இதனை அந்தச் சங்கம் கூறியுள்ளது. தொற்றுக்குள்ளானவர்களை தனிமைப்படுத்தல் மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தல் என்பவற்றினை கடைப்பிடிப்பதன் மூலம் பல லட்சம் உயிர்களை காப்பாற்ற

மேலும்...
விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜுலியன் அசாஞ்சே, லண்டனில் கைது

விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜுலியன் அசாஞ்சே, லண்டனில் கைது

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கைது செய்யப்பட்டார். பாலியல் குற்றச்சாட்டு ஒன்றிலிருந்து தப்பிக்க ஸ்வீடனுக்கு நாடு கடத்தப்படுவதை தடுக்கும் வகையில், ஏழாண்டுகளுக்கு முன்பு – தூதரகத்தில் அசாஞ்சே தஞ்சம் கோரியிருந்தார். அசாஞ்சேவை கைது செய்த பொலிஸார், அவரை காவலில் வைத்திருப்பதாகவும் விரைவில் வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனத்

மேலும்...
சித்த சுவாதீனமற்றுப் போயுள்ள மதுஷ்; தப்பியோடியுள்ள மெரில்: இன்றைய திக், திக்

சித்த சுவாதீனமற்றுப் போயுள்ள மதுஷ்; தப்பியோடியுள்ள மெரில்: இன்றைய திக், திக்

– எழுதுபவர் ஆர். சிவராஜா – மாக்கந்துர மதுஷின் போதைவஸ்து வியாபாரத்திற்கு தொல்லை கொடுத்து வந்த – மதுஷை தேடிக் கண்டுபிடிக்கும் பணிகளில் இலங்கைக்கு உதவிய அன்னாசி மெரில் எனப்படும் அந்தனி மெரில், மதுஷ் கைதுக்கு பின்னர் – லண்டனுக்கு தப்பியோடிவிட்டதாக சொல்லப்படுகிறது. டுபாயில் இருந்தால் மதுஷின் ஆட்களால் கொல்லப்படலாம் அல்லது இலங்கைக்கு போதைப்பொருள் அனுப்பிய

மேலும்...
அப்படியொரு பெண் அழைத்துச் செல்லப்படவில்லை; வெளியாகியுள்ள படம் குறித்தும், அமைச்சர் றிசாட் பதியுதீனின் ஊடகப் பிரிவு விளக்கம்

அப்படியொரு பெண் அழைத்துச் செல்லப்படவில்லை; வெளியாகியுள்ள படம் குறித்தும், அமைச்சர் றிசாட் பதியுதீனின் ஊடகப் பிரிவு விளக்கம்

  ஜிஹானி வீரசிங்க என்ற பெண்மணியை லண்டனில் இடம்பெற்ற பொதுநலவாய வர்த்தக மாநாட்டுக்கு  கைத்தொழில் வர்த்தக அமைச்சு அழைத்துச் செல்லவில்லை எனவும் அது தொடர்பில் சமூக வலைத்தளங்களிலும் போலி இணையத்தளங்களிலும்  அமைச்சர் றிஷாட் பதியுதீனை தொடர்புபடுத்தி வெளிவந்த அனைத்து செய்திகளும் அப்பட்டமான, திட்டமிட்டு பரப்படும் பொய் என்றும் அமைச்சரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது

மேலும்...
ஜனாதிபதி மைத்திரி, பிரித்தானியா பயணம்

ஜனாதிபதி மைத்திரி, பிரித்தானியா பயணம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவுக்கு பயணமாகியுள்ளார். பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநாடு நாளை 16ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் நடைபெற்றவுள்ளது. இதில் கலந்து கொள்ளும் பொருட்டே, ஜனாதிபதி சிறிசேன அங்கு பயணமாகியுள்ளார். ‘பொதுவானதோர் எதிர்காலத்தை நோக்கி’ எனும் கருப்பொருளில் இம்முறை, மேற்படி பொதுநலவாய நாடுகளின்

மேலும்...
பொதுநலவாய வர்த்தக மாநாட்டில் பங்கேற்க, அமைச்சர் றிசாட் குழுவினர் லண்டன் பயணம்

