Back to homepage

Tag "யாழ்ப்பாணம்"

வீடமைப்புக்கு அரசாங்கம் வழங்கிய பணத்தில், லஞ்சம் பெற்ற கிராம சேவகர், தற்காலிக பதவி நீக்கம்

வீடமைப்புக்கு அரசாங்கம் வழங்கிய பணத்தில், லஞ்சம் பெற்ற கிராம சேவகர், தற்காலிக பதவி நீக்கம்

லஞ்சம் பெற்ற கிராம சேவகர் ஒருவர், தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் நா. வேதநாயகன், இந்த பதவி நீக்க உத்தரவை வழங்கியுள்ளார். யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் பணியாற்றும் கிராம சேவகர் ஒருவரே இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தனது பிரிவின் கீழ் வசிக்கும் பெண் ஒருவருக்கு

மேலும்...
நீதிமன்றுக்குள்ளேயே கைதிக்கு ஹெரோயின் கைமாற்றம்: யாழ்ப்பாணத்தில் சம்பவம்

நீதிமன்றுக்குள்ளேயே கைதிக்கு ஹெரோயின் கைமாற்றம்: யாழ்ப்பாணத்தில் சம்பவம்

– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணம் நீதிவான்நீதிமன்ற திறந்த மன்றில் கைதி ஒருவருக்கு ஹெரோயின் போதைப்பொருளைக் கைமாற்றிய சந்தேகநபர், சிறைச்சாலை உத்தியோகத்தரிடம் சிக்கிக்கொண்டார்.இந்தச் சம்பவம்  நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கொள்ளைச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இடம்பெற்றது. அதில் சிறைக் கைதி ஒருவர் ஆஜர் செய்யப்பட்டார். அந்த வழக்கில் மற்றொரு சந்தேகநபரும் மன்றில் முன்னிலையானார்.

மேலும்...
வட மாகாண சபை உறுப்பினர் அஸ்மினுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்; உருவ பொம்மையும் எரிப்பு

வட மாகாண சபை உறுப்பினர் அஸ்மினுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்; உருவ பொம்மையும் எரிப்பு

– பாறுக் ஷிஹான்-வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மினுக்கு எதிராக யாழ்ப்பாண முஸ்லிம்கள் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதன்போது, அவரின் உருவ பொம்மையும் எரியூட்டப்பட்டது.யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பெரிய முஹீதீன் ஜும்மா பள்ளிவாலில், இன்று ஜும்ஆ தொழுகை இடம்பெற்ற பின்னர் ஒன்று கூடிய முஸ்லிம் மக்கள், மாகாண சபை உறுப்பினருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில்

மேலும்...
இலங்கையில் சமஷ்டிக்கு வாய்ப்புண்டா; இந்திய – சீன ராஜதந்திர மோதலை முன்னிறுத்திய அலசல்

இலங்கையில் சமஷ்டிக்கு வாய்ப்புண்டா; இந்திய – சீன ராஜதந்திர மோதலை முன்னிறுத்திய அலசல்

– பஷீர் சேகுதாவூத் –இலங்கையின் வடபுலத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்குமான ராஜதந்திரப் போர் மையங்கொள்ளத் தொடங்கியிருப்பதை அனைவரும் அறிவோம். வடக்கில் உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நிவாரண வீடமைப்பைக் கையாள்வது சீனாவா இந்தியாவா என்பதில் இழுபறி நிலை காணப்படுகிறது.இவ்விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தம்பக்கம் இழுப்பதில் சீனா முந்திக் கொண்டது. ஆயினும், பின்னர் கூட்டமைப்பு இந்தியாவின்

