Back to homepage

Tag "நாமல் குமார"

வன்முறைகளுடன் தொடர்புடைய அமித் வீரசிங்க, நாமல் குமார கைது

வன்முறைகளுடன் தொடர்புடைய அமித் வீரசிங்க, நாமல் குமார கைது

மகசோன் பலகாய எனும் இனவாத அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க மற்றும் ஊழலுக்கெதிரான அமைப்பின் பணிப்பாளர் நாமல் குமார ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று செவ்வாய்கிழமை இவர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளர். தெல்தெனிய மற்றும் வரகாபொல பிரதேசங்களில் வைத்து இவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். நாட்டில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைகளுடன் தொடர்புபட்டார்கள் எனும் குற்றச்சாட்டில்

மேலும்...
கொலைத் திட்டம் தொடர்பில் ஊடகங்களிடம் பேசக் கூடாது: நாமலுக்கு நீதிமன்றம் தடை

கொலைத் திட்டம் தொடர்பில் ஊடகங்களிடம் பேசக் கூடாது: நாமலுக்கு நீதிமன்றம் தடை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட பிரமுகர்களைக் கொலை செய்வதற்கு திட்டமிடப்பட்டதாகக் கூறப்படும் சதி தொடர்பில், ஊடகங்களுக்கு நாமல் குமார கருத்துக்களை வெளியிடக் கூடாது என, கொழும்பு – கோட்டே நீதிவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நீதிவான் ரங்க திசாநாயக்கவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் நேற்று வெள்ளிக்கிழமை முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக, இந்த

மேலும்...
படையில் இணைய போலி ஆவணம் சமர்ப்பித்தார்: நாமல் குமாரவுக்கு எதிராக சட்டம் பாய்கிறது

படையில் இணைய போலி ஆவணம் சமர்ப்பித்தார்: நாமல் குமாரவுக்கு எதிராக சட்டம் பாய்கிறது

ராணுவம் மற்றும் விமானப்படையில் இணைந்து கொள்வதற்காக போலி ஆவணங்களை சமர்ப்பித்தார் என, ஊழலுக்கு எதிரான அமைப்பின் பணிப்பாளர் எனக் கூறப்படும் நாமல் குமார மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக, விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாக நீதிமன்றத்துக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரைக்

மேலும்...
எனக்கு ஆபத்துக்கள் நடந்தால், ஜனாதிபதியே வகை சொல்ல வேண்டும்: வாக்கு மூலம் வழங்கிய பிறகு, றிசாட் தெரிவிப்பு

எனக்கு ஆபத்துக்கள் நடந்தால், ஜனாதிபதியே வகை சொல்ல வேண்டும்: வாக்கு மூலம் வழங்கிய பிறகு, றிசாட் தெரிவிப்பு

தன்னை கொலை செய்ய – சதி முயற்சி இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றமை தொடர்பில் நாமல் குமாரவின் குரல் வழிப் பதிவு வெளிவந்த பின்னரும், தனக்கிருந்த பாதுகாப்பு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், தன்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொலிஸ் திணைக்களத்திற்கு பொறுப்பானவரென்ற வகையில் ஜனாதிபதியே அதற்கு வகை சொல்ல வேண்டுமென அகில இலங்கை மக்கள்

மேலும்...
ஜனாதிபதி கொலைச் சதித் திட்டம்: திடுக்கிடும் புதிய தகவல்களை வெளியிட்டார் நாமல் குமார

ஜனாதிபதி கொலைச் சதித் திட்டம்: திடுக்கிடும் புதிய தகவல்களை வெளியிட்டார் நாமல் குமார

ஜனாதிபதியை படுகொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டியவர்கள் யார் என்பது பற்றியும், அவர்கள் வெளியிட்ட தகவல்கள் குறித்தும், நாமல் குமார புதிய பல தகவல்களை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி பதவி வெற்றிடமானால், அப் பதவிக்கு நாடாளுமன்றில் பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்கும் ஒருவரை முன்மொழியலாம் என, அரசியலமைப்பில் இருக்கிறதாம் என்று, முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர், தன்னுடன்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு பட்டதாரியாக இருக்க வேண்டும் என, சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்: றிசாட்

நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு பட்டதாரியாக இருக்க வேண்டும் என, சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்: றிசாட்

அரசியலமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் நோக்கிலேயே தொடர்ந்தும் போராடி வருகின்றோமெனவும், இந்த இழுபறியை நாடாளுமன்றத்தில் உரிய முறையில் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கையை அவசரமாக ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே இதனைக் கூறினார். அவர் மேலும்

மேலும்...
பொதுத் தேர்தலில் நாமல் குமார, தாமரை மொட்டில் போட்டியிடவுள்ளதாகத் தெரிவிப்பு

பொதுத் தேர்தலில் நாமல் குமார, தாமரை மொட்டில் போட்டியிடவுள்ளதாகத் தெரிவிப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வதற்கான சதித் திட்டம் பற்றிய தகவல்களை வெளிப்படுத்திய நாமல் குமார, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிரான அமைப்பொன்றின் தலைவர் எனக் கூறப்படும் நாமல் குமார; தாமரை மொட்டினை சின்னமாகக் கொண்ட பொதுஜன பெரமுன கட்சி சார்பாக, அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடத்

மேலும்...
மாகந்துர மதுஸ் என்பவர் மூலம், ஜனாதிபதியை கொல்ல திட்டமிடப்பட்டிருந்தது: நாமல் குமார, அதிர்ச்சித் தகவல்

மாகந்துர மதுஸ் என்பவர் மூலம், ஜனாதிபதியை கொல்ல திட்டமிடப்பட்டிருந்தது: நாமல் குமார, அதிர்ச்சித் தகவல்

பாதாள உலகத்தைச் சேர்ந்த மாகந்துர மதுஸ் என்பவர் மூலம், ஜனாதிபதி மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்ததாக, ஊழலுக்கு எதிரான படை அணியின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமார தகவல் வெளியிட்டுள்ளார். முன்னாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா, இந்தக் கொலைத் திட்டத்தை முன்னெடுக்க பணிக்கப்பட்டார் என்றும் அவர் கூறியுள்ளார். மேற்படி

மேலும்...
அமைச்சர் றிசாட் கொலைத் திட்டம்; உரிய விசாரணைகளை மேற்கொள்ளக் கோரிக்கை

அமைச்சர் றிசாட் கொலைத் திட்டம்; உரிய விசாரணைகளை மேற்கொள்ளக் கோரிக்கை

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் வைத்து கொலை செய்ய சதித்திட்டங்கள் தீட்டப்பட்டிருந்ததாக, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் பணிப்பாளர் நாமல் குமார வெளியிட்ட தகவல் தொடர்பாக, உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறும், அமைச்சரின் பாதுகாப்பை பலப்படுத்துமாறும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லாஹ்

மேலும்...
அமைச்சர் றிசாட் பதியுதீனை கொலை செய்வதற்கான சதித் திட்டம்: விசாரணை தொடர்வதாக அரசாங்கம் தெரிவிப்பு

அமைச்சர் றிசாட் பதியுதீனை கொலை செய்வதற்கான சதித் திட்டம்: விசாரணை தொடர்வதாக அரசாங்கம் தெரிவிப்பு

அமைச்சர் றிசாட் பதியுதீனைக் கொலை செய்து, அந்தப் பழியை தமிழர் தரப்பின் மீது போடுவதற்கு, ஊழல் மோசடி செயலணியின் அமைப்பாளர் நாமல் குமாரவுக்கு, பிரான்ஸிலிருந்து துஷார பீரிஸ் என்பவர் பணம் வழங்கியமை தொடர்பாக, ரகசிய பொலிஸார் விரிவாக விசாரணை நடத்தி வருவதாக பொதுநிர்வாக சட்டமும் ஒழுங்குகள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்