Back to homepage

Tag "சிங்களவர்"

ஜனாதிபதி: அதிரடிகள் மட்டும் போதாது

ஜனாதிபதி: அதிரடிகள் மட்டும் போதாது

– முகம்மது தம்பி மரைக்கார் – புதிய ஜனாதிபதியின் நடவடிக்கைகளில் அநேகமானவை அதிரடியாக உள்ளன. “கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால், நாடு குட்டிச் சுவராகி விடும்“ என்று தேர்தல் காலத்தில் தொண்டை கிழிய பிரசாரம் செய்தவர்கள் கூட, இப்போது ஜனாதிபதி எடுக்கும் முடிவுகள் பற்றியும் நடவடிக்கை குறித்தும் புல்லரித்துப் பேசியும் எழுதியும் வருகின்றார்கள். மஹிந்த ராஜபக்ஷ

மேலும்...
சஜித் பிரேமதாஸவின் தோல்விக்கு, சாதிப் பாகுபாடு ஒரு காரணமாக அமைந்ததா?

சஜித் பிரேமதாஸவின் தோல்விக்கு, சாதிப் பாகுபாடு ஒரு காரணமாக அமைந்ததா?

கலாநிதி றமீஸ் அபூபக்கர் உடன் ஒரு கலந்துரையாடல் – மப்றூக் – நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர், சஜித் பிரேமதாஸவின் தோல்விக்கான காரணங்களில் ஒன்றாக, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவிய சாதிப் பாகுபாடு முக்கியமானதொரு காரணமாக  அமைந்து விட்டது என்கிற பேச்சு பரவலாக உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்

மேலும்...
சிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்குகளினால்தான் ஜனாதிபதி ஆனேன்: பதவி ஏற்ற பின்னர் ஜனாதிபதி கோட்டா தெரிவிப்பு

சிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்குகளினால்தான் ஜனாதிபதி ஆனேன்: பதவி ஏற்ற பின்னர் ஜனாதிபதி கோட்டா தெரிவிப்பு

சிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்குகளினால் மாத்திரமே, தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் அனுராதபுரம் ருவன்வெலி மகா சாய பௌத்த விகாரையில் இன்று திங்கள்கிழமை நடந்த விழாவில் ஜனாதிபதியாக பதவியேற்றவுடன், அவர் ஆற்றிய உரையில் இவ்வாறு கூறினார். இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், கோட்டாபயவின் சகோதரருமான மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாள் இன்று என்பதால்

மேலும்...
விஷப் பாம்பு

விஷப் பாம்பு

– முகம்மது தம்பி மரைக்கார் – சிங்கள அரசை அமைப்போம் சிங்களவர்கள் விரும்பும் அரசை ஏற்படுத்துவோம் நாடாளுமன்றத்தில் சிங்களவர் கோலோச்சும் நிலையை ஏற்படுத்துவோம் சிங்களவரின் நாடாளுமன்றமே தற்போதைய தேவையாகும் சிங்களவருக்கு ஏற்ற சட்டங்கள் தேவை இது சிங்களவர்களின் நாடு கண்டியில் பொதுபலசேனா அமைப்பினர் நேற்று முன்தினம் நடத்திய கூட்டத்தில், அந்த அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர்

மேலும்...
இலங்கையில் 40 வகையான குர்ஆன் மொழிபெயர்ப்புகள் உள்ளன: ஞானசார தேரர் தெரிவிப்பு

இலங்கையில் 40 வகையான குர்ஆன் மொழிபெயர்ப்புகள் உள்ளன: ஞானசார தேரர் தெரிவிப்பு

இலங்கை சிங்களவர்களின் நாடு என்று பொது பலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இவ்வாறு கூறுவதற்காக தமிழர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார். கண்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொதுபல சேனா நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; இலங்கை உலமா சபை

