Back to homepage

Tag "திருகோணமலை"

ஆற்று மணல் ஏற்றியவர்கள் கந்தளாயில் கைது

ஆற்று மணல் ஏற்றியவர்கள் கந்தளாயில் கைது 0

🕔28.May 2016

– எப்.முபாரக் – திருகோணமலை மாவட்டம் கந்தளாயில் அனுமதிப்பத்திரமின்றி  ஆற்று மணல் ஏற்றிச்சென்ற இருவரை இன்று சனிக்கிழமை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர். கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 24 மற்றும் 30 வயதுடைய இருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கந்தளாய் சீனிபுரவிலிருந்து அனுமதிப்பத்திரமின்றி கந்தளாய் பகுதிக்கு உழவு இயந்திரத்தில் மணலைக் கொண்டு சென்ற போதே பொலிஸ்

மேலும்...
அமுக்கக் குண்டு கிண்ணியாவில் மீட்பு

அமுக்கக் குண்டு கிண்ணியாவில் மீட்பு 0

🕔22.May 2016

– எப். முபாரக் – அமுக்கக் குண்டொன்றினை திருகோணமலை – கிண்ணியா கடற்கரையோரத்தில் நேற்று சனிக்கிழமை மாலை கிண்ணியா பொலிஸார் மீட்டனர். இந்தக் குண்டு கடலலையில் அடித்து வரப்பட்டதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. கிண்ணியா பழைய வைத்தியசாலைக்கு முன்னால் கடலில் குளிக்கச்சென்ற இளைஞர்கள்,  பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து இக்குண்டு மீட்கப்பட்டதாக கிண்ணியா பொலிஸர் கூறினார். குறித்த குண்டை செயலிழக்க

மேலும்...
பெண்ணை பகிடி செய்தவர்களுக்கு விளக்கமறியல்

பெண்ணை பகிடி செய்தவர்களுக்கு விளக்கமறியல் 0

🕔14.Dec 2015

– எப். முபாரக் – திருகோணமலை சாம்பல்தீவு பகுதியில் வீதியால் சென்ற இளம் பெண்ணொருவரை தகாத வார்த்தைகளால் பேசி, பகிடிவதை செய்த இருவரை இம்மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டது. உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாம்பல் தீவு, பாளையூற்று  பகுதியைச் சேர்ந்த எஸ்.ராஜ்குமார் (வயது 31),

மேலும்...
தங்கமாலை திருடி விற்றவருக்கு விளக்க மறியல்

தங்கமாலை திருடி விற்றவருக்கு விளக்க மறியல் 0

🕔10.Dec 2015

– எப். முபாரக்- தங்கச் சங்கியைத் திருடி, விற்பனை செய்த நபரொருவரை, எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதவான் டி. சரவணராசா நேற்று புதன்கிழமை உத்தரவிட்டார். திருகோணமலையில் ஒன்றறை பவுன் தங்கச் சங்கிலியைத் திருடி 49,000ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்த, திருகோணமலை டோக்கியாட் பகுதியைச் சேர்ந்த 19

மேலும்...
கஞ்சா வைத்திருந்தவருக்கு தண்டனை

கஞ்சா வைத்திருந்தவருக்கு தண்டனை 0

🕔9.Dec 2015

– எப். முபாரக் –கஞ்சாவை தம் வசம் வைத்திருந்த ஒருவருக்கு திருகோணமலை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஹயான் மீ ஹககே – பத்தாயிரம் ரூபாவினைத் தண்டமாக விதித்து இன்று புதன்கிழமை தீர்ப்பளித்தது.திருகோணமலை மரத்தடி பகுதியைச் சேர்ந்த எஸ்.ஏ.அஜந்த குமார (வயது 36) என்பவருக்கோ, இந்தத் தண்டம் விதிக்கப்பட்டது.மேற்படி நபர், திருகோணமலை மீன் சந்தைக் கட்டிடத் தொகுதியில் நேற்று

