Back to homepage

Tag "தேசியப் பட்டியல்"

ரணிலுக்கு தேசியப்பட்டியல்: பொன்சேகா தெரிவிப்பு

ரணிலுக்கு தேசியப்பட்டியல்: பொன்சேகா தெரிவிப்பு

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது தேசிய பட்டியலின் ஊடாக களமிறங்க கூடும் என்று, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ராகமையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனைக் கூறினார்.

மேலும்...
தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்  இஸ்மாயில்: மஹிந்த பக்கம் தாவ தயாராக இருக்கும் ‘பூனை’

தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில்: மஹிந்த பக்கம் தாவ தயாராக இருக்கும் ‘பூனை’

– அஹமட் – சம்மாந்துறையில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஜப்பான் மொழிக் கற்கைக்கான நிலையம் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை திறந்து வைக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் விடுத்த அழைப்பை ஏற்று, அமைச்சர் தினேஸ் குணவர்த்தன இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். எவ்வாறாயினும் அகில

மேலும்...
தௌபீக்கின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, மீளப் பெறப் போவதில்லை: கிண்ணியாவில் மு.கா. தலைவர்

தௌபீக்கின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, மீளப் பெறப் போவதில்லை: கிண்ணியாவில் மு.கா. தலைவர்

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக்கின் பதவியை, நான் மீளப் பெற்றுக் கொள்ளப் போவதாக மாற்றுக் கட்சியினர் போலிப் பிரசாரங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். அவரின் அபிவிருத்தியினால்  ஏற்பட்ட பீதியில் சொல்லப்படுகின்ற இந்தப் புரளிகள் உண்மைக்குப் புறம்பானது. தேசியப்பட்டில் கேட்டுக்கொண்டு பல ஊர்கள் இருக்கின்றன. ஆனால், ஒரு மாவட்டத்துக்கு கொடுத்த தேசியப்பட்டிலை பறித்து, எப்படி ஒரு ஊருக்கு மாத்திரம் கொடுக்கமுடியும்

மேலும்...
மு.கா.வின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினரின் தீர்மானத்தை முறியடிக்க தலைவர் சதி; பணம் கை மாறியுள்ளதாகவும் தகவல்

மு.கா.வின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினரின் தீர்மானத்தை முறியடிக்க தலைவர் சதி; பணம் கை மாறியுள்ளதாகவும் தகவல்

– அஹமட் – மு.காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினர், ரஊப் ஹக்கீமிடம் முன் வைத்துள்ள கோரிக்கையினையினை மழுங்கடிக்கச் செய்து, மத்திய குழுவினர் எடுக்கத் தீர்மானித்துள்ள மாற்று நடவடிக்கையினை முறியடிப்பதற்கான பேரம் பேரலொன்று, தலைமைத்துவத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியக் கிடைக்கிறது. அட்டளைச்சேனைப் பிரதேசத்துக்கு மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் வாக்குறுதியளித்தபடி தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, உள்ளுராட்சி தேர்தலுக்கான

மேலும்...
புள்ளடிகளும், சிலுவைகளும்

புள்ளடிகளும், சிலுவைகளும்

– முகம்மது தம்பி மரைக்கார் – தடைகள் எவையும் ஏற்படாது விட்டால் எப்படியும் எதிர்வரும் ஜனவரியில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடக்கும் என்கிற நம்பிக்கை எல்லாத் தரப்பினரிடமும் ஏற்பட்டுள்ளது. அந்த நம்பிக்கையின் உத்வேகத்தில், அரசியல் கட்சிகள் பிரதேச அமைப்பாளர்களைத் தீவிரமாக நியமித்துக் கொண்டிருக்கின்றன. ஊருக்குள் அனைத்துத் திசைகளிலும் கட்சிக் காரியாலயங்கள் புதிது புதிதாய் முளைக்கத் தொடங்கியுள்ளன.

