Back to homepage

Tag "முல்லைத்தீவு"

முல்லைத்தீவு மக்களுக்கு உதவ முன்வந்த போது, அரசியல் நோக்கங்கள் எம்மிடம் இருக்கவில்லை: றிசாட் பதியுதீன்

முல்லைத்தீவு மக்களுக்கு உதவ முன்வந்த போது, அரசியல் நோக்கங்கள் எம்மிடம் இருக்கவில்லை: றிசாட் பதியுதீன்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அனைத்தையும் இழந்து, பரிதவிப்புடன் வாழ்ந்த முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்காகவே முதன்முதலில் நாங்கள் இந்தப் பிரதேசத்தில் கால்பதித்தோம் எனவும் அப்போது, அரசியல் சார்ந்த எந்த நோக்கமும் இருக்கவில்லை எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். முல்லைத்தீவில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற மக்கள் பணிமனை

மேலும்...
நீதிமன்ற கட்டளையை மீறிச் செயற்பட்டார்: ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு விசாரணை, அடுத்த வருடத்துக்கு ஒத்தி வைப்பு

நீதிமன்ற கட்டளையை மீறிச் செயற்பட்டார்: ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு விசாரணை, அடுத்த வருடத்துக்கு ஒத்தி வைப்பு

பொதுபல சேனா அமைப்பின் பொதுசெயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், நீதிமன்றக் கட்டளையை மீறிச் செயற்பட்டமைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு விசாரணையை அடுத்த வருடம் பெப்ரவரி 27ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை தீர்மானித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

மேலும்...
முல்லைத்தீவு முஸ்லிம்களுக்கு காணி வழங்க வேண்டும்: பிரதமரிடம் அமைச்சர் றிசாட் வலியுறுத்தல்

முல்லைத்தீவு முஸ்லிம்களுக்கு காணி வழங்க வேண்டும்: பிரதமரிடம் அமைச்சர் றிசாட் வலியுறுத்தல்

நாட்டில் அமைதி திரும்பி ஒன்பது ஆண்டுகளாகியுள்ள போதும், இடம்பெயர்ந்த முல்லைத்தீவு  மாவட்ட முஸ்லிம்கள், குடியிருக்க காணியின்றி அவதிப்படுவதாகவும் அவர்களுக்கு தலா 20 பேர்ச்   காணியையேனும்  ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்க பிரதமர்  நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்  அமைச்சர்  ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தினார்.முல்லைத்தீவு  மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம், மாவட்ட செயலகத்தில் பிரதமர் தலைமையில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற

மேலும்...
நிவாரணம் கிடைப்பதில் மக்களுக்கு அநீதி; ஆராயுமாறு அமைச்சர் றிசாட் பணிப்புரை

நிவாரணம் கிடைப்பதில் மக்களுக்கு அநீதி; ஆராயுமாறு அமைச்சர் றிசாட் பணிப்புரை

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட முள்ளியவளை கிராம மக்களின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்வதற்கென அதிகாரிகள் கொண்ட குழு ஒன்றை அந்த பிரதேசத்திற்கு அனுப்பி வைத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக முல்லைத்தீவு அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் உறுதியளித்துள்ளார். வெள்ள நிவாரணத்தில் முள்ளியவளை  பிரதேச மக்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள முறைப்பாடுகளை அடுத்தே, அமைச்சர்

மேலும்...
வடக்கில் கடும் மழை, வான் கதவுகள் திறக்கப்பட்டமையினால் வெள்ளம்: மீட்புப் பணியில் ராணுவம்

வடக்கில் கடும் மழை, வான் கதவுகள் திறக்கப்பட்டமையினால் வெள்ளம்: மீட்புப் பணியில் ராணுவம்

– பாறுக் ஷிஹான் –கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ் குடாநாட்டு  பகுதியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக  பல கிராமங்கள்  வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளன.நேற்று முதல் இன்று சனிக்கிமை வரை  வழமைக்கு மாறாக  225 தொடக்கம் 370 மில்லி மீற்றர் வரை மழை பெய்துள்ளமையினாலேயே,  பல இடங்களிலும் அதிக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.அத்தோடு இம்மாவட்டங்களில் 