மேலும்...
மனச்சாட்சியின் விளிம்பில் விழும் நீதியின் நிழல்கள்

மனச்சாட்சியின் விளிம்பில் விழும் நீதியின் நிழல்கள்

– சுஐப் எம் காசிம் – மனச்சாட்சிகளின் கண்களைத் திறந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு விசாரணைகள், முடிந்த பின்னும் சிலரின் மனநிலைகள், பழைய பிடிவாதத்திலிருந்து தளர மறுக்கின்றன. இல்லாத குற்றங்களுக்காக எவரையும் தண்டிக்க முடியாது. நாட்டின் எதிர்காலம் சிங்களவர்களுக்கு மட்டுமே என்ற நிலைப் பாட்டில் உள்ளோரே, அப்பாவிகளைக் காப்பாற்றும் இந்த தர்மத்தைத் தகர்த்தெறியப் புறப்பட்டுள்ளனர், உளவுத்துறை, பாதுகாப்புத்

மேலும்...
ஆபத்தான கேள்விகள்

ஆபத்தான கேள்விகள்

– முகம்மது தம்பி மரைக்கார் – இயற்கை அனர்த்தங்கள் நிகழும் ஒவ்வொரு தருணத்திலும் சமூக நல்லுறவுகளால் நாம் நிறைந்து போகிறோம். பாதிப்புகளிலிருந்து மீளும் போது, குரோதங்கள் மீளவும் நமக்குள் குடிகொள்ளத் தொடங்குகின்றன. சுனாமி, மண்சரிவு, இப்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் போன்றவை இதற்கு நல்ல அத்தாட்சிகளாக உள்ளன. சுனாமி ஏற்பட்டபோது நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த புலிகளை ராணுவத்தினர்

மேலும்...
சிங்கள – முஸ்லிம் மோதலை உருவாக்க புதிய யுக்தி: விழிப்பூட்டுகின்றார் அமைச்சர் றிசாத் பதியுதீன்

சிங்கள – முஸ்லிம் மோதலை உருவாக்க புதிய யுக்தி: விழிப்பூட்டுகின்றார் அமைச்சர் றிசாத் பதியுதீன்

– சுஐப் எம் காசிம் – “ஊடகத்துறையில் அதிக ஆதிக்கம் செலுத்திவரும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி, சிங்கள – முஸ்லிம் சமூகத்தவரிடையே மோதல்களை உருவாக்கும் வகையில் புதிய யுக்தியொன்றை கடும்போக்காளர்கள் தற்போது ஆரம்பித்துள்ளனர். முஸ்லிம்களின் பெயர்களில் போலியான முகநூல்களை உருவாக்கி, தாங்களாகவே தங்கள் மதத்தையும், சிங்களவர்களையும் தூசித்தும், கொச்சைப்படுத்தியும் பதிவுகளையிட்டு அந்தச் சமூகத்தவரை முஸ்லிம்களுக்கெதிராக தூண்டிவிடுவதே கடும்போக்கு

மேலும்...
பனாமா பேப்பர்ஸ்: நிதிப் பதுக்கலில் ஈடுபட்ட 65 இலங்கையர்களின் விபரங்கள் வெளியாகின

பனாமா பேப்பர்ஸ்: நிதிப் பதுக்கலில் ஈடுபட்ட 65 இலங்கையர்களின் விபரங்கள் வெளியாகின

பனாமா இரகசிய ஆவணங்கள் நேற்று திங்கட்கிழமையும் வெளியாகியுள்ளன. பனாமாவின் மொசெக் பொன்சேக்கா நிறுவனத்தின் உதவியுடன் நிதி பதுக்கல்களில் ஈடுபட்ட நபர்களின் பெயர்ப்பட்டியல் நேற்று இரவு புலனாய்வு ஊடகவியலாளர்களின் சர்வதேச அமைப்பினால் வெளியிடப்பட்டது. இதில் 65 இலங்கையர்களின் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனடிப்படையில் இலங்கையின் மூன்று நிறுவனங்கள் ,இடைத்தரகர்கள் எனப்படும் 7 பேர் மற்றும் நாட்டின் 53 தனியார் முகவரிகள் அடங்கிய

மேலும்...