Back to homepage

Tag "பொத்துவில்"

முன்னாள் அமைச்சர் ராஜிதவும் குடும்பத்தினரும் பொத்துவிலில் தனிமைப்படுத்தப்பட்டனரா; செய்தியின் உண்மைத்தன்மை என்ன?  # fact check

முன்னாள் அமைச்சர் ராஜிதவும் குடும்பத்தினரும் பொத்துவிலில் தனிமைப்படுத்தப்பட்டனரா; செய்தியின் உண்மைத்தன்மை என்ன? # fact check

– மப்றூக் – முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவும் அவரின் குடும்பத்தினரும் பொத்துவில் – அறுகம்பே பிரசேத்துக்கு சுற்றுலா வந்த நிலையில், அங்கு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்தி பொய்யானது என ‘புதிது’ செய்தித்தளத்தளம் தெரிந்து கொண்டது. முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவும் அவரின் குடும்பத்தினரும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையை மீறி சுற்றுலா வந்தமை

மேலும்...
நாடாளுமன்றில் முஷாரப்பின் கன்னி உரையைக் கேட்டு விட்டு, விக்னேஷ்வரன் என்னிடம் வந்து சிலாகித்தார்: றிஷாட் பதியுதீன்

நாடாளுமன்றில் முஷாரப்பின் கன்னி உரையைக் கேட்டு விட்டு, விக்னேஷ்வரன் என்னிடம் வந்து சிலாகித்தார்: றிஷாட் பதியுதீன்

பழையவர்கள்தான் எம்.பி.யாக வேண்டுமென்ற அம்பாறையின் எழுதப்படாத மரபை உடைத்தெறிந்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் இளையவரான புதியவர் ஒருவரை நாடாளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளோம் என்று அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் வெற்றிபெற்ற ஊடகவியலாளர் முஷாரப்பை வாழ்த்தி, நேற்று ஞாயிற்றுக்கிழமை

மேலும்...
கோலியாத்தை வென்ற தாவீது: நாடாளுமன்றம் செல்லும் ஊடகவியலாளர்

கோலியாத்தை வென்ற தாவீது: நாடாளுமன்றம் செல்லும் ஊடகவியலாளர்

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – இலங்கையின் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்திலிருந்து ஊடகவியலாளர் ஒருவர் இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தல் மூலம் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரது பெயர் முஷாரப் முதுநபீன். வயது 37, சொந்த ஊர் பொத்துவில். தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கான ஜனாதிபதி விருது வென்றுள்ள இவர், ஒரு சட்டத்தரணி என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும்...
சிறுபான்மையினரின் பாதுகாப்பை ஆட்சியாளர்கள் உறுதிப்படுத்தினால்: அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க முடியும்

சிறுபான்மையினரின் பாதுகாப்பை ஆட்சியாளர்கள் உறுதிப்படுத்தினால்: அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க முடியும்

– முன்ஸிப் அஹமட் – “தேர்தலில் நான் களமிறங்குவதற்கு முன்னர்; தேர்தலுக்காக செலவு செய்ய கோடிக்கணக்கான பணம் வேண்டும் என்றும் போதைப் பொருள் கொடுக்க வேண்டும் எனவும் பிழையாக எனக்கு வழிகாட்டப்பட்டது. ஆனால், அவ்வாறான வழிகாட்டல்களைப் புறந்தள்ளி நேர்மையான அரசியலைச் செய்த போது, மக்கள் என்னை ஏற்றுக் கொண்டார்கள்” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்

மேலும்...
விருப்பு வாக்குகளை யாருடன் பகிர்வது; நஸீரின் முடிவுடன் உதுமாலெப்பை முரண்பாடு; அட்டாளைச்சேனை அரசியலில் விரிசல்?

விருப்பு வாக்குகளை யாருடன் பகிர்வது; நஸீரின் முடிவுடன் உதுமாலெப்பை முரண்பாடு; அட்டாளைச்சேனை அரசியலில் விரிசல்?

– அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களிடையே விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொள்வதில் மிகவும் கடுமையான குழிபறிப்புகள் நடைபெறுவதால் கட்சியின் முக்கியஸ்தர்களிடையே கடுமையான முரண்பாடுகளும் அதிருப்திகளும் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில் முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அட்டாளைச்சேனையைச் சேர்ந்த – தொலைபேசி சின்ன

மேலும்...
பொத்துவில் முஹுது  மகா விகாரை விவகாரம்: 300 முஸ்லிம் குடும்பங்களை நிலமற்றவர்களாக்கும் முயற்சி

பொத்துவில் முஹுது மகா விகாரை விவகாரம்: 300 முஸ்லிம் குடும்பங்களை நிலமற்றவர்களாக்கும் முயற்சி

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – அம்பாறை மாவட்டம் – பொத்துவில் பிரதேசத்திலுள்ள முஹுது மகா விகாரை எனும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை மையப்படுத்தி, அப்பகுதியிலுள்ள பொதுமக்களின் வசிப்பிடங்களை கையகப்படுத்துவதற்கு தொல்பொருள் திணைக்களத்தினர் எடுத்துவரும் முயற்சிக்கு எதிராக அங்குள்ள மக்கள் தொடர்ச்சியாக தமது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை

மேலும்...
குறிப்பிட்ட சாராரை மகிழ்விப்பவையாக, கட்சிகள் இருக்கக் கூடாது: பொத்துவிலில் றிசாட் பதியுதீன்

குறிப்பிட்ட சாராரை மகிழ்விப்பவையாக, கட்சிகள் இருக்கக் கூடாது: பொத்துவிலில் றிசாட் பதியுதீன்

மக்கள் சமுதாயத்துக்கு அயராது சேவை செய்வதற்கான இயக்கமாக கட்சிகள் இருக்க வேண்டுமேயொழிய, ஒரு குறிப்பிட்ட சாராரை திருப்திப்படுத்துவதற்காகவோ, அவர்களை மகிழ்விப்பதற்காகவோ அல்லது அவர்களை பதவியிலிருத்தி அழகு பார்ப்பதற்காகவோ அவை இருக்கக்கூடாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர் சட்டத்தரணி முஷர்ரப்பை

மேலும்...
கருணா அம்மான் என்றுடைய உயிருக்கு இலக்கு வைத்துள்ளார்: மு.கா. பிரதித் தலைவர் ஹரீஸ் தெரிவிப்பு

கருணா அம்மான் என்றுடைய உயிருக்கு இலக்கு வைத்துள்ளார்: மு.கா. பிரதித் தலைவர் ஹரீஸ் தெரிவிப்பு

– நூருள் ஹுதா உமர் – முன்னாள் பிரதியமைச்சரும், திகாமடுள்ள மாவட்ட வேட்பாளருமான வி. முரளிதரன் (கருணா அம்மான்) என்னுடைய அரசியல் இருப்பை இல்லாதொழிக்க வேண்டும் என்பதையும் தாண்டி என்னுடைய உயிருக்கும் இலக்கு வைத்துள்ளார். அது தொடர்பில் அரச புலனாய்வு பிரிவின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. விசாரணைகள் முடிவுற்றதும் முழு

மேலும்...
பொத்துவில் முஹுது விகாரையை அண்டியுள்ள மக்களின் இருப்பிடங்களைக் கையப்படுத்துவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்: நிலைமையைக் கட்டுப்படுத்த படையினர் களத்தில்

பொத்துவில் முஹுது விகாரையை அண்டியுள்ள மக்களின் இருப்பிடங்களைக் கையப்படுத்துவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்: நிலைமையைக் கட்டுப்படுத்த படையினர் களத்தில்

– நூருள் ஹுதா உமர் – பொத்துவில் முஹுது மகாவிகாரையை அண்டியுள்ள மக்கள் வாழும் காணிகளை அரசு கையக்கப்படுத்த போவதாக நேற்று பரவிய செய்தியை அடுத்து குறித்த பிரதேசத்தில் பதற்றம் நிலவியது. அது தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் நேற்று பொதுமக்களை சந்தித்த பொத்துவில் பிரதேச செயலாளர் இன்று மக்களின் சார்பில் ஐவரை பிரதேச செயலகத்தில்

மேலும்...
‘ரணிலின் பஸ்ஸில் ஏறக்கூடாது’ என்று, அஷ்ரப் கூறிய அறிவுரையை மீறி விட்டோம்; அதற்காக மன்னிப்பு கோருகிறாம்: ஹரீஸ்

‘ரணிலின் பஸ்ஸில் ஏறக்கூடாது’ என்று, அஷ்ரப் கூறிய அறிவுரையை மீறி விட்டோம்; அதற்காக மன்னிப்பு கோருகிறாம்: ஹரீஸ்

– நூருல் ஹுதா உமர் – “ரணிலின் பஸ்ஸில் ஏறக்கூடாது என்று, மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் கூறிய அறிவுரையை நாங்கள் மீறி விட்டோம். அதற்காக சமூகத்திடம் மன்னிப்பு கோருகிறோம்” என்று, முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார். “ரணிலின் ஆட்சியில் ஏழு வருடங்கள் ஒரு துரும்பை கூட

மேலும்...