Back to homepage

Tag "தவிசாளர்"

நிந்தவூர் – அட்டப்பள்ளம் கடலரிப்பை கட்டுப்படுத்த பிரதேச சபை நிதியொதுக்கீடு

நிந்தவூர் – அட்டப்பள்ளம் கடலரிப்பை கட்டுப்படுத்த பிரதேச சபை நிதியொதுக்கீடு 0

🕔17.Mar 2023

– பாறுக் ஷிஹான் – நிந்தவூர் – அட்டப்பள்ளம் பிரதேச கடலரிப்பினை கட்டுப்படுத்துவதற்காக ஐந்து லட்சம் ரூபா நிதியினை நிந்தவூர் பிரதேச சபை ஒதுக்கியுள்ளது. நிந்தவூர் பிரதேச சபையின் 60ஆவது சபை அமர்வு நேற்று (16) நிந்தவூர் பிரதேச சபையின் சபை மண்டபத்தில் தவிசாளர் எம்.ஏ.எம். அஷ்ரப் தாஹிர் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது நிந்தவூர் –

மேலும்...
சட்டவிரோத நடவடிக்கையை சகித்து கொள்ளுமாறு, சம்மாந்துறை தவிசாளர் எழுத்துமூலம் கோரிக்கை: ‘அரசியல் கோமாளித்தனம்’ என மக்கள் கிண்டல்

சட்டவிரோத நடவடிக்கையை சகித்து கொள்ளுமாறு, சம்மாந்துறை தவிசாளர் எழுத்துமூலம் கோரிக்கை: ‘அரசியல் கோமாளித்தனம்’ என மக்கள் கிண்டல் 0

🕔22.Feb 2023

– அஹமட் (புதிது செய்தியாளர்) – பொதுமக்களுக்கு அசௌரியங்களையும் ஆபத்துக்களையும் ஏற்படுத்தும் சிலரின் செயற்பாடுகளை சகித்துக் கொள்ளுமாறு, சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் – இன்று எழுத்து மூலம் கோரிக்கையொனறை விடுத்துள்ள நிலையில், அது குறித்து அப்பிரதேச மக்கள் தமது கோபத்தையும் கேலியையும் வெளியிட்டு வருகின்றனர். சம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீதிகளில் – சிலர்

மேலும்...
அட்டாளைச்சேனையில் மீன் வியாபாரத்துக்கான கட்டடத்தை திறந்து கொடுக்காமல், தவிசாளர் இழுத்தடிப்புச் செய்வதாக புகார்

அட்டாளைச்சேனையில் மீன் வியாபாரத்துக்கான கட்டடத்தை திறந்து கொடுக்காமல், தவிசாளர் இழுத்தடிப்புச் செய்வதாக புகார் 0

🕔15.Feb 2023

– அஹமட் – அட்டாளைச்சேனை சந்தைப் பகுதியில் மீன்களை விற்பனை செய்வதற்கென கட்டடமொன்று புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதனைத் திறந்து மீன் வியாபாரிகளுக்கு வழங்காமல், பிரதேச சபை – இழுத்தடிப்புச் செய்து வருவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக மீன் வியாபாரிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாவதாகவும், பொதுமக்கள் மிக மோசமான சுகாதார அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாகவும் கூறப்படுகிறது.

மேலும்...
பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்து, முன்னாள் தவிசாளர் வாஸீத் ராஜிநாமா

பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்து, முன்னாள் தவிசாளர் வாஸீத் ராஜிநாமா 0

🕔28.Feb 2022

– அஹமட் – பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாஸீத், தனது பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை, இன்று (28) அவர் பிரதேச சபை செயலாளரிடம் ஒப்படைத்துள்ளார். அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளருக்கு முகவரியிடப்பட்ட குறித்த கடிதத்தில்; பொத்துவில் – ஹிதாயாபுரம் வட்டாரத்துக்கான பிரதேச

மேலும்...
முஸ்லிம் தனவந்தர்களின்  நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட காணி, அட்டப்பள்ளம் தமிழ் மக்களின் மயான பூமிக்காக வழங்கி வைப்பு

முஸ்லிம் தனவந்தர்களின் நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட காணி, அட்டப்பள்ளம் தமிழ் மக்களின் மயான பூமிக்காக வழங்கி வைப்பு 0

🕔5.Feb 2022

நிந்தவூர் – அட்டப்பள்ளம் தமிழ் மக்களின் மயான பூமிக்கான காணி, முஸ்லிம் தனவந்தர்களின் நிதிப்பங்களிப்புடன் கொள்வனவு செய்யப்பட்டு, மயான பூமியாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. 03 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய காணி, இவ்வாறு மயான பூமிக்காக வழங்கப்பட்டுள்ளதாக, நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் தெரிவித்தார். அட்டப்பள்ளம் தமிழ் மக்களின் நீண்ட கால கோரிக்கையாகவிருந்த

