ஜனாதிபதி வேட்பாளர் யார்; மஹிந்த, மைத்திரி தரப்பிடையே கருத்து வேறுபாடு: மீண்டுமொரு பிளவை உருவாக்குமா?
இந்த வருட இறுதியில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய தேசிய முன்னணி சார்பான வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிடும் பொதுவேட்பாளர் யார் என்பது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்புக்கும் மஹிந்த ராஜபக்ஷ தரப்புக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் தோன்றியுள்ளன. 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி