Back to homepage

Tag "றிசாட் பதியுதீன்"

அம்பாறை மாவட்டத்தில் களமிறங்குகிறது மயில்: தலைமை வேட்பாளர் வை.எல்.எஸ் ஹமீட்

அம்பாறை மாவட்டத்தில் களமிறங்குகிறது மயில்: தலைமை வேட்பாளர் வை.எல்.எஸ் ஹமீட்

– முன்ஸிப் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடவுள்ளதாகத் தெரியவருகிறது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளராக எஸ். சுபைதீன் நியமிக்கப்பட்டமைக்கு எதிராக, சட்ட முதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தமை காரணமாக, எதிர்வரும் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

மேலும்...
“பிரிந்து வாக்களிக்களியுங்கள்” என, சில உலமாக்கள் சொல்ல வைக்கப்படுகின்றனர்: முன்னாள் அமைச்சர் றிசாட் குற்றச்சாட்டு

“பிரிந்து வாக்களிக்களியுங்கள்” என, சில உலமாக்கள் சொல்ல வைக்கப்படுகின்றனர்: முன்னாள் அமைச்சர் றிசாட் குற்றச்சாட்டு

“இனங்களுக்கிடையே நல்லுறவையும் ஐக்கியத்தையும் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வையும் சிந்திக்கும் ஒவ்வொரு பிரஜையும் மிகவும் நிதானமாகவும் பொறுப்புணர்வுடனும் இந்தத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்”. “சிறுபான்மைச் சமூகம் மாத்திரமின்றி, பெரும்பான்மை மொழி பேசும் பௌத்த, கத்தோலிக்க மக்களுக்கும் இந்த கடப்பாடு பெரிதும் உண்டு” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மேலும்...
தனிமைப்பட்டுள்ள முஸ்லிம் கட்சிகள்: ஆபத்தான அரசியல்

தனிமைப்பட்டுள்ள முஸ்லிம் கட்சிகள்: ஆபத்தான அரசியல்

– முகம்மது தம்பி மரைக்கார் – அநேகமாக இந்தப் பத்தியை, நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் போது, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத் தேர்தலொன்றுக்கான தினத்தை அறிவிக்கும் வர்த்தமானி வெளியாகி இருக்கக்கூடும். இல்லா விட்டாலும், அடுத்து வரும் நாள்களில் அது நடக்கும்.   ‘ஜனாதிபதித் தேர்தல் ஒன்றில் வெற்றிபெறும் அணிதான், அடுத்து அமையும் நாடாளுமன்றத்தையும் கைப்பற்றும்’ என்கிற பொதுவான

மேலும்...
தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்  இஸ்மாயில்: மஹிந்த பக்கம் தாவ தயாராக இருக்கும் ‘பூனை’

தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில்: மஹிந்த பக்கம் தாவ தயாராக இருக்கும் ‘பூனை’

– அஹமட் – சம்மாந்துறையில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஜப்பான் மொழிக் கற்கைக்கான நிலையம் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை திறந்து வைக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் விடுத்த அழைப்பை ஏற்று, அமைச்சர் தினேஸ் குணவர்த்தன இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். எவ்வாறாயினும் அகில

மேலும்...
றிப்கான் பதியுதீனுக்கு விளக்க மறியல்: அரசியல் பழிவாங்கல் என்கிறது றிசாட் தரப்பு

றிப்கான் பதியுதீனுக்கு விளக்க மறியல்: அரசியல் பழிவாங்கல் என்கிறது றிசாட் தரப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீனின் சகோதரரும், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான ரிப்கான் பதியூதீன் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் பெப்ரவரி 06 ஆம் திகதி வரையில் விளக்கமறியிலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரட்ன உத்தரவிட்டுள்ளார். தலைமன்னார் பிரதேசத்தில் அமைந்துள்ள வேறு நபர்களுக்குச் சொந்தமான சுமார்

மேலும்...
30 வருடங்களுக்கு பின்னர்  நியமிக்கப்பட்ட முஸ்லிம் அரசாங்க அதிபரை நீக்கக் காரணம் என்ன?இனரீதியான செயற்பாடா: சபையில் றிசாட் கேள்வி

