Back to homepage

Tag "சுஐப் எம். காசிம்"

சுஐப் எம். காசிம்: வடக்கு முஸ்லிம்களின் வலியை, வரலாற்றில் பதிந்த ஊடகவியலாளன்

சுஐப் எம். காசிம்: வடக்கு முஸ்லிம்களின் வலியை, வரலாற்றில் பதிந்த ஊடகவியலாளன் 0

🕔31.Jul 2018

– றிசாத் ஏ காதர் –இலக்கியமும், எழுத்தும் அனுபவத்தின் ஊடாகவே வரவேண்டும் என்கிறார் எழத்தாளர் முருகையன். இந்த கருத்திலிருந்தே இக்கட்டுரை கட்டியெழுப்பப்படுகின்றது.அந்த வகையில், அனுபவப்புலன்களின் வெளிப்பாடாக உள்ளது ‘வடபுல முஸ்லிம்களின் மீள் குடியேற்ற சவால்கள்’ என்கிற நூல்.‘வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள்’ எனும் தலைப்பில் சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப் எம் காசிம் எழுதிய புத்தக அறிமுக

மேலும்...
சுஜப் எம். காசிம் எழுதிய நூல் அறிமுக விழா; அக்கரைப்பற்றில் சிறப்பாக நடந்தேறியது

சுஜப் எம். காசிம் எழுதிய நூல் அறிமுக விழா; அக்கரைப்பற்றில் சிறப்பாக நடந்தேறியது 0

🕔24.Jul 2018

– பாறுக் ஷிஹான்-சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப் எம் காசிம் எழுதிய  ‘வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள்’ எனும்  நூலின் அறிமுக விழா, நேற்று திங்கட்கிழமை அக்கரைப்பற்று  ரி.எப்.சி மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.அஷ்ஷெய்க் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மீன்பிடித்துறை கடல்வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.

மேலும்...
சிரேஷ்ட பத்திரிகையாளர் சுஐப் எம். காசிம் எழுதிய, நூல் அறிமுக விழா

சிரேஷ்ட பத்திரிகையாளர் சுஐப் எம். காசிம் எழுதிய, நூல் அறிமுக விழா 0

🕔19.Jul 2018

– அஸீம் கிலாப்தீன் – சிரேஷ்ட பத்திரிகையாளர் சுஐப் எம் . காசிம் எழுதிய  ‘வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள்’ என்ற நூலின்  அறிமுக விழா, எதிர்வரும் திங்கட் கிழமை 23 ம் திகதி மாலை 4.00 மணிக்கு அக்கரைப்பற்று பிரதான வீதியில் அமைந்துள்ள ரி.எப்.சி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது . அஷ்ஷெய்க் எஸ் .எல்.எம்.ஹனிபா மதனி தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில், மீன்பிடித்துறை ,கடல்வள

மேலும்...
தேநீர் கோப்பைக்குள், ஆவி பிடிக்கும் அரசியல்

தேநீர் கோப்பைக்குள், ஆவி பிடிக்கும் அரசியல் 0

🕔27.Mar 2018

   சுஐப் எம். காசிம்-எதற்கெடுத்தாலும் வீறாப்பு பேசி அறிக்கை விடுவோருக்கு அகிலமே உருண்டையாம். நடப்பதை நாலு எட்டு வைத்து எட்டிப்பார்க்க இஸ்டமில்லாத இந்த பிரகிருதிகள், வீட்டுக்குள் ஏசியில் இருந்தவாறே சூடாக தேநீர் குடித்தவாறு அறிக்கைகள் விட்டு குட்டையை குழப்பி விடுகின்றனர். நாட்டின் இன்றைய அரசியல் களத்தை ஒரு போதும், கடந்த காலத்துடன் ஒப்பிட முடியாது என்பதை,