மேலும்...
விலாங்குளம் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள காவலாளி சடலமாக மீட்பு

விலாங்குளம் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள காவலாளி சடலமாக மீட்பு 0

🕔8.Dec 2015

– எப். முபாரக் –திருகோணமலைபிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விலாங்குளம் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள காரியாலயத்திலிருந்து, இன்று செவ்வாய்க்கிழமை காவலாளி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.திருகோணமலை – கப்பல்துறை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான அருணாச்சலம் டேவிட் (வயது 57) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த நபர், நேற்று திங்கட்கிழமை மாலை அலுவலகத்துக்கு

மேலும்...
நிலாவெளி கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு; இந்தியராக இருக்கலாம் என சந்தேகம்

நிலாவெளி கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு; இந்தியராக இருக்கலாம் என சந்தேகம் 0

🕔6.Dec 2015

– எப். முபாரக் – திருகோணமலை பிரதேசத்தின் நிலாவெளி பகுதியில் ஆண் ஒருவர் சடலமாகக் கரையொதுங்கியுள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் இந்த சடலம் கரையொதுங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. சடலமாக கரையெதுங்கியவர் இந்திய மீனவராக இருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் கூறினர். குறித்த சடலத்துடன், அடையாள அட்டை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மேற்படி நபரின் பெயர் பூமி துரை என்றும்,

மேலும்...
கைக்குண்டு, துப்பாக்கி வைத்திருந்த நபருக்கு, 20 வருட கடூழிய சிறை; திருகோணமலை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

கைக்குண்டு, துப்பாக்கி வைத்திருந்த நபருக்கு, 20 வருட கடூழிய சிறை; திருகோணமலை உயர்நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔26.Nov 2015

– எப். முபாரக் – சட்டவிரோதமான முறையில் இரண்டு கைக்குண்டுகளையும், கைத்துக்கியையும் தன்வசம் வசம் வைத்திருந்த ஒருவருக்கு இருபதுவருடம் கடடூழிய சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை உயர்நீதிமன்ற நீதிபதி சசிமகேந்திரன் இன்று வியாழக்கிழமை இந்த தீர்ப்பினை வழங்கினார். திருகோணமலை சிறுப்பிட்டி, சாம்பல்தீவு பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய செல்லத்தம்மி சோமசுந்தரம் என்பவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2007ஆம்

மேலும்...
கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கு பிணை

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கு பிணை 0

🕔23.Nov 2015

– எப். முபாரக் – கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கிண்ணியா பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவரை, ஒரு லட்சம் ரூபாய் பிணையில் செல்வதற்கு, திருகோணமலை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எம். முஹீத், இன்று  திங்கட்கிழமை  உத்தரவிட்டுள்ளார். 2.1 கிராம் கஞ்சாவினை தன்வசம் வைத்திருந்த, கிண்ணியா 06 ஆம் வட்டாரத்தினைச் சேர்ந்த மேற்படி

மேலும்...
திருகோணமலை பேரூந்து நிலைய மலசல கூடம் குறித்து முறைப்பாடு

திருகோணமலை பேரூந்து நிலைய மலசல கூடம் குறித்து முறைப்பாடு 0

🕔2.Nov 2015

– எப். முபாரக் – திருகோணமலை பேரூந்து நிலையத்தில் பொதுமக்கள் பாவனைக்காக அமைக்கப்பட்டுள்ள மலசல கூடம் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக, பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர். திருமலை நகர சபையின் கண்காணிப்பின் கீழ் காணப்படும் இம் மலசல கூடம், குத்தகை அடிப்படையில் விடப்பட்டுள்ளடதாகவும், மலசல கூடத்துக்காக நாளொன்றுக்கு 1,600 ரூபாய் நகர சபைக்கு வழங்கிவருதாகவும் தெரியவருகிறது. மலசல

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்