Back to homepage

Tag "சம்மாந்துறை"

சம்மாந்துறையில் ஐ.எஸ்.ஐ.எஸ். சீருடை உட்பட, வெடிபொருட்களை தயாரிக்கும் சாதனங்கள் மீட்பு

சம்மாந்துறையில் ஐ.எஸ்.ஐ.எஸ். சீருடை உட்பட, வெடிபொருட்களை தயாரிக்கும் சாதனங்கள் மீட்பு

– அஹமட் – சம்மாந்துறை பிரதேசத்தில் வெடிகுண்டுகளைத் தயாரிப்பதற்கான பொருட்கள் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினரின் சீருடைகள் உள்ளிட்ட பெருமளவு பொருட்களை பாதுகாப்பு படையினர் இன்று வெள்ளிக்கிழமை மாலை கைப்பற்றியுள்ளனர். சம்மாந்துறையிலுள்ள செந்நெல் கிராமம் எனும் பகுதிலுள்ள வீடொன்றிலிருந்தே, இந்தப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வீட்டை காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர், வாடகைக்குப் பெற்றிருந்ததாகவும்

மேலும்...
நிந்தவூரில் இயங்கி வரும், சி.ஓ. லெஸ்தகிர் பாடசாலைக்கு எதிராக, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

நிந்தவூரில் இயங்கி வரும், சி.ஓ. லெஸ்தகிர் பாடசாலைக்கு எதிராக, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

– அஹமட் – நிந்தவூரில் இயங்கி வரும், சி.ஓ. லெஸ்தகிர் (C.O. LESTHAKIR) எனும் தனியார் பாடசாலைக்கு எதிராக, சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பாடசாலையில் கல்வி கற்கும் இரண்டாம் வகுப்பு மாணவி ஒருவரின் தந்தையே, இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். பாடசலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டியில் தனது

மேலும்...
யார் விரும்பினாலும் விரும்பாது விட்டாலும், இது தேர்தல் வருடம்: அமைச்சர் ஹக்கீம்

யார் விரும்பினாலும் விரும்பாது விட்டாலும், இது தேர்தல் வருடம்: அமைச்சர் ஹக்கீம்

நாட்டின் அரசியல்போக்கு முஸ்லிம்களின் ஒற்றுமையினால் மாற்றியமைக்கப்பட முடியும். வடக்கு, கிழக்கிலும் வெளியிலும் தமிழ்பேசும் மக்கள் அனைவரும் ஒற்றுமைப்பட்டால் சிறந்ததொரு அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.சம்மாந்துறையில் நகர திட்டமிடல் அமைச்சின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட கைகாட்டி

மேலும்...
முஸ்லிம் சமூகமும் ஓட்டை வாளியும்

முஸ்லிம் சமூகமும் ஓட்டை வாளியும்

– முகம்மது தம்பி மரைக்கார் – இலங்கையின் அரசியல், விசித்திரமானதாகும். இங்கு, அமைச்சர்களால் முடியாததை, எதிர்க்கட்சியினர் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். சிலவேளைகளில், தமது அமைச்சர்கள் பற்றி அலட்டிக் கொள்ளாத அரசாங்கத் தலைவர்கள், எதிர்க்கட்சியினர் முன்பாக மண்டியிடத் தொடங்குகின்றனர். அரசியல் என்பது, வியாபாரமாக மாறியதன் விளைவே, இந்த முரண்பாடுகளின் அடைப்படையாக உள்ளது. உதாரணமாக, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாகத் தமிழர்கள் இருந்து

மேலும்...
சம்மாந்துறை வட்டையில் சிங்களவர்கள் அத்துமீறி உழவிய விவகாரம்: சுமூக தீர்வு எட்டப்பட்டது

சம்மாந்துறை வட்டையில் சிங்களவர்கள் அத்துமீறி உழவிய விவகாரம்: சுமூக தீர்வு எட்டப்பட்டது

–  முன்ஸிப் அஹமட் – சம்மாந்துறை கரங்கா வட்டையிலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான நெற் செய்கைக் காணிகளில், சிங்களவர்கள் அத்துமீறி நுழைந்து, உழவு வேலைகளில் ஈடுபட்டமையினால் எழுந்த சர்ச்கைளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக, சம்மாந்துறை பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.சி.எம். சஹீல் தெரிவித்தார். கரங்கா வட்டை காணி உரிமையாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், சமயத்

மேலும்...
முஸ்லிம்களின் சம்மாந்துறை வட்டையில், சிங்களவர்கள் அத்துமீறி உழவு நடவடிக்கையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு

முஸ்லிம்களின் சம்மாந்துறை வட்டையில், சிங்களவர்கள் அத்துமீறி உழவு நடவடிக்கையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு

– ஏ.எச். சித்தீக் காரியப்பர் – சம்மாந்துறை,  வளத்தாப்பிட்டியில்  உள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான பூர்வீகக் காணியான கரங்க வட்டையில்  90 ஏக்கர்  தற்போது சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. 1943 ஆம்  ஆண்டியிலிருந்து 2013 ஆம் ஆண்டு வரை இந்தக் காணியில் முஸ்லிம்கள்  விவசாயச்  செய்கையில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் 2013 ஆம்  ஆண்டு அம்பாறையில் நடைபெற்ற ‘தேசத்துக்கு

மேலும்...
சாய்ந்தமருதுக்கான நீர்வழங்கல் பிராந்திய காரியாலயம்: சில தெளிவுகள்

சாய்ந்தமருதுக்கான நீர்வழங்கல் பிராந்திய காரியாலயம்: சில தெளிவுகள்

– வை எல் எஸ் ஹமீட் – நீர்வழங்கல் பிராந்திய முகாமையாளர் அலுவலகம் ( Regional Manager’s Office)சில மாவட்டங்களில் ஒன்றும் சில மாவட்டங்களில் ஒன்றுக்கு மேற்பட்டவையும் இருக்கின்றன. அம்பாறையில் ஏற்கனவே இருந்த ஒன்று இரண்டாகி தற்போது மூன்றாகின்றன. ஒரு பிராந்திய காரியலத்தின் கீழ் தேவையைப் பொறுத்து ஒன்றோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பிரதேச பொறியியலாளர்

மேலும்...
அரசாங்க அதிபர் ஹனீபாவுக்கு, சொந்த மண்ணில் கௌரவிப்பு விழா

அரசாங்க அதிபர் ஹனீபாவுக்கு, சொந்த மண்ணில் கௌரவிப்பு விழா

– யூ.எல்.எம். றியாஸ் – அரசாங்க அதிபராகஅண்மையில் நியமனம் பெற்று வவுனியா மாவட்ட செயலகத்தில் கடமையாறறும் ஐ.எம். ஹனிபா, அவரின் சொந்த ஊரான சம்மாந்துறையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார். சம்மாந்துறை மஜ்லிஸ் அஸ்ஸுறா சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மேற்படி கௌரவிப்பு விழா, சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில்

மேலும்...
வளத்தாப்பிட்டி தீ வைப்பு சம்பவம்: மத மாறச் செய்வதற்கான நடவடிக்கை அல்ல: உப தவிசாளர் ஜெயசந்திரன் தெரிவிப்பு

வளத்தாப்பிட்டி தீ வைப்பு சம்பவம்: மத மாறச் செய்வதற்கான நடவடிக்கை அல்ல: உப தவிசாளர் ஜெயசந்திரன் தெரிவிப்பு

– யூ.எல்.எம். றியாஸ் – சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட வளத்தாப்பிட்டி இஸ்மாயில் புரம் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன், வீடொன்றுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றது. இரண்டு நபர்களுக்கிடையிலான தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே, இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது இந்த நிலையில், இஸ்லாம் மதத்துக்கு கட்டாயமாக மாறுமாறு வலியுறுத்தியே, தனது வீட்டை

மேலும்...
சம்மாந்துறை உடங்கா கிராமத்தில் யானை அட்டகாசம்; 05 வீடுகள் பாதிப்பு

சம்மாந்துறை உடங்கா கிராமத்தில் யானை அட்டகாசம்; 05 வீடுகள் பாதிப்பு

– யூ.எல்.எம். றியாஸ் – சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட உடங்கா 02ம்  கிராமத்துக்குள்  நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு காட்டு யானையொனறு புகுந்து அழிவை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு சுமார் 12.45 மணியளவில் இக்கிராமத்திற்குள் நுழைந்த காட்டு  யானையின்  அட்டகாசத்தினால்  05 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் பெருமளவிலான சேனைப் பயிர்களும் நாசமடைந்துள்ளன. யானைத் தாக்குதலுக்குள்ளான வீடுகளில் இருந்தவர்கள், ஆபத்துக்களின்றி தப்பியுள்ளனர். பாதிக்கப்பட்ட பிரதேசத்திற்கு அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  எம்.ஐ.எம். மன்சூர் சென்று பார்வை இட்டதுடன் பாதுகாப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். வனஜீவராசிகள் திணைக்களத்துடன் தொடர்பு  கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், இக் கிராமத்தை யாணைத்தாக்குதலில் இருந்து பாதுகாப்பதற்குகுத் தேவையான நடவடிக்கைகளை

மேலும்...