Back to homepage

Tag "சஹ்ரான்"

முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பூனைகளை விடவும் மோசமாகி விட்டனர்: அதாஉல்லா

முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பூனைகளை விடவும் மோசமாகி விட்டனர்: அதாஉல்லா

– மப்றூக் – “ஈட்டர் தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை நாட்டுக்குள் நீங்கள்தான் கொண்டு வந்தீர்கள்” என்று, அண்மையில் நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றில் வைத்து, ரணில் விக்ரமசிங்கவிடம் – தான் கூறியதாக, முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார். ‘தமிழ் லெட்டர்’ ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர்களுடனான இப்தார் நிகழ்வில்

மேலும்...
வஞ்சம்

வஞ்சம்

– முகம்மது தம்பி மரைக்கார் – முஸ்லிம் சமூகம் மீது வஞ்சம் தீர்க்கக் காத்திருந்தோருக்கெல்லாம் ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் நல்லதொரு வாய்ப்பாக அமைந்து விட்டது. ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும், பயங்கரவாதிகளாக சில கூட்டம் சித்தரித்துக் கொண்டிருக்கிறது. மறுபுறத்தில், இந்தத் தாக்குதலைச் சாட்டாக வைத்து முஸ்லிம் பிரதேசங்கள் பலவற்றில் காடைத்தனங்கள் இடம்பெற்றுள்ளன. இத்தனைக்கும் பாதிக்கப்பட்ட

மேலும்...
இறந்தது சஹ்ரான்தான்; டீ.என்.ஏ. ஆய்வில் உறுதி

இறந்தது சஹ்ரான்தான்; டீ.என்.ஏ. ஆய்வில் உறுதி

கொழும்பு – ஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய நபர், தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான மொஹமத் சஹ்ரான் ஹாஷிம்jதான் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சஹ்ரான் ஹாஷிமின் மனைவி மற்றும் மகள் ஆகியோரின் டிஎன்ஏயுடன், ஷங்கிரில்லா நட்சத்திர ஹோட்டலில் கண்டெடுக்கப்பட்ட தலை பகுதியுடன் ஒப்பிட்டு நடத்தப்பட்ட டிஎன்ஏ பரிசோதனைகளிலேயே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும்...
சஹ்ரானின் படங்களை மடிக் கணிணியில் வைத்திருந்த கல்முனை ஆசிரியர் கைதாகி விடுதலை

சஹ்ரானின் படங்களை மடிக் கணிணியில் வைத்திருந்த கல்முனை ஆசிரியர் கைதாகி விடுதலை

– பாறுக் ஷிஹான் –  பயங்கரவாதி சஹ்ரானின் படங்களை மடிக்கணிணியில் வைத்திருந்த தனியார் பாடசாலை ஆசிரியர் கல்முனையில் கைதாகி நீண்ட விசாரணையின் பின் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இன்று சனிக்கிழமை அதிகாலை கல்முனை கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரனின் தேடுதலின் போது மடிக்கணனி ஒன்று வீடு ஒன்றின் மேசை மீது இயங்கிய நிலையில்

மேலும்...
சஹ்ரானுடன் நெருக்கமானோர் இருவர், ஹொரவபொத்தானையில் கைது

சஹ்ரானுடன் நெருக்கமானோர் இருவர், ஹொரவபொத்தானையில் கைது

பயங்கரவாதி சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில், ஹொரவபொத்தானையில் இன்று இருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். ஈஸ்டர் தின தற்கொலைத் தாக்குதல்களுடன் இவர்களுக்குள்ள தொடர்புகள் குறித்து தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இதேவேளை, முகம்மட் றிஸ்வான் என்பவர் நேற்றைய தினம் மாபோளை – வத்தளை பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். தற்கொலைப் பயங்கரவாதிகளுடன் தொடர்பு

மேலும்...
மூடர்களின் சுவர்க்கம்

மூடர்களின் சுவர்க்கம்

– முகம்மது தம்பி மரைக்கார் – நரபலி கொடுத்தால் ‘புதையல்’ கிடைக்கும் என்று சொல்பவர்களைப் போல், சக மனிதர்களைக் கொல்வதன் மூலம் சுவர்க்கத்தைக் குறுக்கு வழியில் அடையலாம் என நம்பியவர்களால்;, நரகமாக மாறிப்போய் கிடக்கிறது நமது நாடு. முஸ்லிம் சமூகத்திலிருந்து புறப்பட்ட ஒரு மூடர் கூட்டத்தின் செயற்பாடு, இன்று ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் அவலத்துக்குள் தள்ளிவிட்டிருக்கிறது. மறுபுறம்,

மேலும்...
சஹ்ரானின் லட்டொப்பில் காணப்பட்ட பெயர்களின் அடிப்படையில் 40 பேர் கைது

சஹ்ரானின் லட்டொப்பில் காணப்பட்ட பெயர்களின் அடிப்படையில் 40 பேர் கைது

பயங்கரவாதி சஹ்ரானின் லப்டொப் கணிணியில் இருந்த பெயர்களின் அடிப்படையில் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆங்கில இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நுவரெலியாவில் சஹ்ரான் தங்கியிருந்த இடத்தில் மேற்படி கணிணி கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ளவர்களில் அதிகமானோர் காத்தான்குடியைச் சேர்ந்தவர்களாவர். இதேவேளை ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் காத்தான்குடியைச் சேர்ந்தத இரண்டு வர்த்தகர்கள் பிபிலையில் கைது

மேலும்...
சஹ்ரானுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டட்டும் என்று வீடியோ வெளிட்ட, முனாஜித் மௌலவி கைது

சஹ்ரானுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டட்டும் என்று வீடியோ வெளிட்ட, முனாஜித் மௌலவி கைது

நாட்டில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை தலைமையேற்று நடத்தியவர் என அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள சஹ்ரான் ஹாசிமுக்கு “அல்லாஹ் இரக்கம் காட்டட்டும்” என பிரார்த்தித்தும், “சஹ்ரானைப் பற்றி பிழையாகக் கூறுவதற்கு எவனுக்கும் அதிகாரம் கிடையாது” எனவும் கூறி, சர்ச்சைக்குரிய காணொளி ஒன்றினை வெளிநாட்டிலிருந்து ஃபேஸ்புக் மூலமாக வெளியிட்டிருந்த சேர்ந்த மௌலவி எம்.கே. முனாஜித் என்பவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில்

மேலும்...
சஹ்ரானின் மரணத்தை உறுதிப்படுத்த டீஎன்ஏ பரிசோதனை: கொழும்புக்கு அனுப்பப்பட்டார் சகோதரி மதனியா

சஹ்ரானின் மரணத்தை உறுதிப்படுத்த டீஎன்ஏ பரிசோதனை: கொழும்புக்கு அனுப்பப்பட்டார் சகோதரி மதனியா

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரி என்று அரசாங்கத்தால் கருதப்படும் சஹ்ரான் ஹாசிம் என்பவரின் மரணத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு, அவரின் மகள் மொஹமத் சஹ்ரான் ருஸைனாவின் ரத்தத்தைப் பெற்று டிஎன்ஏ பரிசோதனையை மேற்கொள்வதற்கு கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அனுமதி வழங்கியுள்ளது. சாய்ந்தமருதிலுள்ள

மேலும்...
சஹ்ரானின் நிதியாளர் காத்தான்குடியில் கைது: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

சஹ்ரானின் நிதியாளர் காத்தான்குடியில் கைது: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

பயங்கரவாதி சஹ்ரானின் நண்பரும், அவரிக்கு நிதி வழங்குபவராகவும் இருந்தவர் எனச் சந்தேகிக்கப்படும் முகம்மட் அலியார் என்பவர் காத்தான்குடியில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார். 60 வயதான மேற்படி நபர், சஹ்ரானின் தீவிர ஆதரவாளர் என நம்பப்படுகிறது. தற்போது இவர் பொலிஸாரால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

மேலும்...