மேலும்...
குஹாகொட பகுதியில் சற்று முன்னர் இரு வீடுகள் மீது தாக்குதல்; தொடர்கிறது வெறியாட்டம்

குஹாகொட பகுதியில் சற்று முன்னர் இரு வீடுகள் மீது தாக்குதல்; தொடர்கிறது வெறியாட்டம் 0

🕔7.Mar 2018

– புதிது செய்தியாளர் – கண்டி – குஹாகொட பிரதேசத்தில் இன்று புதன்கிழமை இரவு 8.00 மணியளவில் இரண்டு வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப் எம். காசிம் புதிது செய்தித் தளத்துக்குத் தெரிவித்தார். இதேவேளை, ஹரிஸ்பத்துவ – அங்குரதென்னபிரதேசத்தில் இன்று இனவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 10 வீடுகளும், ஒரு பள்ளிவாசலும் சேதமடைந்துள்ளன.

மேலும்...
அழிவடைந்துபோன குளங்களை புனரமைக்க அமைச்சர் றிசாத் நடவடிக்கை; நேரில் சென்றும் ஆராய்வு

அழிவடைந்துபோன குளங்களை புனரமைக்க அமைச்சர் றிசாத் நடவடிக்கை; நேரில் சென்றும் ஆராய்வு 0

🕔18.Oct 2016

– சுஐப் எம்.காசிம் – மூன்று தசாப்தங்களுக்கு மேலாக  நடைபெற்ற கொடூர யுத்தம் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை கொடூரமாகப் பாதித்துள்ளது. குறிப்பாக, வடக்கு – கிழக்கில் வாழ்ந்த தமிழ் மக்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். வட மாகாணத்திலே யாழ்குடாவில் வாழ்ந்த சிங்கள மக்களில் பெரும்பாலானோர், யுத்தம் முளைவிடத் தொடங்கிய காலத்திலேயே பீதியின் காரணமாக வெளியேறி, தமது

மேலும்...
இறைவனின் உதவியுடன் சவால்களுக்கு முகம் கொடுக்கின்றேன்: அமைச்சர் றிசாத் பதியுத்தீன்

இறைவனின் உதவியுடன் சவால்களுக்கு முகம் கொடுக்கின்றேன்: அமைச்சர் றிசாத் பதியுத்தீன் 0

🕔2.Oct 2016

  – சுஐப் எம். காசிம் –  மக்களை மீளக்குடியேற்றுவதில் – தான் எதிர்நோக்கும் கஷ்டங்களும், அவமானங்களும் அனேகமானவை என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். “றிசாத் பதியுத்தீன் காடுகளை நாசமாக்குகின்றார், இயற்கை வளங்களை சூறையாடுகின்றார், வில்பத்துவுக்குள் வாழைத் தோட்டம் வைத்துள்ளார் என்றெல்லாம் என்மீது குற்றச்சாட்டுக்களை இனவாதிகள் அடுக்கிக்கொண்டே போகின்றனர். மக்களுக்கு உதவி செய்வதனால் எனக்கு இவ்வாறான பழிச்சொற்கள்

மேலும்...
யானையைச் சுட்டு, பானையில் புதைத்தல்

யானையைச் சுட்டு, பானையில் புதைத்தல் 0

🕔10.Nov 2015

வடபுல முஸ்லிம்கள் அவர்களின் வாழ்விடத்தை விட்டும் புலிகளால் வெளியேற்றப்பட்ட இருபந்தைந்து ஆண்டு நிறைவையொட்டி, முஸ்லிம் காங்கிரஸ் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கிற்கு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுமந்திரனும் அழைக்கப்பட்டிருந்தார். இக்கூட்டத்தில் அவர் கருத்து தெரிவிக்கையில், “வடபுல முஸ்லிம்களை புலிகள் சொந்த மண்ணைவிட்டு விரட்டியமை ஜனநாயக விரோத செயல்” என்றும், “எழுபத்தையாயிரம் பேரையும் முற்றாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்