30 வருடங்களுக்கு பின்னர் நியமிக்கப்பட்ட முஸ்லிம் அரசாங்க அதிபரை நீக்கக் காரணம் என்ன?இனரீதியான செயற்பாடா: சபையில் றிசாட் கேள்வி

முப்பது வருடங்களுக்குப் பின்னர் நியமிக்கப்பட்ட முஸ்லிம் அரசாங்க அதிபரை, அந்தப் பதவியில் இருந்து அவசர அவசரமாக நீக்குவதன் காரணம், அவர் முஸ்லிம் என்பதனாலா என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் நாடாளுமன்றில் நேற்று செவ்வாய்கிழமை கேள்வியெழுப்பினார். அரசாங்கத்தின் சில நடவடிக்கைகளை பார்க்கும் போது, அவை இனரீதியாக உள்ளதாகத் தோன்றுகின்றதெனவும் அவர் இதன்போது

மேலும்...
கட்சிப் பற்றாளர்களை இனங்காண்பதற்கான பொன்னான காலமிது: றிசாட் பதியுதீன்

கட்சிப் பற்றாளர்களை இனங்காண்பதற்கான பொன்னான காலமிது: றிசாட் பதியுதீன்

“கட்சிப்  பற்றாளர்களையும் உண்மையான தொண்டர்களையும் இனங்காண்கின்ற பொன்னான சந்தர்ப்பமாகவே இந்தக் காலகட்டத்தை நாம் பார்க்கவேண்டி இருக்கின்றது” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மாந்தை மேற்கு பிரதேசபைக்குட்பட்ட கட்சியின் ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் கூறினார். நேற்று வியாழக்கிழமை மாலை நடந்த இந்த சந்திப்பின்போது மாந்தை மேற்கு பிரதேசபை

மேலும்...
ஜனாதிபதி: அதிரடிகள் மட்டும் போதாது

ஜனாதிபதி: அதிரடிகள் மட்டும் போதாது

– முகம்மது தம்பி மரைக்கார் – புதிய ஜனாதிபதியின் நடவடிக்கைகளில் அநேகமானவை அதிரடியாக உள்ளன. “கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால், நாடு குட்டிச் சுவராகி விடும்“ என்று தேர்தல் காலத்தில் தொண்டை கிழிய பிரசாரம் செய்தவர்கள் கூட, இப்போது ஜனாதிபதி எடுக்கும் முடிவுகள் பற்றியும் நடவடிக்கை குறித்தும் புல்லரித்துப் பேசியும் எழுதியும் வருகின்றார்கள். மஹிந்த ராஜபக்ஷ

மேலும்...
“கோட்டா ஜனாதிபதி, சஜித் பிரதமர்”:  கனவு பலிக்குமா?

“கோட்டா ஜனாதிபதி, சஜித் பிரதமர்”: கனவு பலிக்குமா?

– முகம்மது தம்பி மரைக்கார் – பொதுத் தேர்தல் ஒன்றுக்கான காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் “அடுத்த நாடாளுமன்றில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஆட்சியை அமைப்போம்” என்று அதன் பங்காளிக் கட்சிகளின் சிறுபான்மைத் தலைவர்கள் அடிக்கடி சூழுரைத்து வருகின்றனர். “நாடாளுமன்றத் தேர்தலின் பிறகு ஜனாதிபதி கோட்டா, பிரதமர் சஜித்” என்று முன்னாள் அமைச்சர் மனோ

மேலும்...
ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் கேவலப்படுத்துவது கவலையளிக்கிறது: பொன்சேகாவின் உரை குறித்து, முன்னாள் அமைச்சர் றிசாட் கருத்து

ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் கேவலப்படுத்துவது கவலையளிக்கிறது: பொன்சேகாவின் உரை குறித்து, முன்னாள் அமைச்சர் றிசாட் கருத்து

நாட்டின் புலனாய்வுப் பிரிவு தலைமை அதிகாரியாக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டமை தவறு என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கூறியமை கவலை தடுவதாக, முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினரும் மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிசாட் பதியுதீன் நேற்று புதன்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். சஹ்ரான் என்ற ஒரு கயவன் செய்த கொடிய செயலுக்காக, நாட்டிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களையும்

மேலும்...