Back to homepage

Tag "பாகிஸ்தான்"

அரிசி இறக்குமதியின் பொருட்டு, நிபுணர் குழு வெளிநாடு செல்லவுள்ளனர்: அமைச்சர் றிசாட் தெரிவிப்பு

அரிசி இறக்குமதியின் பொருட்டு, நிபுணர் குழு வெளிநாடு செல்லவுள்ளனர்: அமைச்சர் றிசாட் தெரிவிப்பு 0

🕔7.Jul 2017

வெளிநாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்யும் பொருட்டு, உணவுப் பண்டங்கள் தொடர்பான தொழில்நுட்பவியலாளர்கள் அடங்கிய நிபுணர் குழுவினர் மூன்று  நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்னர் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.அரசியை இறக்குமதி செய்வது தொடர்பில், நான்கு வெளிநாட்டு தூதுவர்களுடன் கொழும்பில், தான் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, அரிசி வகைகளின் மாதிரிகளை பரீட்சிப்பதற்காக, மேற்படி குழுவினர், சம்பந்தப்பட்ட நாடுகளுக்குச் செல்லவுள்ளனர்

மேலும்...
இஸ்லாமிய விரோத சக்திகளுக்கு நல்லாட்சியின் கதவுகள், அகலத் திறக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

இஸ்லாமிய விரோத சக்திகளுக்கு நல்லாட்சியின் கதவுகள், அகலத் திறக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு 0

🕔29.Jun 2017

  இஸ்லாமியர்களை உலக அளவில் அழிப்பதற்கு திட்டம் போட்டு செயற்படுபவர்களுக்கு நல்லாட்சி அரசின் கதவுகள் அகல திறந்து கொடுக்கப்பட்டுள்ளன என்று, ஒன்றிணைந்த எதிரணியின் பிரமுகரும், பாணந்துறை பிரதேச சபை முன்னாள் தலைவருமான இபாஸ் நபுஹான்தெரிவித்துள்ளார். அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; கடந்த ஜனாதிபதி தேர்தலின் வெற்றி தோல்வியில் சர்வதேச சக்திகளின் காய் நகர்த்தல்கள்

மேலும்...
இலங்கை அரசாங்கத்தின் ‘சின்னத்தனம்’ குறித்து, மஹிந்தவிடம் பாகிஸ்தான் ஜனாதிபதி சொன்ன தகவல் அம்பலம்

இலங்கை அரசாங்கத்தின் ‘சின்னத்தனம்’ குறித்து, மஹிந்தவிடம் பாகிஸ்தான் ஜனாதிபதி சொன்ன தகவல் அம்பலம் 0

🕔27.Jun 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கடந்த வாரம் பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த நிலையில், அந்த விஜயத்தை ரத்துச் செய்யுமாறு, பாகிஸ்தானிடம் இலங்கை அரசாங்கத்தின் உயர் மட்டம் கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மஹிந்த ராஜபக்ஷவிடம் பாகிஸ்தான் அரசாங்கத் தரப்பு, இந்த விடயத்தை எத்தி வைத்ததாகக் கூறப்படுகிறது. எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக்ஷவின் மேற்டி விஜயம் திட்டமிட்டபடி நிறைவேறியிருந்தது.

மேலும்...
பெற்றோல் டேங்கர் விபத்தில் ஏற்பட்ட தீயில் கருகி, 140 பேர் பலி: பாகிஸ்தானில் சோகம்

பெற்றோல் டேங்கர் விபத்தில் ஏற்பட்ட தீயில் கருகி, 140 பேர் பலி: பாகிஸ்தானில் சோகம் 0

🕔25.Jun 2017

பெற்றோல் ஏற்றிக் கொண்டு பயணித்த டேங்கர் புரண்டு விபத்துக்குள்ளான போது ஏற்பட்ட தீயில் சிக்கி, ஆகக்குறைந்தது 140 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து பாகிஸ்தானில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்றது. குறித்த டேங்கர், கராச்சியிலிருந்து லாஹுருக்கு செல்லும் வழியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. டேங்கர் புரண்டபோது, அதிலிருந்து வெளியேறிய பெற்றோலை சேகரிப்பதற்காக கூடியவர்களே

