Back to homepage

Tag "ரணில் விக்ரமசிங்க"

உணச்சிக்கும் அறிவுக்கும் இடையில், சிக்கித் தவிக்கும் தேர்தல்

உணச்சிக்கும் அறிவுக்கும் இடையில், சிக்கித் தவிக்கும் தேர்தல்

– முகம்மது தம்பி மரைக்கார் – எழுந்தமானமாக ஓரிடத்தில் கூடிநின்ற சிலரிடம், விருப்பு “வாக்குகளை எவ்வாறு வழங்குவது” எனக் கேட்டபோது, அவர்களில் கணிசமானோர் கூறிய பதில்கள் தவறாக இருந்தன. இத்தனை கட்சிகள் களத்தில் நிற்கின்ற போதிலும், வாக்களிப்பு முறை பற்றி மக்கள் அறிவூட்டப்படவில்லை. ‘எங்கள் சின்னத்துக்கு புள்ளடியிட்டால் போதும்’ என்கிற வரையில்தான் வாக்காளர்களை அனைத்துக் கட்சிகளும்

மேலும்...
இரண்டு அமைச்சர்கள், 03 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பசிலுடன் பேச்சு: கோட்டாவுக்கு ஆதரவு வழங்கவும் முடிவு

இரண்டு அமைச்சர்கள், 03 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பசிலுடன் பேச்சு: கோட்டாவுக்கு ஆதரவு வழங்கவும் முடிவு

அரசாங்கத்தின் இரண்டு அமைச்சர்களும், ஆளுந்தரப்பைச் சேர்ந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவை வழங்கும் பொருட்டு, இவர் இந்தப் பேச்சுவார்த்தையில் இவர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தேர்தலுக்கு முன்னர் கோட்டாவுடன் இணைவது குறித்துப் பேசப்பட்டாலும், அவர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்களை

மேலும்...
“ஊழல்வாதிகளுக்கு எனது அமைச்சரவையில் இடமில்லை”: எப்படிக் கண்டு பிடிக்கப் போகிறீர்கள் மிஸ்டர் சஜித்

“ஊழல்வாதிகளுக்கு எனது அமைச்சரவையில் இடமில்லை”: எப்படிக் கண்டு பிடிக்கப் போகிறீர்கள் மிஸ்டர் சஜித்

– அஹமட் ஜனாதிபதி தேர்தலில் தான் தெரிவுசெய்யப்பட்டால் அமையவுள்ள அரசாங்கத்தில், ஊழல் – மோசடிகளுடன் தொடர்புபட்டவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ பகிரங்கமாக அறிவித்துள்ளார். இது வரவேற்கத்தக்க விடயமாகும். மோசடிப் பேர்வழிகள் இல்லாத ஓர் அமைச்சரவை அமைவதென்பது இந்த நாட்டு மக்கள் செய்த பாக்கியமாகவே இருக்கும். ஆனாலும், ஊழல்

மேலும்...
சாத்தான் வேதம் ஓதலாமா?

சாத்தான் வேதம் ஓதலாமா?

– சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர். சிவராஜா – நம்மில் பலர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை கலாய்த்துக் கொண்டிருக்கிறோம். என்னைப்பொறுத்தவரை அவர் ஒரு மோசமான ஜனாதிபதியல்ல. எனது அனுபவத்திற்கு உட்பட்ட இலங்கை அரசியல் வரலாற்றில், மிக மோசமான ஒரு ஜனாதிபதி என்றால் அது சந்திரிகா தான். அப்போது நான் ரிப்போட்டராக வீரகேசரியில் பணியாற்றிய காலம். சந்திரிகாவின் கூட்டத்தை

மேலும்...
“சஜித் ஆட்சியில் நானே பிரதமர்” – ரணிலின் சுய பிரகடனத்தின் பின்னணிலுள்ள குழப்பம் என்ன? முற்றுகிறதா முரண்பாடு?

“சஜித் ஆட்சியில் நானே பிரதமர்” – ரணிலின் சுய பிரகடனத்தின் பின்னணிலுள்ள குழப்பம் என்ன? முற்றுகிறதா முரண்பாடு?

