Back to homepage

Tag "பிணை"

கஜேந்திரகுமாருக்கு பிணை: கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவு

கஜேந்திரகுமாருக்கு பிணை: கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவு 0

🕔7.Jun 2023

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பொலிஸாரின் கடமைக்கு அவர் ஊறுவிளைவித்ததாகத் தெரிவித்து – இன்று (07) காலை கொழும்பிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட அவரை – பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார். இதேவேளை, அவருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத்

மேலும்...
புத்தளத்தில் ஆசிரியரைத் தாக்கிய மாணவர்களுக்கு நிபந்தனையுடன் பிணை: ஒவ்வொரு ஞாயிறும் பொலிஸில் ஆஜராகுமாறும் உத்தரவு

புத்தளத்தில் ஆசிரியரைத் தாக்கிய மாணவர்களுக்கு நிபந்தனையுடன் பிணை: ஒவ்வொரு ஞாயிறும் பொலிஸில் ஆஜராகுமாறும் உத்தரவு 0

🕔26.May 2023

புத்தளத்திலுள்ள பாடசாலையொன்றின் ஆசிரியரை தாக்கியமைக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மாணவர்கள் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலை ஆசிரியரின் வீட்டுக்கு கல்லெறிந்த மாணவர்கள், அவரை தாக்கினர். கடந்த 23ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றது. தொடர்பில் 04 மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், 17 மாணவர்கள் நேற்று 25ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். சந்தேகத்திற்குரிய

மேலும்...
முன்னாள் பிரதி மேயர் சந்திக மற்றும் பியத் நிகேஷல ஆகியோருக்கு பிணை

முன்னாள் பிரதி மேயர் சந்திக மற்றும் பியத் நிகேஷல ஆகியோருக்கு பிணை 0

🕔11.May 2023

கடுவலை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்ன மற்றும் சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல ஆகியோரை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் மாளிகாகந்த மற்றும் புதுக்கடை நீதவான் நீதிமன்றங்கள் – குறித்த நபர்களை பிணையில் விடுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரகலய மற்றும் சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல தாக்கப்பட்டமை தொடர்பில், கடுவலை மாநகர சபையின் முன்னாள்

மேலும்...
முன்னாள் எம்.பி ரங்காவுக்கு பிணை: ஆனாலும் சிறையில்

முன்னாள் எம்.பி ரங்காவுக்கு பிணை: ஆனாலும் சிறையில் 0

🕔3.May 2023

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்கொழும்பிலுள்ள தனிப்பட்ட இல்லத்துக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் பொருட்டு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்காவுக்கு இன்று (03) பிணை வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ரங்காவை 20,000 ரூபா ரொக்கப் பிணையில், 0 5 மில்லியன் ரூபா பெறுமதியான சரீரப் பிணையிலும் செல்லுமாறு

மேலும்...
சஹ்ரான் மனைவி ஹாதியாவுக்கு பிணை; வெளிநாடு செல்ல தடை, மாதாந்தம் கையொப்பமிடமிட வேண்டும்: நிபந்தனைகள் விதித்து உத்தரவிட்டது நீதிமன்றம்

சஹ்ரான் மனைவி ஹாதியாவுக்கு பிணை; வெளிநாடு செல்ல தடை, மாதாந்தம் கையொப்பமிடமிட வேண்டும்: நிபந்தனைகள் விதித்து உத்தரவிட்டது நீதிமன்றம் 0

🕔16.Mar 2023

கிறிஸ்தவர்களை இலங்கு வைத்து 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி எனக் கூறப்படும் சஹ்ரான் ஹாசிமுடைய மனைவி பாத்திமா ஹாதியா, நான்கு ஆண்டுகளின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இவரை, கல்முனை மேல் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை (15) பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டது.

மேலும்...
சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷனவுக்கு பிணை

சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷனவுக்கு பிணை 0

🕔6.Feb 2023

துபாயில் இருந்து நாடு திரும்பிய போது கைது செய்யப்பட்ட சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துங்கொட பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தர்ஷன ஹந்துங்கொட – கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது அவருக்கு பிணை வழங்கப்பட்டது. சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று

மேலும்...
வசந்த முதலிகே 03 வழக்குகளிலிருந்து பிணையில் விடுவிப்பு

வசந்த முதலிகே 03 வழக்குகளிலிருந்து பிணையில் விடுவிப்பு 0

🕔1.Feb 2023

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மூன்று (03) தனித்தனி வழக்குகள் தொடர்பாக அவருக்கு பிணைகள் வழங்கப்பட்டுள்ளன. வசந்தவுக்கு இன்று (01) கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்தப் பிணைகள் வழங்கப்பட்டுள்ளன. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து நேற்று கொழும்பு பிரதம

