Back to homepage

Tag "தொழுகை"

பள்ளிவாசல்களில் ஒரே நேரத்தில் தொழுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பட்டுள்ளது

பள்ளிவாசல்களில் ஒரே நேரத்தில் தொழுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பட்டுள்ளது

நாட்டிலுள்ள பள்ளிவாசல்கள் நாளைய தினம் திறக்கப்படவுள்ள நிலையில், பள்ளிவாசல்களில் ஒரே நேரத்தில் தொழுபவர்களின் எண்ணிக்கையை 50ஆக அதிகரித்துள்ளதாக, வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. நேற்று வியாழக்கிழமை வக்பு சபை கூடி, இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. பள்ளிவாசல்களில் ஒரே தடவையில் 30 பேர் மட்டுமே தொழ முடியும் என ஏற்கனவே வக்பு

மேலும்...
அல் குரானைப் பார்த்து தொழுகையில் ஓதலாமா; வீட்டில் தொழும் நமக்கு உதவும் விளக்கம்

அல் குரானைப் பார்த்து தொழுகையில் ஓதலாமா; வீட்டில் தொழும் நமக்கு உதவும் விளக்கம்

– ஷீஃபா இப்றாஹிம் (மருதமுனை) – இஸ்லாமிய மார்க்கமானது ஆன்மீகம் – லெளஹீகம் என்று வாழ்க்கையைக் கூறுபோடவில்லை. அதே நேரம் ஆன்மீகத்துக்காக லெளஹீகத்தையோ, லெளஹீகத்துக்கா ஆன்மீகத்தையோ விட்டுக்கொடுக்காமல், இரண்டு வகை வாழ்க்கைக்கும் சமனான வழிகாட்டல்களை வழங்கியுள்ளது. இச்சைகளுக்கு அடிமையாகி விடாமல் – இயல்பாக எப்படி வாழவதென்றும், இயல்பற்ற நாட்களிலே இயலாமையில் துவண்டு இறைவனின் நினைவை விட்டும்

மேலும்...
நகர மறுக்கும் இந்த நாட்களை அர்த்தமுடையவையாக்க, என்ன செய்யலாம்?

நகர மறுக்கும் இந்த நாட்களை அர்த்தமுடையவையாக்க, என்ன செய்யலாம்?

– இம்திஸா ஹஸன் – தொற்று வியாதியென்னும் பீதியால் மனிதன் தன்னையும் தன் குடும்பத்தையும் காத்துக் கொள்ளத் துடிக்கும் அதே நேரம், இச்சூழ்நிலையை அலட்சியமாகக் கருதும் சிலரும் எம்மிடையே இல்லாமலில்லை. எது எப்படி இருந்தாலும், வீட்டிலிருந்து எம்மையும் எம் சுகாதாரத்தையும் பாதுகாத்து இவ் வைரஸுக்கு விடைகொடுக்க வேண்டுமென்பதே இன்றைய உண்மையான தேவையும் தீர்வுமாகும். இதனடிப்படையில் எம்மையும்,

மேலும்...
தொழுகைகளுக்காக பள்ளிவாசல்களில் ஒன்றுகூடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு, உலமா சபை வேண்டுகோள்

தொழுகைகளுக்காக பள்ளிவாசல்களில் ஒன்றுகூடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு, உலமா சபை வேண்டுகோள்

ஐவேளைத் தொழுகை மற்றும் ஜும்ஆ தொழுகைகளுக்காக பள்ளிவாசலில் ஒன்று கூடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு, அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது. எழுத்து மூல அறிக்கை ஒன்றின் ஊடாக இந்த கோரிக்கையை உலமா சபை விடுத்துள்ளது. கொரோனா வைரஸின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் உலக சுகாதார ஸ்தாபனமும், இலங்கை சுகாதார அமைச்சும் வழங்கியுள்ள அறிவுறுத்தலுக்குகு அமைவாக,

மேலும்...
பள்ளிவாசலும் ஒலிபெருக்கிகளும்; நிந்தவூர் உலமா சபை பின்னடிக்கக் கூடாது

பள்ளிவாசலும் ஒலிபெருக்கிகளும்; நிந்தவூர் உலமா சபை பின்னடிக்கக் கூடாது

– ஆசிரியர் கருத்து – பள்ளிவாசல்களில் தொழுவிப்பதையும், மார்க்க சொற்பொழிவு நடத்துவதையும் வெளியிலுள்ள ஒலிபெருக்கிகளில் உரத்த சத்தத்தில் ஒலிக்க விடுவது – ஒரு கலாசாரமாகவே மாறி விட்டது. ஒலிபெருக்கியில் அதிக சத்தம் வைத்து தொழுகை நடத்தவில்லையென்றால், அது அல்லாஹ்வை போய் சேராது என்கிற மடத்தமனமான மனநிலைக்குள் சிலர் தள்ளப்பட்டுக் கிடக்கின்றனரோ தெரியவில்லை. உரத்த சத்தத்தில் ஒலிபெருக்கியில்

மேலும்...
பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில், ஹஜ் பெருநாள் தொழுகை

பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில், ஹஜ் பெருநாள் தொழுகை

புனித ஹஜ்பெருநாளை உலக முஸ்லிம்கள் அனைவரும் கொண்டாடும் இன்றைய தினத்தில், இன்று காலை அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும், ஹஜ் பெருநாள் தொழுகைகள் இடம்பெற்றன. அந்தவகையில், அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் ஹஜ் பெருநாள் தொழுகையும், பிரசங்கமும் இடம்பெற்றன. மௌலவி ஐ.எல். ஹாசிம் (மதனி) தொழுகையையும், பிரசங்கத்தினையும் தலைமையேற்று நடத்தினார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்