– அஹமட் – சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியானால், அவரின் ஆட்சியில் யார் பிரதம மந்திரியாக நியமிக்கப்படுவார் என்று, அவர் இதுவரை கூறாத நிலையில்; சஜித் பிரேமதாஸவின் ஆட்சியில் தானே பிரதமராக இருக்கப் போவதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமையானது, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முரண்பாடுகள் உள்ளனவா எனும் கேள்வியினை எழுப்பியுள்ளது. தான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படும் பட்டசத்தில்

மேலும்...
சஜித் ஜனாதிபதியான பின்னரும் பிரதமராக நீடிப்பேன்: ரணில் தெரிவிப்பு

சஜித் ஜனாதிபதியான பின்னரும் பிரதமராக நீடிப்பேன்: ரணில் தெரிவிப்பு

சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரும் பிரதமராக தானே நீடிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்த, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற

மேலும்...
அச்சம்

அச்சம்

– முகம்மது தம்பி மரைக்கார் – தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளுக்கு ஒருபோதும் பஞ்சமிருப்பதில்லை. அநேகமாக எல்லா வேட்பாளர்களும் வாக்குறுதிகளை வழங்கிக் கொண்டேயிருக்கின்றனர். அவற்றில் நிறைவேற்றுவதற்கு சாத்தியமற்றவையும் உள்ளன. ஆனாலும் அவை குறித்து வாக்குறுதிகளை வழங்குவோர் அலட்டிக் கொள்வதில்லை. மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதுதான் அவர்களின் உடனடி தேவையாகும். வாக்குறுதி என்பது ஒரு வகையான கடனாகும். வாக்குறுதியை

மேலும்...
நாட்டை பாதுகாக்கக் கூடிய தலைவரிடம்தான், ஆட்சி வழங்கப்பட வேண்டும்: தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா தெரிவிப்பு

நாட்டை பாதுகாக்கக் கூடிய தலைவரிடம்தான், ஆட்சி வழங்கப்பட வேண்டும்: தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா தெரிவிப்பு

– மப்றூக், படம்: பாறுக் ஷிஹான் – நாட்டை பாதுகாக்கக் கூடிய தலைவர் ஒருவரிடம்தான் இந்த நாட்டின் ஆட்சி வழங்கப்பட வேண்டும் என்பதே, தேசிய காங்கிரஸின் நிலைப்பாடாகும் என்று, அந்தக் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார். நாட்டைக் காப்பாற்றுவதற்கு மஹிந்த அணியைத் தவிர வேறு எவராலும் முடியாது என்றும் அவர் கூறினார்.

மேலும்...
ஓடாத குதிரையின் பந்தய கனவு

ஓடாத குதிரையின் பந்தய கனவு

– முகம்மது தம்பி மரைக்கார் – அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உடன்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில், நாளை புதன்கிழமை அந்த அறிவிப்பு வரலாம் என்றும் கூறப்படுகிறது.    நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வதற்கான முயற்சியைப் பிரதமர் ரணில் மேற்கொண்ட போதே,

மேலும்...
ஆட்டிப் படைக்கும் நிறைவேற்று அதிகாரம்: இல்லாதொழிப்பதில், இருக்கும் சிக்கல்கள்

ஆட்டிப் படைக்கும் நிறைவேற்று அதிகாரம்: இல்லாதொழிப்பதில், இருக்கும் சிக்கல்கள்

– சுஐப் எம். காசிம் – நாட்டின் அரசியலில் 1994 ஆம் ஆண்டிலிருந்து பேசப்படும் விடயத்தில் இது வரைக்கும் நிறைவேறாத ஒன்றுதான், நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை ஒழிக்கும் முயற்சிகள். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரின் காலத்திலிருந்து பேசப்பட்டு வரும் இவ்விடயம் இதுவரைக்கும் நிறைவேறவில்லை. இதுதான் நிறைவேற்று அதிகாரத்தின் அகம்பாவம். பூனைக்கு யார் மணி கட்டுவது யார் (WHO TIED

மேலும்...