Back to homepage

Tag "ரஷ்யா"

கொரோனாவுக்கான முதல் தடுப்பு மருந்து: ரஷ்யா கண்டு பிடித்துள்ளதாக அறிவிப்பு

கொரோனாவுக்கான முதல் தடுப்பு மருந்து: ரஷ்யா கண்டு பிடித்துள்ளதாக அறிவிப்பு

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. தற்போது உலகம் முழுவதும் 1.28 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை 5.68 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு உலகம் முழுவதும் 120க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ரஷ்யாவை சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று கொரோனா

மேலும்...
ரஷ்யாவுக்கான தூதுவராக, முன்னாள் உபவேந்தர் நியமனம்

ரஷ்யாவுக்கான தூதுவராக, முன்னாள் உபவேந்தர் நியமனம்

ரஷ்யாவுக்கான இலங்கையின் தூதுவராக பேராசிரியர் எம்.டி. லமாவங்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தினுடைய முன்னாள் உபவேந்தர் ஆவார். இவ்வாறு நியமனம் பெற்றுள்ள புதிய தூதுவர் இன்று சனிக்கிழமை காலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். இந்த சந்திப்பின் பின்னர் புதிய தூதுவர் தமது கடமைகளை பொறுப்பேற்பதற்காக ரஷ்யா ​நோக்கி புறப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு

மேலும்...
550 உயிரினங்களை இலங்கையிலிருந்து கடத்த முற்பட்ட ரஷ்ய பிரஜைளை, விளக்க மறியலில் வைக்க உத்தரவு

550 உயிரினங்களை இலங்கையிலிருந்து கடத்த முற்பட்ட ரஷ்ய பிரஜைளை, விளக்க மறியலில் வைக்க உத்தரவு

– க. கிஷாந்தன் – ஹோர்ட்டன் தேசிய சரணாலயத்திலிருந்து பிடிக்கப்பட்ட 23 இனங்களைச் சேர்ந்த 550 உயிரினங்களை மிகவும் சூட்சுமமான முறையில் இலங்கையில் இருந்து எடுத்துச்செல்ல முற்பட்ட மூன்று ரஷ்ய நாட்டு பிரஜைகளை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டது. இலங்கையில் அழிவடையும் ஆபத்தை எதிர்கொண்டுள்ள ஓணான்கள்,

மேலும்...
துருக்கியிலுள்ள அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதல்: இரு நாடுகளின் உறவிலும் பதட்டமான நிலை

துருக்கியிலுள்ள அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதல்: இரு நாடுகளின் உறவிலும் பதட்டமான நிலை

துருக்கியிலுள்ள அமெரிக்க தூதரகம் மீது நேற்று திங்கட்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு காரணமாக, இரு நாடுகளின் உறவில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து துருக்கி ஊடகங்கள் தெரிவிக்கையில்; “துருக்கி தலைநகர் அங்காரவில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது, வாகனத்தில் வந்த அடையாளம தெரியாத  நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் அமெரிக்க தூதரக அலுவலகத்தின்

மேலும்...
உதயங்க இலங்கை வருகிறார்; கைதாவதைத் தடுக்க, மஹிந்த தரப்பு முயற்சி

உதயங்க இலங்கை வருகிறார்; கைதாவதைத் தடுக்க, மஹிந்த தரப்பு முயற்சி

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவரும், உதயங்க வீரதுங்க விரைவில் இலங்கைக்கு வரவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் மிக் விமான கொள்வனவு மோசடியில் சம்பந்தப்பட்டார் எனக் குற்றம்சாட்டப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், உதயங்கவீரதுங்க இலங்கை திரும்பும்போது கைதுசெய்யப்படுவதை தடுப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார்பான அமைப்பொன்று நீதிமன்றத்தின் உதவியை நாளைசெவ்வாய்கிழமை நாடவுள்ளதாக அறிய முடிகிறது.

