Back to homepage

Tag "சுனாமி"

சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு, மலையகத்தில் அஞ்சலி

சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு, மலையகத்தில் அஞ்சலி 0

🕔26.Dec 2016

– க. கிஷாந்தன் – சுனாமி இடம்பெற்று இன்று திங்கட்கிழமையுடன் 12 ஆண்டு நிறைவடைவதை நினைவு கூரும் வகையில், உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தினர். கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி இலங்கையின் வரலாற்றில் மிகவும் துயரகரமான நிகழ்வாக காலை 9.25க்கு சுனாமி அனர்த்தம் இடம்பெற்றது. இவ் அனர்த்தத்தில் உயிர்நீத்த

மேலும்...
சுனாமி நிதியில் 82 மில்லியன் டொலர்களை மஹிந்த சுருட்டிக் கொண்டார்; ரஞ்சன் ராமநாயக்க

சுனாமி நிதியில் 82 மில்லியன் டொலர்களை மஹிந்த சுருட்டிக் கொண்டார்; ரஞ்சன் ராமநாயக்க 0

🕔21.Jun 2016

மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்தபோது, சுனாமி அனர்த்த காலத்தில் வழங்கப்பட்ட சர்வதேச நிதியுதவியில் 82 மில்லியன் டொலர்களை மோசடி செய்ததாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ஷ தனது அருகில் – முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஷ், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரையும், தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்றவர்களையும்

மேலும்...
இந்தோனேசிய கடலுக்கு அடியில் பாரிய நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு

இந்தோனேசிய கடலுக்கு அடியில் பாரிய நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு 0

🕔2.Mar 2016

இந்தோனேசியாவின் சுமத்திரா பகுதியில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.9 என்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலுக்கு அடியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்க மையம் இருந்தது. இதுவரை சேதம் மற்றும் உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள்

மேலும்...
துருக்கியிடமிருந்து வீடுகளைப் பெறுவது தொடர்பில், அமைச்சர் ஹக்கீம் கலந்துரையாடல்

துருக்கியிடமிருந்து வீடுகளைப் பெறுவது தொடர்பில், அமைச்சர் ஹக்கீம் கலந்துரையாடல் 0

🕔8.Feb 2016

– ஷபீக் ஹுஸைன்- நாட்டின் வடபகுதியில் இடம்பெயர்ந்து, மீளக்குடியேறும் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் வீடுகளை அமைத்துக் கொடுப்பது தொடர்பாக, மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், துருக்கி நாட்டின் பிரதமர் அஹமட் டவுடோக்லுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அமைச்சர் ஹக்கீமுக்கும் துருக்கி பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு இன்று திங்கட்கிழமை காலை, துருக்கி பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இதன்போது, நாட்டின் வடபகுதியில் இடம்பெயர்ந்து, மீளக்குடியேறும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்