அமைச்சர்கள் சஜித், நவீன் உள்ளிட்டோர் பயணித்த ஹெலிகொப்டர், அவசரமாகத் தரையிறக்கம் 0
ஹெலிகொப்டர் ஒன்று, நுவரெலியா – கட்டுமான பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை காலை அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. மரக்கறித் தோட்டமொன்றிலேயே இந்த ஹெலிகொப்டர் தரையிறக்கப்பட்டது. அமைச்சர்கள் சஜித் பிரேமதாஸ, நவீன் திஸாநாயக்க மற்றும் பிரதியமைச்சர் இந்திக பண்டாரநாயக்க ஆகியோர் இந்த ஹெலிகொப்டரில் பயணித்துள்ளனர். கடுமையான பனிமூட்டம் காணப்பட்டமையினால், தொடர்ந்து பறக்க முடியாத நிலை ஏற்பட்டமை காரணமாகவே, குறித்த ஹெலிகொப்டர் இவ்வாறு