Back to homepage

Tag "ஜனாதிபதி வேட்பாளர்"

எந்தத் தேர்தல் முன்னே வரும்? ஜ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? குறுக்கு நெடுக்காக யோசிக்கலாம் வாங்க

எந்தத் தேர்தல் முன்னே வரும்? ஜ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? குறுக்கு நெடுக்காக யோசிக்கலாம் வாங்க 0

🕔25.Jul 2019

– மப்றூக் – நாட்டில் இந்த வருட இறுதிக்குள் தேர்தல் ஒன்று நடக்கும் என்பது உறுதியாகியுள்ளது. ஆனால், அந்தத் தேர்தல் எதுவாக இருக்கும் என்கிற கேள்வியும் உள்ளது. அநேகமாக ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியமே அதிகமாக உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியும், மஹிந்த ராஜபக்ஷவின் பொதுஜன பெரமுனவும் ஜனாதிபதி தேர்தலொன்று நடைபெறுவதையே விரும்புகின்றன. சு.கட்சி விரும்பும்

மேலும்...
சஜித் பிரேமதாஸவை, ஜனாதிபதி வேட்பாளராக்க வேண்டும்: ரணில் முன்னிலையில், ஐ.தே.கட்சியின் தவிசாளர் உள்ளிட்டோர் தெரிவிப்பு

சஜித் பிரேமதாஸவை, ஜனாதிபதி வேட்பாளராக்க வேண்டும்: ரணில் முன்னிலையில், ஐ.தே.கட்சியின் தவிசாளர் உள்ளிட்டோர் தெரிவிப்பு 0

🕔23.Jul 2019

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு அமைச்சரும் அந்தக் கட்சியின் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாஸவை சிலர் முன்மொழிந்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது. இதன்போது, கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை களமிறக்க வேண்டுமென அமைச்சரும் கட்சியின்

மேலும்...
ஜனாதிபதி வேட்பாளரை இன்னும் தெரிவு செய்யவில்லை: மஹிந்த

ஜனாதிபதி வேட்பாளரை இன்னும் தெரிவு செய்யவில்லை: மஹிந்த 0

🕔19.Jun 2019

ஜனாதிபதித் தேர்தலுக்கான தமது தரப்பு வேட்பாளரை இன்னும் தெரிவு செய்யவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.  நேற்று செவ்வாய்கிழமை மாலை கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.  தமது தரப்பு ஜனாதிபதி வேட்பாளர் சம்பந்தமாக பலர் பல்வேறு விதமாக கருத்து தெரிவித்த போதிலும், இன்னும் உறுதியாக வேட்பாளர்

மேலும்...
பொதுஜன பெரமுனவிலிருந்துதான் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார்: சுசில் தெரிவிப்பு

பொதுஜன பெரமுனவிலிருந்துதான் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார்: சுசில் தெரிவிப்பு 0

🕔25.Mar 2019

ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவிலிருந்துதான் ஜனாதிபதி வேட்பாளர வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார் என்று, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்து கூட்டணி அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் வெற்றி

மேலும்...
பொதுஜன பெரமுன அங்கத்தவர் அல்லாதவருக்கு, ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிக்கப் போவதில்லை: பசில் ராஜபக்ஷ

பொதுஜன பெரமுன அங்கத்தவர் அல்லாதவருக்கு, ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிக்கப் போவதில்லை: பசில் ராஜபக்ஷ 0

🕔12.Feb 2019

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அங்கத்தவரல்லாத ஒருவருக்காக, பொதுஜன பெரமுன பிரசாரம் செய்யாது என்றும், ஆதரவு வழங்காது எனவும் அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் நேற்று திங்கட்கிழமை, கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் பசில் ராஜபக்ஷவை சந்தித்த

மேலும்...
ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில், கோட்டா பொய் சொல்கிறார்: குமார வெல்கம

ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில், கோட்டா பொய் சொல்கிறார்: குமார வெல்கம 0

🕔9.Feb 2019

தன்னை ஜனாதிபதி வேட்பாளராக்குவதற்கு மஹிந்த ராஜபக்ஷஇணக்கம் தெரிவித்துள்ளதாக, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ  கூறியுள்ளமை முற்றிலும் பொய்யானதாகும் என்று, சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பின் குமார வெல்கம தெரிவித்துள்ளார். குடும்ப உறவினை முன்னிலைப்படுத்தி அரசியலில் பிரவேசிப்பதற்கு  தாங்கள் ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில்   ஸ்ரீ லங்கா

மேலும்...
அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரி; துமிந்த கொண்டு வந்த பிரேரணைக்கு, சு.கட்சி அங்கிகாரம்

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரி; துமிந்த கொண்டு வந்த பிரேரணைக்கு, சு.கட்சி அங்கிகாரம் 0

🕔1.Feb 2019

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனைவை நிறுத்துவதற்கு அந்தக் கட்சி அங்கிகாரம் வழங்கியுள்ளது. அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நிறுத்த வேண்டும் என்று கோரி, அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த திஸாநாயக்க பிரேரணை ஒன்றினை முன்வைத்திருந்தார். சுதந்திரக் கட்சியை மீளமைக்கும் மாநாடு

மேலும்...
ஒன்றிணைந்த எதிரணியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக கோட்டா மட்டுமே இருக்க முடியும்: கம்மன்பில

ஒன்றிணைந்த எதிரணியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக கோட்டா மட்டுமே இருக்க முடியும்: கம்மன்பில 0

🕔6.Aug 2018

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஒன்றிணைந்த எதிரணியின் சார்பான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளராக, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ களமிறக்கப்பட வேண்டும் என்று, பிவிதுரு ஹெலஉறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்; ஏதாவது குற்றங்களுடன் கோட்டாவை தொடர்புபடுத்துவதற்கான

மேலும்...
ஐக்கிய தேசியக் கட்சி தனது ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானித்து விட்டது

ஐக்கிய தேசியக் கட்சி தனது ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானித்து விட்டது 0

🕔30.Jun 2018

ஐக்கியதேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தீர்மானிக்கப்பட்டு விட்டதாக, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ஒன்றிணை எதிரணியிடம்  ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் என எவரும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். “ஒன்றிணைந்த எதிரணியில் உள்ள பிரசன்ன ரணதுங்க குழுவினர் பசில்ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். ஆனால் விமல்வீரவன்ச,

மேலும்...
சுதந்திரக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர், நிமல் சிறிபால டி சில்வா; டிலான் தெரிவிப்பு

சுதந்திரக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர், நிமல் சிறிபால டி சில்வா; டிலான் தெரிவிப்பு 0

🕔25.Jul 2015

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்  – அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா போட்டியிடுவார் என்று, பதுளை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். பொதுவாகப் பார்த்தால், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவே, அடுத்த பிரதமராக நியமிக்கப்பட வேண்டும். ஆனாலும், இந்த நாட்டிலுள்ள பெருமளவான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்