Back to homepage

Tag "சமையல் எரிவாயு"

சமையல் எரிவாயு: ஆகக்கூடிய சில்லறை விலை தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

சமையல் எரிவாயு: ஆகக்கூடிய சில்லறை விலை தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு 0

🕔25.Jul 2021

சமையல் எரிவாயு 18 லீற்றர் (9.6 கிலோகிராம்) கொள்கலனின் ஆகக்கூடிய சில்லறை விலை 1,150 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று (25) முதல் அமுலாகும் வகையில் இந்த விலை நிர்ணயம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. எரிவாயு கொள்கலனின் ஆகக்கூடிய சில்லறை விலையை நிர்ணயித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, சமையல் எரிவாயுவை மாவட்டங்களில் விற்பனை செய்யக்கூடிய ஆகக்கூடிய

மேலும்...
சமையல் எரிவாயு விலையில் மாற்றம்: அமைச்சரவை அனுமதி

சமையல் எரிவாயு விலையில் மாற்றம்: அமைச்சரவை அனுமதி 0

🕔20.Jul 2021

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 18 லீற்றர் கொண்ட சமையல் எரிவாயு கொள்கலனைச் சந்தையில் விற்பனை செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இந்த கொள்கலனின் விலை 1,150 ரூபாவாக நிர்ணயிக்கப்படுவதற்கும் அமைச்சரவை நேற்று தீர்மானித்துள்ளது. அத்துடன் குறித்த 18 லீற்றர் எரிவாயு கொண்ட கொள்கலனின் அடைக்கப்பட்டுள்ள எரிவாயுவின் நிறையும் எதிர்காலத்தில் குறிப்பிடப்பட வேண்டும். வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத்

மேலும்...
சமையல் எரிவாறு விலை அதிகரிக்க கூடாது: அமைச்சரவை தீர்மானம்

சமையல் எரிவாறு விலை அதிகரிக்க கூடாது: அமைச்சரவை தீர்மானம் 0

🕔22.Jun 2021

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க கூடாது என அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற போதே அவர் இதனைக் கூறினார். அதனடிப்படையில் 12.5 கிலோ எரிவாயு சிலிண்டர் 1,493 ரூபாவிற்கே தொடர்ந்து விற்பனை செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்...
சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க, அரசாங்கம் அனுமதிக்கப் போவதில்லை: அமைச்சர் றிசாட் திட்டவட்டம்

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க, அரசாங்கம் அனுமதிக்கப் போவதில்லை: அமைச்சர் றிசாட் திட்டவட்டம் 0

🕔18.Oct 2018

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் அனுமதிக்கப் போவதில்லை என்று, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் திட்டவட்டமாகத் தெரிவித்தார். லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோருக்கிடையில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில்

மேலும்...
சமையல் எரிவாயுவின் விலையை 195 ரூபாவால் அதிகரிக்கத் தீர்மானம்

சமையல் எரிவாயுவின் விலையை 195 ரூபாவால் அதிகரிக்கத் தீர்மானம் 0

🕔18.Sep 2018

சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பதற்கு வாழ்க்கைச் செலவுக் குழு பரிந்துரை செய்துள்ளது. அதற்கிணங்க 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவை 195 ரூபாவால் அதிகரிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, பால் மாவின் விலையை 25 ரூபாவால் குறைப்பதற்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்கிழமை கூடிய வாழ்க்கைச் செலவு குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மேலும்...
சமையல் எரிவாயு விலை, மீண்டும் அதிகரிக்கிறது

சமையல் எரிவாயு விலை, மீண்டும் அதிகரிக்கிறது 0

🕔24.Aug 2018

சமையல் எரிவாயுவின் விலையை  158 ரூபாயால் அதிகரிக்க, வாழ்க்கைச் செலவுக் குழு தீர்மானித்துள்ளது. 12.5 கிலோகிராம் எடையுடைய, சமையல் எரிவாயுவின் விலையினையே இவ்வாறு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த  விலை உயர்வு நாளை சனிக்கிழமை நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. சமையல் எரிவாயுவின் விலை 158 ரூபாயால் அதிகரிக்கப்படுவதற்கு அமைய, 12.5 கிலோகிராம் எடையுடைய, சமையல் எரிவாயுவின்