மேலும்...
சில அரசியல்வாதிகள், அதிகாரிகளை அச்சுறுத்துகின்றனர்: அமைச்சர் றிசாட் குற்றச்சாட்டு

சில அரசியல்வாதிகள், அதிகாரிகளை அச்சுறுத்துகின்றனர்: அமைச்சர் றிசாட் குற்றச்சாட்டு

பேரினக்கட்சிகளில் அங்கம் வகிக்கும் அரசியல்வாதிகள் சிலர், தமது கட்சித் தலைவர்களின் பெயரைப் பயன்படுத்தி, அதிகாரிகளை அச்சுறுத்தி தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சிப்பதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அரசியல் இருப்பு மற்றும் எதிர்காலத் தேர்தல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டே, அவர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அவற்றில் மக்கள் நலன் இருப்பதாகத்

மேலும்...
25 ஏக்கரில் கைத்தொழில் பேட்டை; மாந்தை கிழக்கில் அமைகிறது: அமைச்சர் றிசாட் தெரிவிப்பு

25 ஏக்கரில் கைத்தொழில் பேட்டை; மாந்தை கிழக்கில் அமைகிறது: அமைச்சர் றிசாட் தெரிவிப்பு

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நட்டாங்கண்டலில், 25 ஏக்கர் பரப்பளவில் கைத்தொழில்பேட்டை ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதற்கென அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றிருப்பதாகவும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மாந்தை கிழக்கு – பாண்டியன்குளம் பிரதேச எல்லைக்குட்பட்ட கிராமங்களில் வாழும் மக்களுக்கான வாழ்வாதாரம் வழங்கும் நிகழ்வில், பிரதம

மேலும்...
முல்லைத்தீவு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்காக, 9.8 மில்லியன் ரூபாய்; அமைச்சர் றிசாட் ஒதுக்கீடு

முல்லைத்தீவு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்காக, 9.8 மில்லியன் ரூபாய்; அமைச்சர் றிசாட் ஒதுக்கீடு

யுத்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு ரூபா 9.8 மில்லியன் ரூபாய்களை வழங்கியுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற போதே அமைச்சர் இத்தகவலை வெளியிட்டார். இந்த நிதியானது முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினூடாக வாழ்வாதார முயற்சிகளுக்காக

மேலும்...
கிளைமோர் வெடிபொருட்கள், புலிகளின் சீருடை மற்றும் கொடி ஆகியவற்றுடன் பயணித்தவர்கள் கைது

கிளைமோர் வெடிபொருட்கள், புலிகளின் சீருடை மற்றும் கொடி ஆகியவற்றுடன் பயணித்தவர்கள் கைது

கிளைமோர் வெடிகுண்டுகள், புலிகள் அமைப்பின் ராணுவச் சீருடை மற்றும் புலிகளின் கொடிகள் ஆகியவற்றுடன் முச்சக்கர வண்டியொன்றில் பயணித்த இருவரை, முல்லைத்தீவு – ஒட்டிசுட்டான் பகுதியில் பொலிஸார் கைது செய்தனர். இதன்போது மேற்படி பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். முச்சக்கர வண்டியில் மேற்படி பொருட்கள் கொண்டு செல்லப்பட்டபோது, பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனையில் சந்தேக நபர்கள் சிக்கினர். இதன்போது

மேலும்...
கடைசி நேரத்தில் கூட்டமைப்பு காலை வாரியது; ஆட்சியமைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து அமைச்சர் றிசாட் விளக்கம்

கடைசி நேரத்தில் கூட்டமைப்பு காலை வாரியது; ஆட்சியமைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து அமைச்சர் றிசாட் விளக்கம்

  -சுஐப் எம்.காசிம்-   வடக்கிலுள்ள மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலுள்ள 14 உள்ளுராட்சி சபைகளில், 13 சபைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து கைப்பற்றுவதற்காக சாத்தியங்கள் இருந்ததாகவும், அது தொடர்பான இணக்கப்பாடு தனக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும் ஏற்பட்ட போதும், இறுதி நேரத்தில் தமிழ்த் தேசியக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்