பொதுநலவாய வர்த்தக மாநாட்டில் பங்கேற்க, அமைச்சர் றிசாட் குழுவினர் லண்டன் பயணம்

  லண்டனில் இடம்பெறும் பொதுநலவாய வர்த்தக அமைப்பின் நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான 50 பேர் கொண்ட வர்த்தக தூதுக்குழுவினர், அடுத்தவாரம் பிரித்தானியா பயணமாகின்றது. 1997ஆம் ஆண்டு தொடக்கம் இடம்பெறும் பொதுநலவாய நாடுகளின் வர்த்தக அமைப்பின் கூட்டம் இம்முறையே முதன்முதலாக லண்டனில் இடம்பெறுகின்றது. இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து என்றுமில்லாத

மேலும்...
முஸ்லிம்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து, லண்டனில் கவன ஈர்ப்பு போராட்டம்

முஸ்லிம்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து, லண்டனில் கவன ஈர்ப்பு போராட்டம்

– லண்டனிலிருந்து மீரா அலி ரஜாய் –இலங்கையில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட இனவாதத் தாக்குதல்களைக் கண்டித்து, நேற்று சனிக்கிழமை லண்டன் டவுனிங் வீதியிலுள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு முன்பாகவும், ஹைட் பார்க் கார்டனில் அமைந்துள்ள பிரித்தானியாவுக்கான இலங்கைத்  தூதுவராலயத்துக்கு முன்பாகவும் கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்றன. இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் குடியேறியுள்ள முஸ்லிம்களின் அமைப்பு, இந்த கவனஈர்ப்பு நடவடிக்கைகளை

மேலும்...
விடைபெறும் தருணத்தில் உசைன் போல்ட் அதிர்ச்சித் தோல்வி; விழுந்து பணிந்தார் வென்றவர்

விடைபெறும் தருணத்தில் உசைன் போல்ட் அதிர்ச்சித் தோல்வி; விழுந்து பணிந்தார் வென்றவர்

குறுந்தூர ஓட்டப் பந்தையத்தில் நிகரில்லாதவர் என அறியப்பட்ட ஜமைக்கா வீரர் உசைன் போல்ட்; உலக தடகள போட்டியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற 100 மீற்றர் ஓட்ட போட்டியில் மூன்றாமிடத்துக்கு வந்து, உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். மேற்படி போட்டியில் அமெரிக்க வீரர் ஜஸ்டின் கட்லின் முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்டார். இங்கிலாந்தின் லண்டன் நகரில் 16-வது உலக தடகள

மேலும்...
முஸ்லிம்களை குறி வைத்து, வாகனத்தினால் மோதி தாக்குதல்; ஒருவர் பலி: லண்டனில் சம்பவம்

முஸ்லிம்களை குறி வைத்து, வாகனத்தினால் மோதி தாக்குதல்; ஒருவர் பலி: லண்டனில் சம்பவம்

ரமழான் கடமையை நிறைவு செய்து விட்டு, பள்ளிவாசலில் இருந்து வெளியேறிய முஸ்லிம்களைக் குறி வைத்து வேன் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம், பிரித்தானியாவின் லண்டன் வடக்குப் பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்றது. ஃபின்ஸ்ஸ்பரி பார்க் பள்ளிவாசலில் இருந்து வெளியேறிய மக்கள் கூட்டத்தை நோக்கி, குறித்த வேன் சென்று மோதியதாக பிரித்தானிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும்...
சில நூறு யூரோக்களுக்காக, 58 உயிர்கள் பலி; லண்டன் தீ விபத்தின் காரணம் கண்டு பிடிப்பு

சில நூறு யூரோக்களுக்காக, 58 உயிர்கள் பலி; லண்டன் தீ விபத்தின் காரணம் கண்டு பிடிப்பு

கட்டட ஒப்பந்தகாரர்கள், சில  கட்டட நிர்மாணங்களைப் பெற்றுக் கொள்வதற்காக, குறைந்த விலையில் குறித்த ஒப்பந்தங்களைப் பெற்றுக் கொள்வதுண்டு. இதன் காரணாக, சிபாரிசு செய்யப்பட்ட தரமான பொருட்களைப் பயன்படுத்தி குறித்த கட்டடத்தை அவர்களால் நிர்மாணிக்க முடிவதில்லை. அப்படி நிர்மாணிப்பது அவர்களுக்கு நட்டத்தை ஏற்படுத்தி விடும். எனவே, தரம் குறைந்த பொருட்களை குறைந்த விலைக்குப் பெற்று, அவற்றினை கட்டட நிர்மாணத்துக்கு பயன்படுத்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்