Back to homepage

Tag "மட்டக்களப்பு"

சர்வதேச கூட்டுறவு தினத்தை, முதல் தடவையாக கிழக்கில் கொண்டாட முடிவு: அமைச்சர் றிசாட் அறிவித்தார்

சர்வதேச கூட்டுறவு தினத்தை, முதல் தடவையாக கிழக்கில் கொண்டாட முடிவு: அமைச்சர் றிசாட் அறிவித்தார்

சர்வதேச கூட்டுறவுதின  கொண்டாட்டங்கள் முதல் தடவையாக கிழக்கு மாகாணத்தில் நடத்தப்படவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இக்கொண்டாட்டங்கள் ஏழு நாட்கள் கொண்டதாக, நாடளாவிய ரீதியில் சிறப்பு கூட்டுறவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதன்படி, 2018 ஆம் ஆண்டின் 96வது சர்வதேச கூட்டுறவு தினத்துடன் இணைக்கப்பட்டுள்ள இலங்கை, தனது கொண்டாட்டங்களை ஜூலை 07ஆம் திகதி மட்டக்களப்பு, வெபர் ஸ்டேடியத்தில்

மேலும்...
அரச இணையத்தளங்கள் ஹேக் செய்யப்பட்டன; புலிகளின் கொடியும் பதிவேற்றம்

அரச இணையத்தளங்கள் ஹேக் செய்யப்பட்டன; புலிகளின் கொடியும் பதிவேற்றம்

அரச இணையத்தளங்கள் பலவற்றினை நேற்று வெள்ளிக்கிழமை, குறிப்பிட்ட ஒரு அமைப்பு  ஹேக் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 50 இணையத்தளங்கள் இவ்வாறு ஹேக் செய்யப்பட்டிருந்தன. அதேவேளை,  மேற்படி இணையத்தளங்களை ஹேக் செய்தவர்கள், சில பதிவுகளையும் குறித்த இணையத்தளங்களில் இட்டுள்ளனர். மேற்படி இணையத்தளங்களை ஹேக் செய்தவர்கள் தம்மை, ‘தமிழ் ஈழம் சைபர் ஃபோஸ்’ என அடையாளப்படுத்தியுள்ளனர். மட்டக்களப்பு மாநகரசபையின்யின்

மேலும்...
அலிசாஹிர் மௌலானா அமைச்சரான கதையும், ஹக்கீமின் மீசையில் ஒட்டாத மண்ணும்

அலிசாஹிர் மௌலானா அமைச்சரான கதையும், ஹக்கீமின் மீசையில் ஒட்டாத மண்ணும்

– மரைக்கார் – முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமுன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானாவுக்கு பிரதியமைச்சர் பதவியொன்று கிடைத்திருக்கிதல்லவா? அந்தப் பதவி எப்படிக் கிடைத்தது என்கிற தகவல்கள் இப்போது மெல்ல மெல்ல வெளிவரத் தொடங்கியுள்ளன. மு.காங்கிரசுக்கு மொத்தமாக 07 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் அலிசாஹிர் மௌலானா மட்டும்தான் மு.காங்கிரசின் மரச் சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர்.

மேலும்...
தேசிய கீதத்தை அவமதிக்கும் பௌத்த பிக்குகள்; கேள்விக்குட்படுகிறது, பூமி புத்திரர்களின் நாட்டுப் பற்று

தேசிய கீதத்தை அவமதிக்கும் பௌத்த பிக்குகள்; கேள்விக்குட்படுகிறது, பூமி புத்திரர்களின் நாட்டுப் பற்று

– அஹமட் – நாட்டுப் பற்றாளர்கள் எனவும் பூமி புத்திரர்கள் எனவும் தம்மைக் கூறிக் கொள்ளும் இலங்கையின் பௌத்த பிக்குகள், நாட்டினுடைய தேசிய கீதத்துக்கு எழுந்து நின்று மரியாதை வழங்குவதில்லை என்கிற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – இன்று சனிக்கிழமை மட்டக்களப்பில் கலந்து கொண்ட நிகழ்விலும், இந்தக் குற்றச்சாட்டினை மேலும் நிரூபிக்கும் வகையில்,

மேலும்...
ஹக்கீம் எனும் பூதத்தை அடக்க, வாக்கு எனும் வேப்பிலைக் கொத்தால் அடிக்க வேண்டும்: பசீர் சேகுதாவூத்

ஹக்கீம் எனும் பூதத்தை அடக்க, வாக்கு எனும் வேப்பிலைக் கொத்தால் அடிக்க வேண்டும்: பசீர் சேகுதாவூத்

