நாமலை விமர்சித்தவர்கள், அலறி மாளிகை ஆடம்பரத் திருமணம் தொடர்பில் மௌனம்: சானக குற்றச்சாட்டு 0
நாமல் ராஜபக்ஷவின் லம்போகினி பற்றி விமர்சித்தவர்கள் அலரி மாளிகையில் நடந்த ஆடம்பர திருமணம் தொடர்பில் மௌனமாக இருக்கின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; “வரலாற்றில் முதலாவது திருமண வைபவம் அலரி மாளிகையில் நேற்று வியாழக்கிழமை கோலகலமாக நடைபெற்றுள்ளது. கடந்த ஆட்சியின் போது, மக்கள் சேவைக்காக பயன்படுத்தப்பட்ட