மேலும்...
கதிர்காமம் பிரதேச சபைத் தவிசாளர், இரண்டு வாரங்களுக்கு பதவியிலிருந்து இடைநிறுத்தம்

கதிர்காமம் பிரதேச சபைத் தவிசாளர், இரண்டு வாரங்களுக்கு பதவியிலிருந்து இடைநிறுத்தம் 0

🕔11.Jan 2022

கதிர்காமம் பிரதேச சபையின் தவிசாளரை அப்பதவியில் இருந்து இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தி ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. கதிர்காமம் பிரதேச சபையின் தவிசாளர் சானக்க அமில் ரங்கன சமர்ப்பித்த வரவு – செலவுத் திட்ட அறிக்கை இரண்டு முறை தோற்கடிக்கப்பட்டன. அவ்வாறான சந்தர்ப்பத்தில், தவிசாளருக்குப் பதிலாக பிரதித் தவிசாளரை பதில் தவிசாளராக

மேலும்...
மன்னார் பிரதேச சபைக்கு புதிய தவிசாளரைத் தெரிவு செய்ய, நீதிமன்றம் தடை உத்தரவு

மன்னார் பிரதேச சபைக்கு புதிய தவிசாளரைத் தெரிவு செய்ய, நீதிமன்றம் தடை உத்தரவு 0

🕔29.Sep 2021

மன்னார் பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் ஒருவரை நியமிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவதை தவிர்க்குமாறு வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மன்னார் பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் ஒருவரை நியமிப்பதற்கு தடையுத்தரவு பிறப்பிக்குமாறுகோரி, மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று (28) மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனின் அகில

மேலும்...
கொட்டிக்காவத்த – முல்லேரியா பிரதேச சபைத் தவிசாளர் மரணம்

கொட்டிக்காவத்த – முல்லேரியா பிரதேச சபைத் தவிசாளர் மரணம் 0

🕔29.Sep 2021

கொட்டிக்காவத்த – முல்லேரியா பிரதேச சபையின் தவிசாளர் ரங்கஜீவ ஜயசிங்க, கொவிட் தொற்று மற்றும் உடல்நலன் இன்மை காரணமாக காலமானார். ரங்கஜீவ ஜெயசிங்க நேற்று (28) காலமானபோது அவருக்கு 45 வயது. அவர் ஆரம்பத்தில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில், தேசிய தொற்று நோய்களுக்கான நிறுவனத்தில் (ஐடிஎச்) சிகிச்சை பெற்றார். பின்னர் குணமடைந்த நிலையில்

மேலும்...
வல்வெட்டித்துறை நகர சபையை தமிழரசுக் கட்சி இழந்தது: தவிசாளர் பதவியை சுயேட்சைக் குழு கைப்பற்றியது

வல்வெட்டித்துறை நகர சபையை தமிழரசுக் கட்சி இழந்தது: தவிசாளர் பதவியை சுயேட்சைக் குழு கைப்பற்றியது 0

🕔22.Sep 2021

வல்வெட்டித்துறை தவிசாளராக சுயேட்சைக் குழு வேட்பாளர் ச. செல்வேந்திரா தெரிவு இன்று (22) செய்யப்பட்டார். வல்வெட்டித்துறை நகரசபையின் தமிழரசுக் கட்சி சார்பில் தவிசாளராகப் பதவி வகித்த கோணலிங்கம் கருணானந்தராசா அண்மையில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்த நிலையில் நகர சபைக்கான புதிய தவிசாளர் தேர்வு இன்று நடைபெற்றது. அதில் தமிழரசுக் கட்சி சார்பில் தவிசாளர் பதவிக்குப்

மேலும்...
திராய்க்கேணியில் பிரதேச சபைக்குச் சொந்தமான காணிகள் அபகரிப்பு: நடவடிக்கை எடுக்கக் கோரி அட்டாளைச்சேனை தவிசாளருக்கு கடிதம்

திராய்க்கேணியில் பிரதேச சபைக்குச் சொந்தமான காணிகள் அபகரிப்பு: நடவடிக்கை எடுக்கக் கோரி அட்டாளைச்சேனை தவிசாளருக்கு கடிதம் 0

🕔13.Sep 2021

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட திராய்க்கேணி கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த வாசிகசாலைக் கட்டடம் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதோடு, அந்தக் கட்டடம் அமைந்திருந்த காணி தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்து, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளருக்கு, அச்சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் உள்ளிட்ட சிலர் இணைந்து கடிதமொன்றை எழுதியுள்ளனர். ‘பிரதேச சபைக்கு உரித்தான காணிகள், கட்டிடங்களை பாதுகாக்குமாறு கோரல்’

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்