மேலும்...
ஹிட்லரின் மரணச் செய்தியை உலகத்துக்கு பிபிசி அறிவித்தது எப்படி?

ஹிட்லரின் மரணச் செய்தியை உலகத்துக்கு பிபிசி அறிவித்தது எப்படி?

1945ஆம் ஆண்டு மே ஒன்றாம் தேதி மாலை. லண்டன் மேற்கில் இருந்து 40 மைல்கள் தொலைவில் உள்ள ரீடிங் பகுதியில் தன் பணியில் இருந்தார் கார்ல் லேமான். பெர்லினை சோவியத் படைகள் சூழ்ந்துவிட, ஜெர்மனி உடனான போரும் அதன் இறுதி நிலைகளை அடைந்தது. 24 வயதான கார்ல், ஜெர்மனி அரசின் ரேடியோ ஒலிபரப்பை கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு

மேலும்...
அமெரிக்கா – ரஷ்யாவுக்கிடையில் போர் மூழும் அபாயம்; பொறுமை காக்குமாறு ஐ.நா. செயலாளர் வேண்டுகோள்

அமெரிக்கா – ரஷ்யாவுக்கிடையில் போர் மூழும் அபாயம்; பொறுமை காக்குமாறு ஐ.நா. செயலாளர் வேண்டுகோள்

சிரியா விவகாரத்தில் அமெரிக்காவும் ரஷ்யாவும் பொறுமை காக்க வேண்டுமென, ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குற்றேரஸ் கோரிக்கை விடுத்துள்ளார். சிரியாவின் டூமாபகுதியில் அண்மையில் நடத்தப்பட்ட ரசாயன ஆயுத தாக்குதலில் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். இதன் பின்னணியில் சிரிய அரசாங்கமும் ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளும் இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அதற்கு பதிலடியாக சிரியா

மேலும்...
சிரியா மீதான கூட்டுத் தாக்குதல்; நோக்கம் நிறைவேறியதாக ட்ரம்ப் தெரிவிப்பு

சிரியா மீதான கூட்டுத் தாக்குதல்; நோக்கம் நிறைவேறியதாக ட்ரம்ப் தெரிவிப்பு

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள், சிரியா மீது மேற்கொண்ட கூட்டுத் தாக்குதல் துல்லியமாக நடத்தப்பட்டதாகவும், நோக்கம் நிறைவேறியதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை மாலை தனது ட்விட்டர் பக்கத்தில் ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார். பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் அறிவுக்கும் படை வலிமைக்கும், தனது ட்விட்டர் பக்கத்தில் டிரம்ப் நன்றி

மேலும்...
ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, துபாயில் கைது

ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, துபாயில் கைது

 ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, துபாய் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவுக்கு செல்லும் வழியில், இவர் கைதாகியுள்ளார். இதனை அவரின் குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இதேவேளை, உதய வீரதுங்கவின் சொத்துக்களை விற்பனை செய்வதற்கு தடை விதித்து, கோட்டே நீதவான் நீதவான் நீதிமன்றம் கடந்த 19ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது. ரஷ்யாவிலிருந்து 2009ஆம் ஆண்டு

மேலும்...
இலங்கைத் தேயிலை விவகாரம்: இறக்குமதித் தடையை நீக்கியது ரஷ்யா

இலங்கைத் தேயிலை விவகாரம்: இறக்குமதித் தடையை நீக்கியது ரஷ்யா

இலங்கையிலிருந்து தேயிலையை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா விதித்திருந்த தடையினை நீக்குவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கிணங்க, இம்மாதம் 30ஆம் திகதியிலிருந்து குறித்த தடை நீக்கப்படும் என்று, ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி சமன் வீரசிங்க தெரிவித்துள்ளார். பெருந்தோட்டத்துறை அமைச்சு, இலங்கை தேயிலை சபை ஆகியவற்றின் பிரதிநிதிகள் ரஷ்யாவுக்குச் சென்று, அந்த நாட்டு அரசாங்கத்துடன் நடத்திய

மேலும்...