மேலும்...
மூன்று நாட்டு தூதுவர்களுடன், அமைச்சர் றிசாட் சந்திப்பு

மூன்று நாட்டு தூதுவர்களுடன், அமைச்சர் றிசாட் சந்திப்பு 0

🕔23.Jun 2017

  உள்ளுர் சந்தையில் அரிசியை நிலையாகவும், தட்டுப்பாடு இன்றியும் வைத்திருப்பதற்காக மூன்று நாடுகளிடம் அரிசியைக் கொள்வனவு செய்வது தொடர்பான உடனடி பேச்சுவார்த்தை ஒன்றை இலங்கை ஆரம்பிக்கவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். “நாட்டரிசி மற்றும் சம்பா அரிசி வகைகளையே அவசரமாக இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளோம்” என்றும் அமைச்சர் தெரிவித்தார். கைத்தொழில்,

மேலும்...
மஹிந்த குழு பாகிஸ்தான் பயணம்

மஹிந்த குழு பாகிஸ்தான் பயணம் 0

🕔19.Jun 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று திங்கட்கிழமை காலை பாகிஸ்தானுக்கு புறப்பட்டார். உத்தியோகபூர்வ விஜயமொன்றின் பொருட்டு, இவர் தனது குழுவினருடன் பயணமானார் எனத் தெரிவிக்கப்படுகிறது. மஹிந்த ராஜபக்ஷவின் குழுவில் ஒன்றிணைந்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அலகப்பெரும, விமல் வீரவன்ச மற்றும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

மேலும்...
பாகிஸ்தான் – இலங்கை முதலீட்டாளர்கள் சங்கம் நிதியுதவி

பாகிஸ்தான் – இலங்கை முதலீட்டாளர்கள் சங்கம் நிதியுதவி 0

🕔10.Jun 2016

– அஷ்ரப் ஏ சமத் –வெல்லம்பிட்டி, கொலன்னாவ பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு பாகிஸ்தான் – இலங்கை முதலீட்டாளர்கள் சங்கம் இன்று வெள்ளிக்கிழமை நிதியுதவி வழங்கியது.மேற்படி குடும்பங்களுக்கு மொத்தமாக 25 லட்சம் ரூபா நிதி – கொழும்பில் உள்ள பாக்கிஸ்தான் துாதரகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.இதில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 50ஆயிரம் ரூபாவுக்கான காசோலை வழங்கி வைக்கப்பட்டது.இவ்

மேலும்...
பாகிஸ்தான் தற்கொலைத் தாக்குதல்: குழந்தைகள் குறி; தலிபான் பொறுப்பேற்பு

பாகிஸ்தான் தற்கொலைத் தாக்குதல்: குழந்தைகள் குறி; தலிபான் பொறுப்பேற்பு 0

🕔28.Mar 2016

பாகிஸ்தானின் லாகூர் நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. தாக்குதலில் இதுவரை 69பேர் பலியாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. 412 போருக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஆயினும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கிறிஸ்தவர்களை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லாகூரிலுள்ள குழந்தைகள் பூங்காவில் நேற்று மாலை ஏராளமான குடும்பங்களைச்

மேலும்...
பாகிஸ்தானிடம் போர் விமானங்கள் கொள்வனவு; செய்தியை மறுக்கிறார் பாதுகாப்பு செயலாளர்

பாகிஸ்தானிடம் போர் விமானங்கள் கொள்வனவு; செய்தியை மறுக்கிறார் பாதுகாப்பு செயலாளர் 0

🕔7.Jan 2016

பாகிஸ்தானிடம் இருந்து, 08 போர் விமானங்களை கொள்வனவு செய்யும் உடன்பாட்டில், இலங்கை கையெழுத்திட்டுள்ளதாக வெளியான செய்திகளை பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி நிராகரித்துள்ளார்.பாகிஸ்தான் அரசாங்கத்துடனான பேச்சுக்களில் கூட இந்த விவகாரம் குறித்து கலந்துரையாடப்படவில்லை என்று அவர் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.அதேவேளை, போர் விமானங்களைக் கொள்வனவு செய்வது குறித்து தமது அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதனிடையே,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்