வருட இறுதிக்குள் உள்ளுராட்சித் தேர்தல்; அதற்கு முன்னர் கிழக்குத் தேர்தல் சாத்தியம்: மஹிந்த தேசப்பிரிய 0
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை, இந்த வருட இறுதிக்குள் நடத்த முடியும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தேர்தல்கள் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். புதிய தேர்தல்கள் சட்டத்திலுள்ள தொழில்நுட்ப தவறுகள் திருத்தப்பட்டு, எதிர்வரும் ஜுலை மாதம் சமர்ப்பிக்கப்படும் போதுதான், உள்ளுராட்சித் தேர்தலை