மு.கா. தலைவர் ரஊப் ஹசீர் கிடையாது, அவர் எமக்கு உத்தரவிடவும் முடியாது; தலைவரின் அனுமதியுடன்தான் 20க்கு ஆதரவளித்தோம்: ஹரீஸ்
முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் அனுமதியுடனேயே அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்தாக, மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார். ‘நியூஸ் பெஸ்ட்’ வழங்கும் ‘நியூஸ் லைன்’ நேர்காணலில் கலந்து கொண்டு, அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்த பின்னர் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடக்