Back to homepage

Tag "சஹ்ரான்"

ஹக்கீம் கூறிய குற்றச்சாட்டும், ‘புதிது’ வெளியிட்ட புகைப்படங்களும்:   ஒரு தெளிவுபடுத்தல்

ஹக்கீம் கூறிய குற்றச்சாட்டும், ‘புதிது’ வெளியிட்ட புகைப்படங்களும்: ஒரு தெளிவுபடுத்தல்

– புதிது செய்தியாளர் – பயங்கரவாதி சஹ்ரானுடன் – தான் காணப்படுகின்ற புகைப்படத்தையும், சஹ்ரானின் சகோதரன் றிழ்வான் என்பவனை தான் பார்வையிடுவது போன்ற படத்தினையும் ‘புதிது’ செய்தித்தளம் வெளியிட்டு, தன்னை பயங்கரவாதிகளுடன் தொடர்புபடுத்துவதைப் போன்ற தோற்றப்பாட்டினை ஏற்படுத்தியுள்ளதாக, மு.கா. தலைவர் ஹக்கீம் அண்மையில் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்திருந்தார். வசந்தம் தொலைக்காட்சியின் ‘அதிர்வு’ நிகழ்வில் இந்தக் குற்றச்சாட்டை

மேலும்...
மு.கா. தலைவருக்கு ‘புதிது’ தொடர்பில் ஏற்பட்டுள்ள கிலேசம்: அவலை நினைத்து, உரலை இடிக்கின்றார்

மு.கா. தலைவருக்கு ‘புதிது’ தொடர்பில் ஏற்பட்டுள்ள கிலேசம்: அவலை நினைத்து, உரலை இடிக்கின்றார்

– புதிது ஆசிரியர் – பயங்கரவாதி சஹ்ரானுடன் மு.காங்கிரஸ் தலைவர் காணப்படுகின்ற படமொன்று ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் அண்மைக் காலமாக உலவி வருகின்றது. இந்த படத்தை அடிப்படையாகக் கொண்டு, முஸ்லிம் உரிமைகளுக்கான கூட்டமைப்பின் தலைவர் மெளலவி எம். மிப்லால் என்பவர், பொலிஸ் தலைமையகத்தில் அண்மையில் முறைப்பாடு ஒன்றினையும் பதிவு செய்திருந்தார். இந்த நிலையில், நேற்று புதன்கிழமை

மேலும்...
சஹ்ரான் குழுவினரின் ஆயுதங்கள் பாலமுனையில் சிக்கின

சஹ்ரான் குழுவினரின் ஆயுதங்கள் பாலமுனையில் சிக்கின

– முன்ஸிப் அஹமட் – சஹ்ரான் குழுவினர் பயன்படுத்தியதாக நம்பப்படும் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் சிலவற்றினை, அம்பாறை மாவட்டம் பாலமுனை பகுதியிலுள்ள வளவொன்றிலிருந்து இன்று புதன்கிழமை காலை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். ரி56 ரக துப்பாக்கி ஒன்று, அதற்குத் தேவையான ரவைகள் 23, டெட்டனேற்றர் குச்சிகள் – 07, யூரியா – 02 கிலோ உள்ளிட்ட பொருட்களே

மேலும்...
சஹ்ரான் குழுவினருக்கு வாகனம் வழங்கிய தமிழர்கள்: அழைத்தால் மட்டும் ஆஜராகுமாறு நீதிமன்றம் அறிவிப்பு

சஹ்ரான் குழுவினருக்கு வாகனம் வழங்கிய தமிழர்கள்: அழைத்தால் மட்டும் ஆஜராகுமாறு நீதிமன்றம் அறிவிப்பு

– பாறுக் ஷிஹான் – சஹ்ரான் குழுவினருக்கு வாடகைக்கு வேன் வழங்கிய சந்தேக நபர்களான  இளைஞர்கள் இருவரும், நீதிமன்றில் அழைப்பாணை விடுக்கப்பட்டால் ஆஜராகுவது போதுமானது என்று கல்முனை நீதவான் நீதிமன்றம் அறிவித்தது. குறித்த வழக்கு கல்முனை  நீதிமன்ற  நீதிபதி  ஐ.என். றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு புஇன்று தன்கிழமை   எடுத்துக்கொள்ளப்பட்டது. பயங்கரவாதிகளால் தென்னிலங்கை பகுதியில் வெள்ளை உடுப்புகள்

மேலும்...
சஹ்ரான் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கும் 97 அறிக்கைகளை, 2016ஆம் ஆண்டு முதல் புலனாய்வு பிரிவு வழங்கியுள்ளது

சஹ்ரான் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கும் 97 அறிக்கைகளை, 2016ஆம் ஆண்டு முதல் புலனாய்வு பிரிவு வழங்கியுள்ளது

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான் காசிம் உள்ளிட்ட குழுவினர் தொடர்பிலான 97 அறிக்கைகள், 2016ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி வரை, அரச புலனாய்வு அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜய ஜயவர்தன உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கைகள் அனைத்தும் போலிஸ் மாஅதிபர் மற்றும்

மேலும்...
சஹ்ரானின் மகளை, சஹ்ரானுடைய மனைவியின் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு, நீதிமன்றம் உத்தரவு

சஹ்ரானின் மகளை, சஹ்ரானுடைய மனைவியின் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு, நீதிமன்றம் உத்தரவு

– அஹமட் – சஹ்ரானின் பெண் குழந்தையை, சஹ்ரானின் மனைவியின் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது. பயக்கரவாதத் தடுப்புப் பிரிவின் காவலில் வைக்கப்பட்டுள்ள சஹ்ரானின் மனைவி சாதியாவுடன், அவரின் குழந்தையும் தற்போது உள்ள நிலையிலேயே, இந்த உத்தரவை நீதிமன்றம் வழங்கியுள்ளது. ஏப்ரல் 21ஆம் திகதி தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள்

மேலும்...
சஹ்ரான் மற்றும் தேசிய தௌஹீத் ஜாமாத்தின் 113 கோடி ரூபாய் சொத்து, பணம் முடக்கம்: நீதிமன்றுக்கு அறிவிப்பு

சஹ்ரான் மற்றும் தேசிய தௌஹீத் ஜாமாத்தின் 113 கோடி ரூபாய் சொத்து, பணம் முடக்கம்: நீதிமன்றுக்கு அறிவிப்பு

தேசிய தவ்ஹீத் ஜமாத் மற்றும் அதன் தலைவர் சஹ்ரானின் கோடிக் கணக்கான சொத்துக்களும் பணமும் முடக்கப்பட்டுள்ளதாக, குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றுத்கு அறிவித்துள்ளனர். 100 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் 13 கோடி ரூபா பணமும் முடக்கப்பட்டுள்ளதாக இன்று வியாழக்கிழமை நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தியுள்ளனர். குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி ஷாணி அபேசேகர இதனை நீதிமன்றுக்கு தெரிவித்தார்.

மேலும்...
சஹ்ரானின் மைத்துனர் கைது; ஆயுதப் பயிற்சி பெற்றதாகவும் குற்றச்சாட்டு

சஹ்ரானின் மைத்துனர் கைது; ஆயுதப் பயிற்சி பெற்றதாகவும் குற்றச்சாட்டு

பயங்கரவாதி சஹ்ரானின் மனைவியின் மூத்த சகோதரர் நுவரெலியா கடுபெத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை இரவு இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 28 வயதுடைய முஹம்மட் அப்துல் காதர் அஸீம் எனும் இவர், சஹ்ரானுடன் நுவரெலியா பகுதியில் ஆயுதப் பயிற்சி பெற்றவர் எனக் கூறப்படுகிறது. கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால்

மேலும்...
சஹ்ரான் குழுவுக்கு சாய்ந்தமருதில் வாடகை வீடு கொடுத்தது எப்படி: தகவல்களைப் பகிர்ந்தார் வீட்டு உரிமையாளர்

சஹ்ரான் குழுவுக்கு சாய்ந்தமருதில் வாடகை வீடு கொடுத்தது எப்படி: தகவல்களைப் பகிர்ந்தார் வீட்டு உரிமையாளர்

சஹ்ரான் குழுவினர் தற்கொலைக் குண்டுகளை வெடிக்க வைத்ததன் மூலம், அவர்களைச் சேர்ந்த 15 பேர் பலியான சாய்ந்தமருது வீடு, இன்னும் ரத்த வாடை மாறாமல் உள்ளது. அதன் உரிமையாளர் ஆதம்பாவா கைது செய்யப்பட்டு சுமார் இரண்டரை மாதங்களாக பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரது மனைவி, சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவதாக அழுகிறார். கடந்த ஏப்ரல் 21ஆம்

மேலும்...
நீங்கள் விரும்பும் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என, ஆர்ப்பாட்டம் செய்யாதீர்கள்: நாடாளுமன்றில் றிசாட் ஆவேசம்

நீங்கள் விரும்பும் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என, ஆர்ப்பாட்டம் செய்யாதீர்கள்: நாடாளுமன்றில் றிசாட் ஆவேசம்

“வில்பத்து பிரதேசத்தில் 08 ஆயிரம் ஏக்கர் காணி எனக்கு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க கூறுகின்றார். எனக்கு அவ்வாறு காணிகள் இருப்பதாக அவர் நிரூபித்தால், நான் அரசியலை விட்டு ஒதுங்குவதற்கு தயார். அவ்வாறு நிரூபிக்காத பட்சத்தில் அவர் அரசியலிருந்து ஒதுங்க தயாரா?” என முன்னாள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான

மேலும்...