மேலும்...
ஷெஹான் மாலக்க, பிணையில் விடுவிப்பு

ஷெஹான் மாலக்க, பிணையில் விடுவிப்பு 0

🕔15.Feb 2022

சமூக செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக்க கமகே, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வெளியிட்டிருந்த கருத்து தொடர்பாக விசாரணை செய்ய நேற்றைய தினம் (14) குற்றப் புலனாய்வு பிரிவினர் அவரை கைது செய்திருந்தனர். இன்றைய தினம் அவர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, பிணை வழங்கப்பட்டுள்ளது. தொடர்பான செய்தி: ஈஸ்டர் தாக்குதல்

மேலும்...
ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை பிணையில் விடுவிக்க புத்தளம் மேல் நீதிமன்றம் அனுமதி

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை பிணையில் விடுவிக்க புத்தளம் மேல் நீதிமன்றம் அனுமதி 0

🕔9.Feb 2022

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹை பிணையில் விடுவிக்க புத்தளம் மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சுமார் 21 மாதங்களாக சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் சார்பில் முன்னதாக புத்தளம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட பிணைக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, குறித்த உத்தரவை திருத்த கோரி,

மேலும்...
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஜ்புல்லாவுக்கு 20 மாதங்களுக்குப் பின்னர் பிணை

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஜ்புல்லாவுக்கு 20 மாதங்களுக்குப் பின்னர் பிணை 0

🕔7.Feb 2022

இருபது மாதங்களுக்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி ஹிஸ்புல்லாவுக்கு கடந்த மாதம் பிணை வழங்க மறுத்ததை அடுத்து இன்று (07) மேன்முறையீட்டு நிதிமன்றில் இந்தப் பிணை கிடைத்துள்ளது. சட்டமா அதிபர் பிணை வழங்க சம்மதித்திருந்த போதிலும், அது தனது அதிகார வரம்பிற்கு

மேலும்...
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா வழக்கு; புத்தளம் மேல் நீதிமன்றம் பிணை வழங்க மறுப்பு

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா வழக்கு; புத்தளம் மேல் நீதிமன்றம் பிணை வழங்க மறுப்பு 0

🕔28.Jan 2022

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பிணை வழங்க புத்தளம் மேல் நீதிமன்றம் இன்று (28) மறுத்துள்ளது. ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் பிணை கோரிக்கையை நிராகரித்த புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி, ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்க தமது நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்தார். இருந்தபோதிலும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்

மேலும்...
சாய்ந்தமருது மதரஸாவில் சிறுவனைத் தாக்கிய ‘முஅல்லிம்’ பிணையில் விடுவிப்பு

சாய்ந்தமருது மதரஸாவில் சிறுவனைத் தாக்கிய ‘முஅல்லிம்’ பிணையில் விடுவிப்பு 0

🕔22.Jan 2022

– அஹமட் – சாய்ந்தமருது மதரஸா ஒன்றில் குர்ஆன் மனனம் செய்து வந்த மாணவனை, மிக மோசமாகத் தாக்கியதாகக் கூறப்படும் முஅல்லிம் ( ஆசிரியர்) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கல்முனை பொலிஸார் மேற்படி சந்தேக நபரை, இன்று சனிக்கிழமை (22) கல்முனை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தியபோது பிணை வழங்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும்...
பிணை கோரி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க திகதி குறிப்பு

பிணை கோரி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க திகதி குறிப்பு 0

🕔18.Jan 2022

பிணையில் தன்னை விடுவிக்க உத்தரவிடுமாறு கோரி சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட திருத்தப்பட்ட மனுவை ஜனவரி 20 ஆம் திகதிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இன்று (18) இவ்வாறு திகதி குறித்தது. தனக்கு பிணை வழங்க மறுத்து புத்தளம் மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய உத்தரவிடுமாறு, குறித்த

மேலும்...
குறுஞ்சாக்கேணி மிதப்பு பாலம் விபத்தில் கைதான சந்தேக நபர்கள் மூவருக்கு பிணை

குறுஞ்சாக்கேணி மிதப்பு பாலம் விபத்தில் கைதான சந்தேக நபர்கள் மூவருக்கு பிணை 0

🕔16.Dec 2021

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவர் திருகோணமலை நீதிவான் நீதிமன்றினால் இன்று (16) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கைதான மிதப்பு பால உரிமையாளர் உள்ளிட்டோரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மற்றுமொரு சந்தேக நபர் கிண்ணியா நகர சபைத் தவிசாளர்

மேலும்...
மக்கள் காங்கிரஸ் தலைவரின் சகோதரர் றியாஜ் பதியுதீன் 07 மாதங்களின் பின்னர், நீதிமன்ற உத்தரவில் விடுவிப்பு

மக்கள் காங்கிரஸ் தலைவரின் சகோதரர் றியாஜ் பதியுதீன் 07 மாதங்களின் பின்னர், நீதிமன்ற உத்தரவில் விடுவிப்பு 0

🕔15.Nov 2021

மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனின் சகோதரர் றியாஜ் பதியுதீன் நீண்ட காலமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (15) விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு – இன்று (15) உச்ச நீதிமன்றில் ஆராயப்பட்டபோது, அவரைக் கடுமையான நிபந்தனைகளுடன் விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஏப்ரல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்