Back to homepage

Tag "ஜேர்மன்"

ஜேர்மனில் துப்பாக்கிச் சூடு: 06 பேர் பலி

ஜேர்மனில் துப்பாக்கிச் சூடு: 06 பேர் பலி

ஜேர்மனில் நடந்த துப்பாக்கி சூட்டில் 06 பேர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தென்மேற்கு ஜேர்மன் நகரமான ‘ரொட் அம் சீ’ பகுதியில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. தாக்குதலின் பின்னர் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு கட்டடத்தில், சந்தேகநபர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலுக்கமைய அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தகவல்

மேலும்...
ஹெரோயின் உள்ளிட்ட போதைப் பொருட்களுடன், ஜேர்மன் பெண்கள் கைது

ஹெரோயின் உள்ளிட்ட போதைப் பொருட்களுடன், ஜேர்மன் பெண்கள் கைது

– க. கிஷாந்தன் –ஹெரோயின் மற்றும் என்சி என்ற போதை பொருளுடன் ஜேர்மன் நாட்டு பெண்கள் இருவரை ஹட்டன் பொலிஸார் நேற்று திங்கட்கிழமை மாலை கைது செய்தனர்இவர்கள் ஜேர்மன் நாட்டில் இருந்து நுவரெலியா பகுதிக்கு சுற்றுலா பயணிகளாக வந்தவர்களாவர். இரண்டு பெண்களும், வாடகைக்கு கார் ஒன்றினை பெற்று நுவரெலியாவில் இருந்து கொழும்பு நோக்கி புறபட்டு சென்ற

மேலும்...
ஹிட்லருக்கு என்ன நடந்தது? சர்ச்சைக்கு கிடைத்தது முடிவு

ஹிட்லருக்கு என்ன நடந்தது? சர்ச்சைக்கு கிடைத்தது முடிவு

ஜேர்மன் நாட்டின் முன்னாள் சர்வதிகார ஆட்சியாளர் அடோல்ப் ஹிட்லரின் மரணம் குறித்த சர்ச்சைக்கு தீர்வு கிடைத்துள்ளது.பிரான்சை சேர்ந்த பேராசிரியர் சார்லியர் உள்ளிட்ட ஐந்து பேர் மேற்கொண்ட ஆய்வில் இதற்கான தீர்வு கிடைத்துள்ளது.பெர்லினில் இருந்த பதுங்கு குழியில் 1945ஆம் ஆண்டு தனது காதலி ஈவா பிரயுனுடன் ஹிட்லர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.ஆனாலும் அவர் தற்கொலை செய்து

மேலும்...
சன நெரிசலுக்குள் வேன் புகுந்ததால் பலர் மரணம்; சாரதி தற்கொலை: ஜேர்மனில் துயரம்

சன நெரிசலுக்குள் வேன் புகுந்ததால் பலர் மரணம்; சாரதி தற்கொலை: ஜேர்மனில் துயரம்

ஜேர்மன் – முன்ஸ்டர் நகரில் மக்கள் கூட்டத்துக்குள் வேன் ஒன்று புகுந்து மோதியதில் ஆகக்குறைந்தது 04 பேர் பலியாகியுள்ளனர் என்றும், 30 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தை அடுத்து, வாகனத்தை செலுத்திய சாரதி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக நம்பப்படுகிறது. இந்த நிலையில், இது ஒரு பயங்காரவாதத் தாக்குதலாக இருக்கலாமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும்...
சுற்றுலா வந்திருந்த ஜேர்மன் பெண், கடலில் மூழ்கி மரணம்

சுற்றுலா வந்திருந்த ஜேர்மன் பெண், கடலில் மூழ்கி மரணம்

இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த 59 வயதுடைய ஜேர்மன் நாட்டு பெண் ஒருவர், மரகொல்லியா – தங்கல்ல பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண், கடலில் குளித்துக் கொண்டிருந்த போது, நீரில் மூழ்கி பலியாகியுள்ளார். சம்பநம் நிகழ்ந்த கடற்பகுதி ஆபத்தானது என, கரையோரைப் பாதுகாப்பு படையினர் எச்சரிக்கை விடுத்திருந்தும், அந்த இடத்தில் குறித்த

