புதிதாக 06 அரசியல் கட்சிகளுக்கு அங்கிகாரம்: ‘சிங்கள ராவய’வின் பெயர் மாறுகிறது 0
புதிதாக 06 அரசியல் கட்சிகள் – தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. அமைச்சர் உதய கம்மன்பில தலைமைத்துவம் வகிக்கும் பிவித்துரு ஹெல உருமய கட்சி, அருணலு மக்கள் முன்னணி, மக்கள் சேவை கட்சி, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி, சமத்துவ கட்சி, மற்றும் சிங்கள ராவய ஆகிய கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.