– அஹமட் –ஹக்கீம் எனும் சுய நலப் பூதத்தை அடக்கி, மக்களின் காலடிக்கு மீண்டும் கொண்டு வருவதற்கு, இந்தத் தேர்தலில் வாக்குகள் எனும் வேப்பிலைக் கொத்தால், மக்கள் அடிக்க வேண்டும் என்று, முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் கோரிக்கை விடுத்துள்ளார். முஸ்லிம் காங்கிரஸை அழிப்பது  தமது நோக்கமல்ல என்றும்,  அந்தக் கட்சியை

மேலும்...
அழகியல் கற்கைகள் நிறுவக மாணவி, சிந்துஜாவின் ஓவியக் கண்காட்சி

அழகியல் கற்கைகள் நிறுவக மாணவி, சிந்துஜாவின் ஓவியக் கண்காட்சி

– ரூபன் காந்த் – மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம் – கிழக்குப் பல்கலைக்கழக கற்புல தொழிநுட்பத்துறை இறுதி ஆண்டில் கல்வி கற்கும் சிந்துஜா தவரத்தினத்தின் கைவண்ணத்தில் உருவான யுத்த சூழ்நிலையில் சிறார்கள் அனுபவித்த துன்பகரமான வடுக்களை வெளிப்படுத்தும் ஓவியக்கண்காட்சி  இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம் – கிழக்குப்

மேலும்...
அகலச் சிறகு விரிக்கிறது மயில்; அனுராதபுரம், கொழும்பு, திருகோணமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தனித்து பறக்கிறது

அகலச் சிறகு விரிக்கிறது மயில்; அனுராதபுரம், கொழும்பு, திருகோணமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தனித்து பறக்கிறது

  அநுராதபுர மாவட்டத்திலுள்ள அநுராதபுர நகர சபை, ஹொரவப்பத்தானை பிரதேச சபை, கஹட்டகஸ்கிகிலிய பிரதேச சபை, இப்பலோகம பிரதேச சபை, கெக்கிராவ பிரதேச சபை மற்றும்  மதவாச்சி பிரதேச சபை ஆகியவற்றுக்கான தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தனது மயில் சின்னத்தில் தனித்து போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது. மக்கள் காங்கிரஸின் செயலாளர் எஸ்.சுபைர்தீன் இன்று

மேலும்...
கிரானிலிருந்து முஸ்லிம் வர்த்தகர்கள் வெளியேற்றப்பட்ட விவகாரம்; பிரதி பொலிஸ் மா அதிபரிடம் சுபையிர் முறைப்பாடு

கிரானிலிருந்து முஸ்லிம் வர்த்தகர்கள் வெளியேற்றப்பட்ட விவகாரம்; பிரதி பொலிஸ் மா அதிபரிடம் சுபையிர் முறைப்பாடு

– எம்.ஜே.எம் .சஜீத் – மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் வாராந்த சந்தை வியாபாரத்துக்காகச் சென்ற முஸ்லிம் வர்த்தகர்கள் அப்பிரதேச இளைஞர் குழுவொன்றினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை அங்கிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் குறித்து மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜாகொட ஆராச்சியிடம் தான் முறைப்பாடு செய்துள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், ஸ்ரீ.சு.கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட

மேலும்...
கிரானிலிருந்து முஸ்லிம் வியாபாரிகள் வெளியேற்றமும், இன்னும் மாறாத புலிக் குணமும்

கிரானிலிருந்து முஸ்லிம் வியாபாரிகள் வெளியேற்றமும், இன்னும் மாறாத புலிக் குணமும்

– அஹமட் – மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச வாராந்த சந்தையில் தொழில் செய்வதற்காக சென்றிருந்த முஸ்லிம் வியாபாரிகளை, அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழர்கள் ஒன்று திரண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியேற்றியுள்ளனர். “இங்கு முஸ்லிம்கள் வியாபாரம் செய்யக் கூடாது. அனைத்து முஸ்லிம்களும் இங்கிருந்து வெளியேற வேண்டும்” எனக் கூறி, அனைத்து முஸ்லிம் வியாபாரிகளையும் விரட்டியுள்ளார்கள். மேலும்,

மேலும்...
இலங்கை முஸ்லிம்கள் மீதான வன்முறை; அமெரிக்க தூதுவர் கேசாப் கண்டனம்

இலங்கை முஸ்லிம்கள் மீதான வன்முறை; அமெரிக்க தூதுவர் கேசாப் கண்டனம்

– எம்.வை. அமீர் – இலங்கையில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும்  வன்முறைகளை கண்டிப்பதாக, இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் அதுல் கேசாப் தெரிவித்தார். இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் ஏற்பாடுசெய்திருந்த இப்தார் நிகழ்வு மட்டாக்களப்பு ஈஸ்ட் லக்கூன் ஹோட்டேலில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். காலகாலமாக, சிங்கள மற்றும் தமிழ்

மேலும்...