Back to homepage

Tag "சஜித் பிரேமதாஸ"

மஹிந்த பாலூட்டி வளர்த்தவர்களே, அளுத்கம கலவரத்தை அரங்கேற்றினர்: அமைச்சர் றிசாட் குற்றச்சாட்டு

மஹிந்த பாலூட்டி வளர்த்தவர்களே, அளுத்கம கலவரத்தை அரங்கேற்றினர்: அமைச்சர் றிசாட் குற்றச்சாட்டு

பொதுஜன பெரமுன  வேட்பாளர் கோட்டா,  ஒருபோதுமே  வெல்லமாட்டார் என்று, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஏற்பாட்டில் ஜனாதிபதி வேட்பாளர்  சஜித் பிரேமதாசாவை ஆதரித்து  அக்குரணையில் இன்று செவ்வாய்கிழமை காலை பிரசாரக் கூட்டம் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைகக் கூறினார். கட்சியின் முக்கியஸ்தர் அம்ஜாத் ஹாஜியார்

மேலும்...
உணச்சிக்கும் அறிவுக்கும் இடையில், சிக்கித் தவிக்கும் தேர்தல்

உணச்சிக்கும் அறிவுக்கும் இடையில், சிக்கித் தவிக்கும் தேர்தல்

– முகம்மது தம்பி மரைக்கார் – எழுந்தமானமாக ஓரிடத்தில் கூடிநின்ற சிலரிடம், விருப்பு “வாக்குகளை எவ்வாறு வழங்குவது” எனக் கேட்டபோது, அவர்களில் கணிசமானோர் கூறிய பதில்கள் தவறாக இருந்தன. இத்தனை கட்சிகள் களத்தில் நிற்கின்ற போதிலும், வாக்களிப்பு முறை பற்றி மக்கள் அறிவூட்டப்படவில்லை. ‘எங்கள் சின்னத்துக்கு புள்ளடியிட்டால் போதும்’ என்கிற வரையில்தான் வாக்காளர்களை அனைத்துக் கட்சிகளும்

மேலும்...
தன்னை விமர்சிப்போரை காணாமலாக்கி, படுகொலை செய்வதில் முன்னோடியாக இருந்தவர் பிரேமதாஸ:  பஷீர் சேகுதாவூத் குற்றச்சாட்டு

தன்னை விமர்சிப்போரை காணாமலாக்கி, படுகொலை செய்வதில் முன்னோடியாக இருந்தவர் பிரேமதாஸ: பஷீர் சேகுதாவூத் குற்றச்சாட்டு

– ரி. தர்மேந்திரா, றிசாத் ஏ காதர் – “காணாமல் ஆக்கப்படுகிற விடயம் இலங்கைக்கு புதிய விடயம் அல்ல. அதற்கு தோற்றுவாயாக, வழிகாட்டியாக இருந்தவர் ஆர். பிரேமதாஸ. பிரேமதாஸவை பற்றி நாடகம் எழுதிய பெரும் ஊடகவியலாளரும், பெருங்கலைஞருமான றிச்சர்ட் டி சொய்ஷா  படுகொலை செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்” என, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், முன்னாள்

மேலும்...
சஜித் பிரேமதாஸவுடைய வெற்றிக்கான சகுனங்கள், நாடு முழுவதும் தெரிகின்றன: மு.கா. தலைவர்

சஜித் பிரேமதாஸவுடைய வெற்றிக்கான சகுனங்கள், நாடு முழுவதும் தெரிகின்றன: மு.கா. தலைவர்

நாடு முழுவதிலும் சஜித் பிரேமதாசவுடைய வெற்றிக்கான எல்லா சமிக்ஞைகளும் நல்ல சகுணங்களும் தெரிகின்றன அதனால் மாற்றுத்தரப்பினர் ஆட்டம் கண்டுள்ளனர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கலந்து கொண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்ட ம் நேற்று சனிக்கிழமை கல்குடா தொகுதியில் நடைபெற்றது. அதில் உரையாற்றும்போதே

மேலும்...
நிம்மதியாக வாழ்வதற்கு சஜீத்துக்கு வாக்களியுங்கள்: முஸ்லிம்களிடம் றிசாட் கோரிக்கை

