Back to homepage

Tag "முஸ்லிம்"

முக்காடு போட்ட சிறுமியும், கொழுத்திப் போட விரும்பும் கேள்விகளும்

முக்காடு போட்ட சிறுமியும், கொழுத்திப் போட விரும்பும் கேள்விகளும்

– மரைக்கார் – சுக்ரா முனவ்வர் என்கிற சிறுமி, சிங்கள மொழி தனியார் தொலைக்காட்சியில் நடந்த போட்டி நிகழ்வொன்றில் பங்கேற்று 20 லட்சம் ரூபாவை வென்றுள்ளார். இதனையடுத்து இந்த சிறுமியைப் பற்றி ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் செய்திகளை வெளியிட்டு வருவதோடு, வாதப் பிரதிவாதங்களையும் உருவாக்கியுள்ளன. இலங்கை சட்டத்தின் பிரகாரம் 18 வயதுக்கு குறைந்த ஆள் எவரும்

மேலும்...
உரிமை கோரப்படாத ‘கொரோனா பிரேதங்கள்’: இறுதிக் கிரியைகளை அரச செலவில் மேற்கொள்ள தீர்மானம்

உரிமை கோரப்படாத ‘கொரோனா பிரேதங்கள்’: இறுதிக் கிரியைகளை அரச செலவில் மேற்கொள்ள தீர்மானம்

கொரோனா தொற்றினால் மரணித்த நிலையில், குடும்பத்தவர்களால் உரிமை கோரப்படாத பிரேதங்களின் இறுதிக் கிரியைகளை அரச செலவில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார். கொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம்கள் சிலரின் உடல்களை தகனம் செய்வவதை அவர்களின் குடும்பத்தவர்கள் நிராகரித்துள்ளதோடு, அந்த பிரேதங்களின் தகனக் கிரியைக்காக அவர்களிடம் அரசாங்கம் கோரிய சவப்பெட்டிகளையும்

மேலும்...
திகாமடுல்ல மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு 04 ஆசனங்கள்

திகாமடுல்ல மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு 04 ஆசனங்கள்

நடைபெற்று முடிந்த நாடளுமன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு 04 ஆசனங்கள் கிடைத்துள்ளன. திகாமடுல்ல மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது. திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகள் மற்றும் ஆசன விபரங்கள் பின்வருமாறு; ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 126,012 வாக்குகள் – 03 ஆசனங்கள்.

மேலும்...
முஸ்லிம் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம்: அம்பாறை மாவட்டத்தின் நிலை என்ன?

முஸ்லிம் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம்: அம்பாறை மாவட்டத்தின் நிலை என்ன?

– முகம்மது தம்பி மரைக்கார் – கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் முஸ்லிம் உறுப்பினர்கள் 21 பேர் இருந்தனர். அவர்களில் ஹிஸ்புல்லாஹ் ராஜினாமா செய்து விட்டு, கிழக்கு மாகாண ஆளுநர் பதவியைப் பெற்ற பின்னர், அந்தத் தொகை 20 ஆனது.  இலங்கையில் சுமார் 10 சதவீதம் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். எனவே, விகிதாசாரப்படி 22 முஸ்லிம்கள் நாடாளுமன்றில் உறுப்பினர்களாக இருக்க

மேலும்...
கிழக்கு தொல்பொருள்களைப் பாதுகாக்கும் செயலணிக்கு தமிழர், முஸ்லிம் விரைவில் நியமிக்கப்படுவர்: அமைச்சர் டக்ளஸ்

கிழக்கு தொல்பொருள்களைப் பாதுகாக்கும் செயலணிக்கு தமிழர், முஸ்லிம் விரைவில் நியமிக்கப்படுவர்: அமைச்சர் டக்ளஸ்

கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் செயலணிக்கு, துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடி பொருத்தமான தமிழர் ஒருவரும் முஸ்லிம் ஒருவரும் விரைவில் நியமிக்கப்படுவர் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழர் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கு இருவரை பரிந்துரைக்குமாறு

மேலும்...
தங்கப் பாத்திரத்தில் பிச்சையெடுத்தல்

தங்கப் பாத்திரத்தில் பிச்சையெடுத்தல்

– முகம்மது தம்பி மரைக்கார் – “தேச பக்தி என்பது அயோக்கியர்களின் கடைசி புகலிடம்” என்றார் சாமுவேல் ஜோன்ஸ்ஸன். தேச பக்திக்கு சற்றும் குறைவில்லாத ஒன்றுதான் இனவாதம்.  இந்தத் தேர்தலில் சிறுபான்மை இன வேட்பாளர்களில் கணிசமானோரும் தமது வெற்றிக்காக இனவாதத்தை தூக்கிப் பிடிக்கத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக தமிழர், முஸ்லிம் வேட்பாளர்களில் ஒரு தொகையினர் – இனவாதச்