மேலும்...
பசீரும் ஹக்கீமும்: பகைமைக்கு வெளியே…

பசீரும் ஹக்கீமும்: பகைமைக்கு வெளியே…

– அஹமட் – மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமும், அந்தக் கட்சியின் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத்தும் உற்ற நண்பர்களாக இருந்தவர்கள். சில வருடங்களாக இருவருக்குள்ளும் நிலவி வந்த முரண்பாடுகள், இப்போது பகையாகியிருக்கின்றது. மு.கா. தவிசாளர் பதவியிலிருந்து பசீரை ஹக்கீம் விலக்குமளவுக்கும், மு.கா. தலைவர் பதவியிலிருந்து ஹக்கீமை விரட்டியடிப்பேன் என்று பசீர் சபதமெடுக்கும் அளவுக்கும், அந்தப் பகைமை

மேலும்...
‘தேசியப்பட்டியல்’  கிடைத்தால் பெற்றுக்கொள்வேன்; புத்தளம் பாயிஸ் தடாலடி: அட்டாளைச்சேனை பற்றி பேச்சில்லை

‘தேசியப்பட்டியல்’ கிடைத்தால் பெற்றுக்கொள்வேன்; புத்தளம் பாயிஸ் தடாலடி: அட்டாளைச்சேனை பற்றி பேச்சில்லை

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியொன்றினை தனக்கு வழங்கினால், அதனை பெற்றுக் கொள்வேன் என்று, முன்னாள் பிரதியமைச்சரும், முஸ்லிம் காங்கிரசில் அண்மையில் மீளவும் இணைந்து கொண்டவருமான புத்தளத்தைச் சேர்ந்த கே.ஏ. பாயிஸ் தெரிவித்தார். வசந்தம் தொலைக்காட்சியில் ஒலிபரப்பான ‘அதிர்வு’  அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இன்று

மேலும்...
பிரதிநிதித்துவ அரசியலிலிருந்து விலகிக் கொள்கிறேன்; மு.கா. தவிசாளர் பஷீர் சேகுதாவூத் அறிவிப்பு

பிரதிநிதித்துவ அரசியலிலிருந்து விலகிக் கொள்கிறேன்; மு.கா. தவிசாளர் பஷீர் சேகுதாவூத் அறிவிப்பு

பிரதிநிதித்துவ அரசியல் முறையில் இருந்து முழுமையாக விலகிக்கொள்வதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். இனிவரும் காலங்களில் நாடாளுமன்றம், மாகாண சபை உள்ளிட்ட எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்றும் பஷீர் சேகுதாவூத் குறிப்பிட்டுள்ளார். பஷீர் சேகுதாவூத் நேற்று திங்கட்கிழமை விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே இவ்விடயங்களைத் தெரிவித்துள்ளார். எந்தவொரு கட்சி ஊடாகவோ, தேசிய பட்டியலின் மூலமோ

மேலும்...
மு.கா.வின் முட்டைகள்

மு.கா.வின் முட்டைகள்

முஸ்லிம் காங்கிரஸ் நீண்ட காலமாக அடைகாத்து வந்த, இரண்டு தேசியப்பட்டியல் முட்டைகளில் ஒன்று ‘குஞ்சு’ பொரித்திருக்கிறது. முட்டைக்குள்ளிருந்து வெளிவரும் ‘குஞ்சு’ எதுவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருந்தது. ஆயினும், அடைகாக்கும் காலம் அலுப்பூட்டும் வகையில் நீண்டு சென்றதால், ‘குஞ்சு’ எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்கிற மனநிலை கணிசமானோரிடம் உருவாகத் துவங்கியது. இவ்வாறானதொரு சூழ்நிலையில்தான், மு.காங்கிரசின்

மேலும்...
மு.கா. தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஹபீஸ் ராஜிநாமா

மு.கா. தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஹபீஸ் ராஜிநாமா

– மப்றூக் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில், ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட டொக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ், தனது பதவியை இன்று செவ்வாய்கிழமை ராஜிநாமாச் செய்துள்ளார். நாடாளுமன்ற செயலாளரிடம் இவர் தனது ராஜிநாமா கடிதத்தினை இன்று கையளித்ததாகத் தெரியவருகிறது. பொதுத் தேர்தல் காலத்தில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம், ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைத்த

மேலும்...