Back to homepage

Tag "தமிழகம்"

தமிழக முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் இன்று பதவியேற்றார்

தமிழக முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் இன்று பதவியேற்றார்

தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று காலை பதவியேற்றார். தமிழக ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அவருக்கு பதவி உறுதி மொழியும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்துவைத்தார். ஆளுநர் பன்வாரிலால், ‘ஐ எம்.கே. ஸ்டாலின்’ (I am M.K. Stalin) என்று ஆங்கிலத்தில் கூற, ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும்

மேலும்...
தமிழக ஆட்சியை தி.மு.க கைப்பற்றியது: முதலமைச்சர் ஆகிறார் ஸ்டாலின்

தமிழக ஆட்சியை தி.மு.க கைப்பற்றியது: முதலமைச்சர் ஆகிறார் ஸ்டாலின்

இந்தியாவின் தமிழக மாநிலத்தின் முதலமைச்சராக மு.க. ஸ்டானின் பொறுப்பேற்கவுள்ளார். தமிழக சட்ட சபைக்கான தேர்தல், கடந்த மாதம் நடைபெற்ற நிலையில், அதன் வாக்குகளை எண்ணும் பணி இன்று தொடங்கியது. அந்த வகையில் ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி 130க்கும் அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றி பெரும்பான்மை இடத்தைக் கைப்பற்றிக் கொண்டது. தமிழக சட்ட சபை

மேலும்...
கவிஞர் மனுஷ்ய புத்திரன் கொரோனா தொற்றினால் பாதிப்பு

கவிஞர் மனுஷ்ய புத்திரன் கொரோனா தொற்றினால் பாதிப்பு

தமிழகக் கவிஞர், உயிர்மை சஞ்சிகையின் ஆசிரியர் மனுஷ்ய புத்திரன் – கொரோனா தொற்றுக் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். இதனை, தனது பேஸ்புக் பக்கத்தில் அவரே உறுதி செய்து, பதிவொன்றினை எழுதியுள்ளார். குறித்த பதிவில்; ‘ஒரு வருத்தமான செய்தி. எனக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டு இன்று (நேற்று வியாழக்கிழமை) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். இதை யாருக்கும் சொல்லவேண்டாம் என்றுதான்

மேலும்...
காலமானார் கருணாநிதி

காலமானார் கருணாநிதி

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதி சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை, மாலை 6.10 மணியளவில் காலமானார். 1924 ஜூன் 03ஆம் திகதி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை கிராமத்தில் அவர் பிறந்தார். இறக்கும் போது அவருக்கு 94 வயது. சமீப நாட்களாக கடுமையான உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கருணாநிதிக்கு,

மேலும்...
அரசியலுக்கு வருவது உறுதி; தனிக்கட்சி ஆரம்பித்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்: நடிகர் ரஜினி அறிவிப்பு

அரசியலுக்கு வருவது உறுதி; தனிக்கட்சி ஆரம்பித்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்: நடிகர் ரஜினி அறிவிப்பு

அரசியலுக்கு தான் வருவது உறுதி என்றும், இது காலத்தின் கட்டாயம் எனவும் தென்னிந்திய திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். மேலும், எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் தான் தனிக்கட்சி ஆரம்பித்து, தமிழகம்  முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தனது ரசிகர்களை சந்தித்டது

மேலும்...
ஜெயலலிதா சிசிக்சை பெறும் வீடியோ வெளியானது; தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பு

ஜெயலலிதா சிசிக்சை பெறும் வீடியோ வெளியானது; தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பு

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று, இன்று புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. 20 விநாடிகளைக் கொண்ட அந்த வீடியோவில், ஜெயலலிதா நைட்டி அணிந்தபடி பழச்சாறு அருந்தும் காட்சிகள் உள்ளன. அந்த வீடியோவை டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர் எம்.எல்.ஏ. வெற்றிவேல் வெளியிட்டார். மேற்படி வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் ஊடகங்களுக்கு

மேலும்...
முதலமைச்சரை அம்மணமாக்கிய கேலிச் சித்திரம்; ஊடகவியலாளர் பாலா கைது

முதலமைச்சரை அம்மணமாக்கிய கேலிச் சித்திரம்; ஊடகவியலாளர் பாலா கைது

தமிழகத்தின் நெல்லை பிரதேசத்தில் இடம்பெற்ற தீக்குளிப்பு சம்பவம் தொடர்பாக கேலிச் சித்திரமொன்றினை வரைந்த, சென்னையைச் சேர்ந்த ஊடகவியலாளர் பாலா என்பவரை, தமிழக பொலிஸார் இன்று ஞாயிற்றுக் கிழமை கைது செய்துள்ளனர்.கந்து வட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட நெல்லையைச் சேர்ந்த இசக்கி முத்து என்பவர் கடந்த ஒக்டோபர் 23ம் திகதி, நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்னால், தனது குடும்பத்துடன்

மேலும்...
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கான மருத்துவ செலவு 14 கோடி ரூபாய்; கட்சி பொறுப்பேற்றது

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கான மருத்துவ செலவு 14 கோடி ரூபாய்; கட்சி பொறுப்பேற்றது

இந்தியா – தமிழகத்தின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அப்பலோ மருத்துவ மனையில் வழங்கப்பட்ட சிகிச்சைக்கான கட்டணம் இந்திய மதிப்பில் 06 கோடி ரூபாய் (இலங்கை நாணயப் பெறுமதியில் சுமார் 14 கோடியே 25 லட்சம் ரூபாய்) எனத் தெரிவிக்கப்படுகிறது. சுகயீனம் காரணமாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சென்னையிலுள்ள அப்பலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு தொடர்ச்சியாக

மேலும்...
ஜனாஸாவில் கலந்து கொள்ளச் சென்ற ஹக்கீம், பொன்னாடை போர்த்திக் கொண்ட புதினம்: எழுகிறது விமர்சனம்

ஜனாஸாவில் கலந்து கொள்ளச் சென்ற ஹக்கீம், பொன்னாடை போர்த்திக் கொண்ட புதினம்: எழுகிறது விமர்சனம்

– முன்ஸிப் அஹமட் – கவிக்கோ அப்துல் ரகுமானின் ஜனாஸாவில் கலந்து கொள்ளச் சென்றிருந்த மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், அந்தப் பயணத்தில் பொன்னாடை போர்த்திக் கொண்ட செயற்பாடு குறித்தும், அவற்றினைப் படங்களாக வெளியிட்டமை தொடர்பிலும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. கவிக்கோ அப்துல் ரகுமானின் ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்து கொள்வதற்காக, தமிழகம் சென்றிருந்த மு.கா. தலைவர் ரஊப்

மேலும்...
வைரமுத்துவின் கிழிந்த ஜிப்பாவும், கருணாநிதியின் ‘டைமிங்’ நகைக்சுவையும்: கலகல கருணாநிதி

வைரமுத்துவின் கிழிந்த ஜிப்பாவும், கருணாநிதியின் ‘டைமிங்’ நகைக்சுவையும்: கலகல கருணாநிதி

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்கட்சித் தலைவருமான மு. கருணாநிதியின் 94 ஆவது பிறந்த நாள் இன்றாகும். தமிழகத்தின் முதலமைச்சராக 05 தடவை பதவி வகித்த கருணாநிதி – அரசியலில் பெரும் அனுபவத்தைக் கொண்டவராவார். கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, அவருடைய வாழ்வில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களையும், அவரின் சிறப்புக்களையும் தமிழக ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் அவர் பற்றி

மேலும்...