நிம்மதியாக வாழ்வதற்கு சஜீத்துக்கு வாக்களியுங்கள்: முஸ்லிம்களிடம் றிசாட் கோரிக்கை

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச எதிர்வரும் 16 ம் திகதி இந்த நாட்டின் எட்டாவது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படும் பட்சத்தில், சிறிபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள் இந்த நாட்டில் நிம்மதியாக வாழ்வதற்கு முடியும் என அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினை ஆதரித்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்

மேலும்...
இரண்டு அமைச்சர்கள், 03 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பசிலுடன் பேச்சு: கோட்டாவுக்கு ஆதரவு வழங்கவும் முடிவு

இரண்டு அமைச்சர்கள், 03 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பசிலுடன் பேச்சு: கோட்டாவுக்கு ஆதரவு வழங்கவும் முடிவு

அரசாங்கத்தின் இரண்டு அமைச்சர்களும், ஆளுந்தரப்பைச் சேர்ந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவை வழங்கும் பொருட்டு, இவர் இந்தப் பேச்சுவார்த்தையில் இவர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தேர்தலுக்கு முன்னர் கோட்டாவுடன் இணைவது குறித்துப் பேசப்பட்டாலும், அவர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்களை

மேலும்...
சிறுபான்மை ஆதரவின்றி, ஜனாதிபதியாக வர முடியாது என்பதை, உணர்த்தும் தேர்தலாக இது அமைய வேண்டும்: அமைச்சர் றிசாட்

சிறுபான்மை ஆதரவின்றி, ஜனாதிபதியாக வர முடியாது என்பதை, உணர்த்தும் தேர்தலாக இது அமைய வேண்டும்: அமைச்சர் றிசாட்

சிறுபான்மை சமூகத்தின் ஆதரவு இல்லாமல் இந்த நாட்டிலே ஜனாதிபதி ஒருவரை உருவாக்க முடியாது என்ற செய்தியை இனவாதிகளுக்கு உணர்த்தும் தேர்தலாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் அமையவேண்டும் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். முன்னாள் மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தலைமையில் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து மன்னாரில் இடம்பெற்ற

மேலும்...
நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவைப் பெறுபவருக்கே பிரதமர் பதவி: சஜித் பிரேமதாஸ அறிவிப்பு

நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவைப் பெறுபவருக்கே பிரதமர் பதவி: சஜித் பிரேமதாஸ அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றி பெற்றால், நாடாளுமன்றில் பெரும்பான்மை ஆதரவினைப் பெறும் ஒருவரை பிரதம மந்திரியாக நியமிக்கப் போவதாக, வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். தொலைக்காட்சியொன்றில் இன்று பகல் நேரடியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். நாடாளுமன்றத்துக்கு உள்ளும், மக்கள் ஆணையுடனும் புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படும் எனவும் அவர் இதன்போது

மேலும்...
“ஊழல்வாதிகளுக்கு எனது அமைச்சரவையில் இடமில்லை”: எப்படிக் கண்டு பிடிக்கப் போகிறீர்கள் மிஸ்டர் சஜித்

“ஊழல்வாதிகளுக்கு எனது அமைச்சரவையில் இடமில்லை”: எப்படிக் கண்டு பிடிக்கப் போகிறீர்கள் மிஸ்டர் சஜித்

– அஹமட் ஜனாதிபதி தேர்தலில் தான் தெரிவுசெய்யப்பட்டால் அமையவுள்ள அரசாங்கத்தில், ஊழல் – மோசடிகளுடன் தொடர்புபட்டவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ பகிரங்கமாக அறிவித்துள்ளார். இது வரவேற்கத்தக்க விடயமாகும். மோசடிப் பேர்வழிகள் இல்லாத ஓர் அமைச்சரவை அமைவதென்பது இந்த நாட்டு மக்கள் செய்த பாக்கியமாகவே இருக்கும். ஆனாலும், ஊழல்

மேலும்...
தமது பங்காளிக் கட்சிகள் அனைத்தும் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு: த.தே.கூட்டமைப்பு அறிவிப்பு

தமது பங்காளிக் கட்சிகள் அனைத்தும் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு: த.தே.கூட்டமைப்பு அறிவிப்பு

தமது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிப்பதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. முன்னதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான தமிழரசுக் கட்சி, தனது ஆதரவினை சஜித் பிரேமதாஸவுக்கு அறிவித்தது. ஆயினும், இந்த அறிவிப்புக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மற்றொரு பங்காளிக் கட்சியான ரேலோ எதிர்ப்பு

மேலும்...