மேலும்...
கொரோனாவால் இறந்த முஸ்லிம் ஒருவரை புதைப்பதா, எரிப்பதா என்பதில் கூட, ஒரு நிலைப்பாட்டை எடுக்க சஜித் அணியினரால் முடியவில்லை: மங்கள குற்றச்சாட்டு

கொரோனாவால் இறந்த முஸ்லிம் ஒருவரை புதைப்பதா, எரிப்பதா என்பதில் கூட, ஒரு நிலைப்பாட்டை எடுக்க சஜித் அணியினரால் முடியவில்லை: மங்கள குற்றச்சாட்டு

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினால், மாற்றுக் கருத்துக்களை முன்வைக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக, லங்கா தீப வார இறுதிப் பத்திரிகைக்கு அளித்துள்ள நேர்காணலில் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அந்த நேர்காணலில் அவர் மேலும் தெரிவிக்கையில்; “நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலவரங்களின் படி ஐக்கிய மக்கள் சக்தியினாலும் கூட மாற்றுக் கருத்தினை முன்வைக்க இயலாத

மேலும்...
30 வருடங்களுக்கு பின்னர்  நியமிக்கப்பட்ட முஸ்லிம் அரசாங்க அதிபரை நீக்கக் காரணம் என்ன?இனரீதியான செயற்பாடா: சபையில் றிசாட் கேள்வி

30 வருடங்களுக்கு பின்னர் நியமிக்கப்பட்ட முஸ்லிம் அரசாங்க அதிபரை நீக்கக் காரணம் என்ன?இனரீதியான செயற்பாடா: சபையில் றிசாட் கேள்வி

முப்பது வருடங்களுக்குப் பின்னர் நியமிக்கப்பட்ட முஸ்லிம் அரசாங்க அதிபரை, அந்தப் பதவியில் இருந்து அவசர அவசரமாக நீக்குவதன் காரணம், அவர் முஸ்லிம் என்பதனாலா என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் நாடாளுமன்றில் நேற்று செவ்வாய்கிழமை கேள்வியெழுப்பினார். அரசாங்கத்தின் சில நடவடிக்கைகளை பார்க்கும் போது, அவை இனரீதியாக உள்ளதாகத் தோன்றுகின்றதெனவும் அவர் இதன்போது

மேலும்...
பாபர் மசூதி அமைவிடம் யாருக்கு சொந்தம்: மேன்முறையீட்டு வழக்குத் தீர்ப்பு, இன்று வெளியாகிறது

பாபர் மசூதி அமைவிடம் யாருக்கு சொந்தம்: மேன்முறையீட்டு வழக்குத் தீர்ப்பு, இன்று வெளியாகிறது

இந்தியாவின் அயோத்தியில் ராமஜென்ம பூமி என்று இந்துக்கள் அழைக்கும் இடமான, பாபர் மசூதி இருந்த இடம் யாருக்குச் சொந்தம் என்று இன்று சனிக்கிழமை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. அரசியல் ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ராம ஜென்மபூமி – பாபர் மசூதி நிலத்தகராறு வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுமார்

மேலும்...
வேட்டுக்கள் விழும் விடுதலைச் சமூகங்களின் வசந்த வாசல்கள்

வேட்டுக்கள் விழும் விடுதலைச் சமூகங்களின் வசந்த வாசல்கள்

– சுஐப் எம். காசிம் – தமிழர் சமூகத்தின் அரசியல் களப்பார்வைகள் – காவலனில்லாத மாளிகைக்குள் ஆசாமிகள் நுழையும் உணர்வை எனக்குள் ஏற்படுத்தி உள்ளது. புலிகள் இல்லாத தமிழ்ச் சமூகத்தின் அரசியல் தலைமைகள் திசைமாறிப் பயணித்து விடுமோ? இந்தப்பயணம் வேற்றுமைக்குள்ளும் ஒற்றுமை தேடும் தமிழ் மொழிச் சமூகங்களின் ஆசை, அபிலாஷை, அவாக்களை அழித்துவிடுமோ என்ற ஆதங்கத்தையும்

மேலும்...