Back to homepage

Tag "மஹிந்த ராஜபக்ஷ"

தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்  இஸ்மாயில்: மஹிந்த பக்கம் தாவ தயாராக இருக்கும் ‘பூனை’

தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில்: மஹிந்த பக்கம் தாவ தயாராக இருக்கும் ‘பூனை’

– அஹமட் – சம்மாந்துறையில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஜப்பான் மொழிக் கற்கைக்கான நிலையம் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை திறந்து வைக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் விடுத்த அழைப்பை ஏற்று, அமைச்சர் தினேஸ் குணவர்த்தன இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். எவ்வாறாயினும் அகில

மேலும்...
அதாஉல்லாவின் அரசியல் மீள் எழுச்சி: இலக்கை எட்டுமா?

அதாஉல்லாவின் அரசியல் மீள் எழுச்சி: இலக்கை எட்டுமா?

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியல் என்பது அதிசயங்களும் ஆச்சரியங்களும் நிறைந்த உலகு. அங்கு எதுவும் சாத்தியமாகலாம். மரணித்தவர்கள் ‘எழுந்து வந்து’ தேர்தல்களில் வாக்களிக்கும் ஆச்சரியங்களை நாம் கண்டதில்லையா?. வெல்வார் என்று நம்பப்படுவோர் தோற்பதும், “இனி அவர் அவ்வளவுதான்” என்று சொல்லப்படுவோர் மீண்டெழுவதும் அரசியல் உலகில் அடிக்கடி நடக்கும் அதிசயங்களாகும். 20 வருடங்களுக்கும் மேலாக

மேலும்...
கல்முனை உப பிரதேச செயலக விவகாரம்; முஸ்லிம்களுடனும் பேசி விட்டே முடிவெடுக்க வேண்டும்: பிரதமரிடம் உலமா கட்சித் தலைவர் நேரடியாகக் கோரிக்கை

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம்; முஸ்லிம்களுடனும் பேசி விட்டே முடிவெடுக்க வேண்டும்: பிரதமரிடம் உலமா கட்சித் தலைவர் நேரடியாகக் கோரிக்கை

க‌ல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பான பிரச்சினையை முஸ்லிம் த‌ர‌ப்புட‌னும் பேசிவிட்டே முடிவெடுக்க‌ வேண்டும் என‌, பிர‌த‌ம‌ர் ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌விட‌ம் உல‌மா க‌ட்சித் த‌லைவ‌ர் முபாற‌க் மௌல‌வி நேர‌டியாக‌ கோரிக்கை விடுத்தார். முன்ளாள் அமைச்ச‌ர் க‌ருணா அம்மானின் க‌ருத்து ஒன்றுக்குப் ப‌தில‌ளித்து பேசும்போதே மௌலவி முபாறக் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். ஸ்ரீ ல‌ங்கா பொதுஜ‌ன‌

மேலும்...
மஹிந்த குருணாகல் மாவட்டத்தில் களமிறங்குவார்

மஹிந்த குருணாகல் மாவட்டத்தில் களமிறங்குவார்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடவுள்ளார் என, தவிசாளர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.  அவர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடவுள்ளதாகவும் பீரிஸ் கூறியுள்ளார். கொழும்பில், இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட

மேலும்...
ஜனாதிபதி: அதிரடிகள் மட்டும் போதாது

ஜனாதிபதி: அதிரடிகள் மட்டும் போதாது

– முகம்மது தம்பி மரைக்கார் – புதிய ஜனாதிபதியின் நடவடிக்கைகளில் அநேகமானவை அதிரடியாக உள்ளன. “கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால், நாடு குட்டிச் சுவராகி விடும்“ என்று தேர்தல் காலத்தில் தொண்டை கிழிய பிரசாரம் செய்தவர்கள் கூட, இப்போது ஜனாதிபதி எடுக்கும் முடிவுகள் பற்றியும் நடவடிக்கை குறித்தும் புல்லரித்துப் பேசியும் எழுதியும் வருகின்றார்கள். மஹிந்த ராஜபக்ஷ

மேலும்...
வற் வரி; 15 இல் இருந்து 08 வீதமாக குறைவு: மஹிந்த அறிவித்தார்

வற் வரி; 15 இல் இருந்து 08 வீதமாக குறைவு: மஹிந்த அறிவித்தார்

‘வற்’ வரியை (பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகள் வரி) 15 வீதத்திலிருந்து 08 வீதமாக குறைத்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் இன்று புதன்கிழமை கூடிய அமைச்சரவை கூட்டத்தின்போதே, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். மேலும் தேச கட்டிட வரி உட்பட பல வரிகளை நீக்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. ஜனாதிபதி

மேலும்...
ராஜாங்க, பிரதியமைச்சர்கள் பதவியேற்பு; இவற்றிலும் முஸ்லிம்கள் இல்லை

ராஜாங்க, பிரதியமைச்சர்கள் பதவியேற்பு; இவற்றிலும் முஸ்லிம்கள் இல்லை

ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று புதன்கிழமை பதவிப்பிரமானம் செய்து கொண்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் கலந்து கொண்டார். இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் விவரம் வருமாறு; ராஜாங்க அமைச்சர்களின் விவரம் சமல் ராஜபக்‌ஷ – பாதுகாப்பு வாசுதேவ

மேலும்...
பிரதமரின் செயலாளராக காமினி செனரத் நியமனம்

பிரதமரின் செயலாளராக காமினி செனரத் நியமனம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளராக காமினி செனரத் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற பின்னர் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த போது, 2015ஆம் ஆண்டு வரையில், ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியாக காமினி செனரத் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாக

மேலும்...
பிரமராக மகிந்த ராஜபக்ஷ பதவிப் பிரமாணம்: மைத்திரியும் நிகழ்வில் கலந்து கொண்டார்

பிரமராக மகிந்த ராஜபக்ஷ பதவிப் பிரமாணம்: மைத்திரியும் நிகழ்வில் கலந்து கொண்டார்

புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சத்திய பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இந்த சத்திய பிரமாண நிகழ்வு இன்று வியாழக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்களும்

மேலும்...
பதவி விலகினார் ரணில், பிதமராகிறார் மகிந்த: 15 பேரைக் கொண்ட அமைச்சரவையும் அமைகிறது

பதவி விலகினார் ரணில், பிதமராகிறார் மகிந்த: 15 பேரைக் கொண்ட அமைச்சரவையும் அமைகிறது

ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதிவிலிருந்து ராஜிநாமா செய்தமையினை அடுத்து, நாளைய தினம் மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, அடுத்த பொதுத் தேர்தல் நடத்தப்படும் வரை, இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த அரசாங்கத்தில் 15 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவை அமைக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது. ரணில் உரை இந்த நிலையில் பதவி விலகியுள்ள

மேலும்...