மேலும்...
பேராசிரியர் ஹஸ்புல்லா: முஸ்லிம் சமூகத்தின் பெரும் சொத்து

பேராசிரியர் ஹஸ்புல்லா: முஸ்லிம் சமூகத்தின் பெரும் சொத்து

– மப்றூக் – இலங்கை முஸ்லிம்களின் நலனை முன்னிறுத்தி, பல்வேறு அடையாளங்களுடன் செயற்பட்டு வந்த பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாவின் மரணம், முஸ்லிம் சமூகத்துக்கு பாரிய இழப்பாகும். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புவியியல்துறை பேராசிரியராக கடமையாற்றி ஓய்வு பெற்ற இவர், மன்னார் மாவட்டத்திலுள்ள எருக்கலம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். 1990 காலப் பகுதியில் இலங்கையின் வட மாகாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்களை,

மேலும்...
பேராசிரியர் ஹஸ்புல்லா திடீர் மரணம்

பேராசிரியர் ஹஸ்புல்லா திடீர் மரணம்

– பாறுக் ஷிஹான்-யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவை உறுப்பினரும், பேராதனைப் பல்கலைக்கழக புவியியல்துறை முன்னாள்   சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ்  இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் காலமானார்.இன்றைய தினம் நடைபெற்ற பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பேராசியர் ஹஸ்புல்லா

மேலும்...
1990 இனச்சுத்திகரிப்பு; ‘ஜப்னா முஸ்லிம்’ நடத்தும் கட்டுரைப் போட்டி: ஒரு லட்சம் ரூபா பரிசுகள்

1990 இனச்சுத்திகரிப்பு; ‘ஜப்னா முஸ்லிம்’ நடத்தும் கட்டுரைப் போட்டி: ஒரு லட்சம் ரூபா பரிசுகள்

யாழ்ப்பாணம் அடங்கலான வடக்கு முஸ்லிம்கள், தமது பாரம்பரிய தாயகத்திலிருந்து, பாசிசப் புலிகளால் 1990 ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டமையை ஆவணப்படுத்தும் நோக்குடன், மாபெரும் கட்டுரைப் போட்டியொன்றை ‘ஜப்னா முஸ்லிம்’ இணையத்தளம் நடத்தவுள்ளது. யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு முஸ்லிம்களின் பாரம்பரிய தாயகம், 1990 இனச்சுத்திகரிப்பு, அதற்கு பிந்திய நிலை மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை கட்டுரை

மேலும்...
மோட்டார் சைக்கிள் சைலன்சரை அதிக ஒலியெழுப்பும் வகையில் மாற்றியவருக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம்

மோட்டார் சைக்கிள் சைலன்சரை அதிக ஒலியெழுப்பும் வகையில் மாற்றியவருக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம்

– பாறுக் ஷிஹான்-மோட்டார் சைக்கிள் சைலன்சரை அதிக ஒலி எழுப்பும் வகையில் மாற்றியமைத்து வீதியில் செலுத்திச் சென்ற நபருக்கு, 50 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் வி. ராம கமலன் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டார். யாழ்ப்பாணம் நகரில் மோட்டார் சைக்கிளொன்றில் தலைக்கவசமின்றி பயணித்த இருவரை பின் தொடர்ந்த பொலிஸார்,

மேலும்...
அமைச்சர் பதவியை 50 கோடிக்கு விற்றவர்: விஜயகலாவுக்கு எதிராக சுவரொட்டி

அமைச்சர் பதவியை 50 கோடிக்கு விற்றவர்: விஜயகலாவுக்கு எதிராக சுவரொட்டி

– பாறுக் ஷிஹான் – முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.  விஜயகலாவின் படத்தைக் கொண்ட குறித்த சுவரொட்டியில் ‘வித்தியா கொலைக் குற்றவாளியைக் காப்பாற்றிய குற்றவாளி’, ‘ தனது அமைச்சர் பதவியை 50 கோடிக்கு விற்றவர்’, ‘இவருக்கு எம்.பி  பதவி எதற்கு?’ ஆகிய வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இன்று

மேலும்...
சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில்

சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில்

வட மாகாண சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் மாரடைப்பினால் பாதிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று வியாழக்கிழமை இரவு, சிவாஜிலிங்கம் வீட்டில் இருந்த போது திடீர் மாரமைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக தெரியவருகிறது. எவ்வாறாயினும் தற்போது சிவாஜிலிங்கம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்