Back to homepage

Tag "டொனால்ட் ட்ரம்ப்"

அது கடினமானதாகவும், ஸ்மார்ட்டானதாகவும் உள்ளது: கொரோனா குறித்து ட்ரம்ப் தெரிவிப்பு

அது கடினமானதாகவும், ஸ்மார்ட்டானதாகவும் உள்ளது: கொரோனா குறித்து ட்ரம்ப் தெரிவிப்பு 0

🕔6.Apr 2020

“கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் அமெரிக்கா மிகவும் பின்தங்கிய நிலையில்தான் இருக்கிறது. பார்க்கலாம்’ என்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே, அவர் இதனைக் கூறினார். இதேவேளை, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள ட்ரம்ப்; ‘நாம் நமது கண்ணுக்குத் தெரியாத எதிரி குறித்து அறிந்து வருகிறோம். அது கடினமானதாகவும்

மேலும்...
கொரோனா தொற்று; அதிகமானோர் பாதிக்கப்பட்ட நாடாகியது அமெரிக்கா: சீனா குறித்து ட்ரம்ப் மீண்டும் சந்தேகம்

கொரோனா தொற்று; அதிகமானோர் பாதிக்கப்பட்ட நாடாகியது அமெரிக்கா: சீனா குறித்து ட்ரம்ப் மீண்டும் சந்தேகம் 0

🕔27.Mar 2020

கொரோனா நோய் தொற்றினால் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், உலகிலேயே கொரோனா வைரஸினால் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது. ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைகழகத்தின் சமீபத்திய தரவின் படி, கொரோனா வைரஸ் முதலில் கண்டறியப்பட்ட சீனா மற்றும் இந்த தோற்றால் பேரழிவைச் சந்தித்த இத்தாலி உள்ளிட்ட நாடுகளை விடவும், அமெரிக்காவில் இதுவரை 85 ஆயிரத்துக்கும்

மேலும்...
இரான் தளபதியைக் கொன்ற அமெரிக்கா: இனி என்ன நடக்கும்?

இரான் தளபதியைக் கொன்ற அமெரிக்கா: இனி என்ன நடக்கும்? 0

🕔4.Jan 2020

இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தலைவரான ஜெனரல் காசெம் சுலேமானீ கொல்லப்பட்டமை, அமெரிக்கா மற்றும் இரான் இடையேயான பிரச்சனையை இன்னும் தீவிரமாக்கியுள்ளது. இதன் விளைவுகள் கவனிக்கத்தக்க ஒன்றாக இருக்கும். இந்த பிரச்சனையில் இரான் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு நடக்கும் தாக்குதலும் அதற்கு நடத்தப்படும் எதிர் தாக்குதலும் இரு நாடுகளுக்கு இடையில் வெளிப்படையான மோதலை

மேலும்...
ஈரான் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டு, உடனடியாக மீளப்பெற்ற ட்ரம்ப்: யுத்த பீதியில் வளைகுடா

ஈரான் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டு, உடனடியாக மீளப்பெற்ற ட்ரம்ப்: யுத்த பீதியில் வளைகுடா 0

🕔21.Jun 2019

அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியாக குற்றச்சாட்டும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் மீது ராணுவ தாக்குதல் மேற்கொள்வதற்கு உத்தரவிட்டதாகவும், பின்பு உடனடியாக தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த தகவலை வெள்ளை மாளிகையை சேர்ந்த உயரதிகாரிகள் தெரிவித்ததாக கூறி, நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி

மேலும்...
ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டால் எங்களுடன் வேண்டாம்: அமெரிக்க ஜனாதிபதி

ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டால் எங்களுடன் வேண்டாம்: அமெரிக்க ஜனாதிபதி 0

🕔7.Aug 2018

ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள்  அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம் என்று அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட்  ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான உத்தரவில் டிரம்ப்  திங்கட்கிழமை கையெழுத்திட்டார். மேலும், ஈரானுடன்  வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம் என்றும்  ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும்...
வட கொரிய தலைவருக்கு, அரசியல் ஞானமில்லை: அமெரிக்க ஜனாதிபதி விமர்சனம்

வட கொரிய தலைவருக்கு, அரசியல் ஞானமில்லை: அமெரிக்க ஜனாதிபதி விமர்சனம் 0

🕔29.Apr 2017

“அமெரிக்க ஜனாதிபதிக்கான பணி மிகவும் சவாலாக உள்ளது. இப்போது எனது பழைய வாழ்க்கையை விரும்புகிறேன்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியாக கடந்த ஜனவரி 20-ம் தேதி ட்ரம்ப் பதவி யேற்றார். அவர் பொறுப்பேற்ற 100-வது நாள் விழாவை தனது அலுவலகத்தில் எளிமையாக கொண்டாடினார். அப்போது ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் வழங்கிய பேட்டியிலேயே

மேலும்...
அமெரிக்க ஜனாதிபதி ஆபத்தான மனநோயாளி; உளவியல் நிபுணர்கள் அதிர்ச்சித் தகவல்

அமெரிக்க ஜனாதிபதி ஆபத்தான மனநோயாளி; உளவியல் நிபுணர்கள் அதிர்ச்சித் தகவல் 0

🕔22.Apr 2017

– எஸ். ஹமீட் –அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் மிக மோசமான ஒரு மன நோயாளியென்றும் அவர் கடுமையான மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  அமெரிக்க உளவியல் நிபுணர்கள் குழுவினர் அதிர்ச்சி தரக்கூடிய செய்தியை வெளியிட்டுள்ளனர்.இந்த அதிர்ச்சிச் செய்தியினால் அமெரிக்கா மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட முழு உலகமும்  ஆடிப் போயுள்ளது.அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்குபற்றிய  பிரபல

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்