மேலும்...
சமையல் எரிவாயுவின் விலை, இன்று நள்ளிரவு குறைகிறது

சமையல் எரிவாயுவின் விலை, இன்று நள்ளிரவு குறைகிறது 0

🕔29.Jun 2018

சமையல் எரிவாயுவின் விலை, இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் குறைவடையவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி 12.5 கிலோகிராம் எடையுள்ள சமையல் எரிவாயுவின் விலை, 138 ரூபாவால் குறைகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி 12.5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயுவுக்கான விலை 245 ரூபாவால் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அதன்படி  1,431 ரூபாவாக

மேலும்...
சமையல் எரிவாயுவின் விலை, நள்ளிரவு அதிகரிக்கிறது

சமையல் எரிவாயுவின் விலை, நள்ளிரவு அதிகரிக்கிறது 0

🕔27.Apr 2018

சமையல் எரிவாயுவின் விலை இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது. அந்த வகையில், 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலின்டரின் விலை 245 ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை நுகர்வோர் அதிகார சபை வழங்கியுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் கூறியுள்ளது. நுகர்வோர் அதிகார சபையிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இந்த  விலை அதிகரிப்புக்கான அனுமதி

மேலும்...
பால்மா, சமையல் எரிவாயு விலைகள் அதிகரிக்கின்றன

பால்மா, சமையல் எரிவாயு விலைகள் அதிகரிக்கின்றன 0

🕔22.Apr 2018

பால்மா மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகள் இன்றும் சில தினங்களில் அதிகரிக்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. அதன்படி ஒரு கிலோ பால்மாவின்  விலை  75 ரூபா­வாலும்  சமையல் எரிவாயு 12.5கிலோகிராம் எரிவாயுவின் விலை  245 ரூபா­வாலும்  அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. லண்­ட­ன் சென்றுள்ள ஜனா­தி­பதி  மைத்தி­ரி­பால சிறி­சேன  நாடு திரும்பியதும்  இவற்றின் விலை அதிகரிப்புகள் தொடர்பில் இறுதி

மேலும்...
சமையல் எரிவாயு விலையில் சடுதியான அதிகரிப்பு; நள்ளிரவு அமுலுக்கு வருகிறது

சமையல் எரிவாயு விலையில் சடுதியான அதிகரிப்பு; நள்ளிரவு அமுலுக்கு வருகிறது 0

🕔25.Sep 2017

சமையல் எரிவாயுக்கான விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது. இந்தத் தீர்மானத்தை சமையல் எரிவாயு நிறுவனங்கள் எடுத்துள்ளன. அதற்கிணங்க, 12.5 கிலோகிராம் எரிவாயுவுக்கான விலை 110 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. தற்போது அம்பாறை மாவட்டத்தில் 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு 1435 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை அதிகரிப்பினையடுத்து 12.5 கிலோகிராம் எரிவாயு 1545 ரூபாவுக்கு விற்கப்படும். கொழும்பில்

மேலும்...
சமையல் எரிவாயு; நாடு பூராகவும் ஒரே விலையில் விற்பனை செய்யுமாறு கோரிக்கை

சமையல் எரிவாயு; நாடு பூராகவும் ஒரே விலையில் விற்பனை செய்யுமாறு கோரிக்கை 0

🕔25.Nov 2015

– முன்ஸிப் – பெற்றோல், டீசல் போன்ற எரிபொருள்களை நாடு பூராகவும் ஒரே விலையில் விற்பனை செய்கின்றமை போல், சமையல் எரிவாயுவினையும் அனைத்துப் பகுதிகளுக்கும் ஒரே விலையில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுகின்றனர். எரிபொருள் விலைகளில் சீராக்கமொன்றினை மேற்கொண்டு, நாடு பூராகவும் ஒரே விலையில் எரிபொருட்களை விற்பனை

மேலும்...
எரிவாயு, அரிசியின் விலை குறைகிறது

எரிவாயு, அரிசியின் விலை குறைகிறது 0

🕔11.Jul 2015

சமையல் எரிவாயுவின் விலை, 100 ரூபாவால் குறைக்கப்படுமென, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெறும், ஐ.தே.கட்சியின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அவர் இதனைக் கூறினார். இதற்கிணங்க, இம்மாதம் 15 ஆம் திகதி முதல் 12.5 கிலோகிராம் எடையுடைய எரிவாயு போத்தலின் விலை, 100 ரூபாவால் குறையவுள்ளது. மேலும், 01 கிலோகிராம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்