Back to homepage

Tag "ரிஷாட் பதியுதீன்"

மஹர சிறைச்சாலை பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலை: ரிஷாட் பதியுதீன் கண்டனம்

மஹர சிறைச்சாலை பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலை: ரிஷாட் பதியுதீன் கண்டனம் 0

🕔26.Feb 2020

மஹர சிறைச்சாலையில் 100 வருடம் பழைமைவாய்ந்த பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலையை நிறுவி, அதனை ஓய்வு அறையாக மாற்றி, முஸ்லிம் சமூகத்தின் மத உணர்வுகளை காயப்படுத்திய இழிசெயலை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இந்த தீய செயலுக்குப் பின்னால் உள்ள சக்திகளுக்கு எதிராக, கடுமையான

மேலும்...
சஹ்ரான் தாக்குதல், வில்பத்து விவகாரத்தின் உண்மையை வெளிப்படுத்தாமல் இழுத்தடிப்பது ஏன்: சபையில் ரிஷாட் கேள்வி

சஹ்ரான் தாக்குதல், வில்பத்து விவகாரத்தின் உண்மையை வெளிப்படுத்தாமல் இழுத்தடிப்பது ஏன்: சபையில் ரிஷாட் கேள்வி 0

🕔20.Feb 2020

சஹ்ரானின் தாக்குதல் மற்றும் வில்பத்து விவகாரம் என்பவற்றை பிரசாரங்களாகப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த கோட்டாபயவின் அரசாங்கம், இனியும் காலத்தைக் கடத்திக்கொண்டிருக்காது  நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் அவற்றின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்த வேண்டுமென்று நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அதேவேளை, “சாய்ந்தமருதுக்கு வழங்கப்பட்ட உள்ளூராட்சி சபையை ரத்துச் செய்துள்ளதாக அறிகின்றோம். அதன் உண்மைத்தன்மை தெரியாது.  அந்தப் பிரதேச மக்களுக்கு

மேலும்...
தீர்ப்பு வரும்போது, உண்மை வெளிப்படும்: நீதிமன்ற வளாகத்தில் வைத்து, ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு

தீர்ப்பு வரும்போது, உண்மை வெளிப்படும்: நீதிமன்ற வளாகத்தில் வைத்து, ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு 0

🕔19.Feb 2020

‘வில்பத்து சரணாலய’ வழக்கின் தீர்ப்பு வெளிவரும்போது, அதன் உண்மை நிலை வெளிப்படுவதோடு, இதனுடன் தன்னை தொடர்புபடுத்தி கூறப்பட்ட அபாண்டங்கள் அனைத்தும் பொய்யானவை என்பதும் வெளிச்சத்துக்கு வரும் என முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ‘வில்பத்து’ வனவள பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணி துப்புரவு செய்யப்பட்டு, மீள்குடியேற்றம் மற்றும் சட்டவிரோத நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தும், முன்னாள்

மேலும்...
அமைச்சர் விமலிடமிருந்து 100 கோடி ரூபா நஷ்டஈடு கோரி ரிஷாட் பதியுதீன் கடிதம்: மன்னிப்பு கோரா விடின் வழக்கு

அமைச்சர் விமலிடமிருந்து 100 கோடி ரூபா நஷ்டஈடு கோரி ரிஷாட் பதியுதீன் கடிதம்: மன்னிப்பு கோரா விடின் வழக்கு 0

🕔11.Feb 2020

அமைச்சர் விமல் வீரவன்ச தன்மீது சுமத்திய பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், தனது சட்டத்தரணி ஊடாக 100 கோடி ரூபா நஷ்டஈடு கோரி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும், இரண்டு வாரங்களுக்குள் விமல் வீரவன்ச அதனைக் கவனத்திலெடுத்து மன்னிப்புக் கோராவிடின், வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்

மேலும்...
வன்னி மாவட்டத்தில் எனது பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்ய, முகவர்கள் இறக்கப்பட்டுள்ளனர்: றிசாட்

வன்னி மாவட்டத்தில் எனது பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்ய, முகவர்கள் இறக்கப்பட்டுள்ளனர்: றிசாட் 0

🕔2.Feb 2020

மாவட்டங்கள் தோறும் அரசியல் வியாபார முகவர்களை களமிறக்கி, சமூக வாக்குகளை சிதைத்து சின்னாபின்னமாக்குவதன் மூலம், தமது குறிக்கோளை அடையும் முயற்சிகள் அரங்கேற்றப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். முசலியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மக்கள் கலந்துரையாடலின் போது உரையாற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மேலும் கூறுகையில்; “இவ்வாறு

மேலும்...
முல்லைத்தீவு மக்களுக்கு உதவ முன்வந்த போது, அரசியல் நோக்கங்கள் எம்மிடம் இருக்கவில்லை: றிசாட் பதியுதீன்

முல்லைத்தீவு மக்களுக்கு உதவ முன்வந்த போது, அரசியல் நோக்கங்கள் எம்மிடம் இருக்கவில்லை: றிசாட் பதியுதீன் 0

🕔27.Jan 2020

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அனைத்தையும் இழந்து, பரிதவிப்புடன் வாழ்ந்த முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்காகவே முதன்முதலில் நாங்கள் இந்தப் பிரதேசத்தில் கால்பதித்தோம் எனவும் அப்போது, அரசியல் சார்ந்த எந்த நோக்கமும் இருக்கவில்லை எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். முல்லைத்தீவில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற மக்கள் பணிமனை

மேலும்...
உணவு பதப்படுத்தும் துறையின் வருமானம், 100 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது: அமைச்சர் ரிசாத்

உணவு பதப்படுத்தும் துறையின் வருமானம், 100 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது: அமைச்சர் ரிசாத் 0

🕔28.Feb 2019

உணவு பதனிடல் மற்றும் உணவு பொதியிடல் துறையானது இன்று இலங்கையிலையே தவிர்க்க முடியாத தலைசிறந்த துறையாக மாறியுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். “பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னதாக ஆரம்பிக்கப்பட்டு அதன் பின்னர் இலங்கையின் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு நிர்வகித்து வந்த உணவு பொதியிடலுக்கான சர்வ தேச எக்ஸ்போ, தொடர்ந்து அதன்

மேலும்...
சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு நிலையான சூழலை உருவாக்குவதற்கான, வரைவு அறிக்கை கையளிப்பு

சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு நிலையான சூழலை உருவாக்குவதற்கான, வரைவு அறிக்கை கையளிப்பு 0

🕔25.Oct 2018

“சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மிகவும் உகந்த சூழலை உருவாக்கி, அவற்றை பெரிய அளவிலான நிலையான வணிக நிறுவனங்களாக மாற்றி,   ஏற்றுமதி சந்தைகளுடன் இணைப்பதற்குகாக, 3.2 மில்லியன் ரூபா செலவில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தொழில் முயற்சி ஆய்வினை நடாத்தியுள்ளது. இந்த முயற்சிக்காக நிதி ஆதரவுகளை விரிவுபடுத்தியதற்காக, ஜேர்மன் அபிவிருத்தி நிறுவனத்திற்கு நன்றியை தெரிவிக்கிறேன்”

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்