பாலமுனை வைத்தியசாலையில் கொரோனா நோயாளர்களை அனுமதிக்கக் கூடாது: அரச தரப்பு ஆவணங்களை அரசுக்கு எதிராக மாற்றி, அக்கரைப்பற்று நீதிமன்றில் வழக்கு 0
– முன்ஸிப் அஹமட் – அம்பாறை மாவட்டம் – பாலமுனை பிரதேச வைத்தியாலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நோயாளர்களின் கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்து, நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் பொறிமுறை உருவாக்கப்படும் வரை, கொரோனா நோயாளிகளை அந்த வைத்தியசாலையில் அனுமதிக்கக் கூடாது என்ற கட்டளையைப் பிறப்பிக்குமாறு கோரியும், பாமுனையைச் சேர்ந்த