மேலும்...
தூதுவராகிறார் பாதுகாப்புச் செயலாளர்

தூதுவராகிறார் பாதுகாப்புச் செயலாளர்

பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி, ஜேர்மனுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்படவுள்ளார் என தெரியவருகிறது.மேற்படி பதவிக்கு கருணாசேன ஹெட்டியாரச்சியை நியமிக்கும் பொருட்டு, ஜேர்மன் அரசாங்கத்திடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டார தகவல்கள் கூறுகின்றன. ஜேர்மன் நாட்டுக்கான இலங்கைத் தூதுவராக தற்போது கடமையாற்றும் கருணாதிலக அமுனுகம தனது பதவியிலிருந்து ஓய்வு பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது. கருணாசேன ஹெட்டியாரச்சி கடந்த 2015ம் ஆண்டு தொடக்கம், பாதுகாப்பு

மேலும்...
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டுமென வலியுறுத்தி மக்கள் வாக்களிப்பு

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டுமென வலியுறுத்தி மக்கள் வாக்களிப்பு

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என, அந்த நாட்டில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பெரும்பான்மையான மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்கிணங்க, விலக வேண்டுமென 51.9 சதவீதம் மக்களும்,  யூனியனில் தொடர்ந்தும் அங்கம் வகிக்க வேண்டும் என 48.1 சதவீதம் மக்களும் விருப்பம் தெரிவித்து வாக்களித்துள்ளனர். ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகள் தங்கள் சமூக, பொருளாதார வளர்ச்சியை

மேலும்...
மஹரகம வைத்தியசாலைக்கு 50 லட்சம் ரூபாய் அன்பளிப்பாக வழங்கிய முஸ்லிம் சகோதரர்

மஹரகம வைத்தியசாலைக்கு 50 லட்சம் ரூபாய் அன்பளிப்பாக வழங்கிய முஸ்லிம் சகோதரர்

– அஸ்ரப் ஏ சமத் –மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு தேவையாகவுள்ள பெட்  ஸ்கேனர் இயந்திரம் ஒன்றை கொள்முதல் செய்யும் பொருட்டு, கண்டி கட்டுக்கஸ்தோட்டயைச் சேர்ந்த ரஊப் ஹாஜியார் என்பவர் 50 லட்சம் ரூபாவினை மகரகம வைத்தியசாலையின் பணிப்பாளா் டொக்டா் வில்பட்டிடம் இன்று திங்கட்கிழமை கையளித்தார்.சஊதி அரேபியா மதீனா நகரில் – ஹோட்டல்துறையில் கடமையாற்றும் ஹசன் ரஊப் எனும் தனது

மேலும்...
மின் நிலைய வெடிப்புச் சம்பவங்கள் குறித்து ஆராய, ஜேர்மன் நிபுணர்கள் வருகை

மின் நிலைய வெடிப்புச் சம்பவங்கள் குறித்து ஆராய, ஜேர்மன் நிபுணர்கள் வருகை

மின் நிலையங்களில் அண்மையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக, ஜேர்மன் நிபுணர்கள் இன்று திங்கட்கிழமை இலங்கை வரவுள்ளனர். கொட்டுகொட உபமின் நிலையம் மற்றும் பியகம மின் விநியோக நிலையம் ஆகியவற்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவங்கள் குறித்து, இவர்கள் ஆய்வு செய்யவுள்ளனர். இதேவேளை, அண்மையில் ஏற்பட்ட மின் தடையை அடுத்து, அனல் மின் நிலையங்களை புதுப்பிக்க

மேலும்...
தாயகம் திரும்பினார் ஜனாதிபதி

தாயகம் திரும்பினார் ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நாடு திரும்பினார். ஜேர்மன் மற்றும் ஒஸ்ரியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை தனது குழுவினருடன் ஜனாதிபதி மேற்கொண்டிருந்தார். இலங்கையிலிருந்து கடந்த 15 ஆம் திகதி ஜேர்மனுக்கு மூன்று நாள் விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, அங்கிருந்து 19 ஆம் திகதி ஒஸ்ரினா பயணமானார். ஜனாதிபதியுடன் அமைச்சர்களான

மேலும்...