Back to homepage

Tag "கோட்டாபய ராஜபக்ஷ"

மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான முதலாவது தேசிய மையம்: ஜனாதிபதி திறந்து வைத்தார்

மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான முதலாவது தேசிய மையம்: ஜனாதிபதி திறந்து வைத்தார்

மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான முதலாவது தேசிய மையம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று சனிக்கிழமை ராகமையில் திறந்து வைக்கப்பட்டது. ராகமை போதனா வைத்தியசாலையில் ‘அயாட்டி’ என்கிற பெயரில் ‘மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான தேசிய சிறப்பு மையம்’ ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மாற்றுத் திறனாளி சிறுவர்களுக்கான பராமரிப்பு மையமாக இது செயற்படும். களனி பல்கலைக்கழகம், ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம், எம்.ஏ.எஸ்.

மேலும்...
கோட்டாபய ஆட்சியில்  முஸ்லிம்களுக்கு ஆபத்து: ரிசாட் பதியுதீன்

கோட்டாபய ஆட்சியில் முஸ்லிம்களுக்கு ஆபத்து: ரிசாட் பதியுதீன்

– யூ.எல். மப்றூக் – “இலங்கையில் மன்னர் ஆட்சிக் காலங்களிலிருந்து முஸ்லிம்களுக்கென இருந்து வரும் நடைமுறைகளையும் சட்டங்களையும் இல்லாதொழிப்பதற்கு தற்போதைய ஆட்சியாளர்கள் முயற்சிப்பது, இந்த நாட்டை அழிவை நோக்கிக் கொண்டு செல்வதற்கான ஓர் ஆரம்பமாகும்” என்று முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிசாட் பதியுதீன் தெரிவித்தார். பிபிசி

மேலும்...
ஜனாதிபதி: அதிரடிகள் மட்டும் போதாது

ஜனாதிபதி: அதிரடிகள் மட்டும் போதாது

– முகம்மது தம்பி மரைக்கார் – புதிய ஜனாதிபதியின் நடவடிக்கைகளில் அநேகமானவை அதிரடியாக உள்ளன. “கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால், நாடு குட்டிச் சுவராகி விடும்“ என்று தேர்தல் காலத்தில் தொண்டை கிழிய பிரசாரம் செய்தவர்கள் கூட, இப்போது ஜனாதிபதி எடுக்கும் முடிவுகள் பற்றியும் நடவடிக்கை குறித்தும் புல்லரித்துப் பேசியும் எழுதியும் வருகின்றார்கள். மஹிந்த ராஜபக்ஷ

மேலும்...
“கோட்டா ஜனாதிபதி, சஜித் பிரதமர்”:  கனவு பலிக்குமா?

“கோட்டா ஜனாதிபதி, சஜித் பிரதமர்”: கனவு பலிக்குமா?

– முகம்மது தம்பி மரைக்கார் – பொதுத் தேர்தல் ஒன்றுக்கான காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் “அடுத்த நாடாளுமன்றில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஆட்சியை அமைப்போம்” என்று அதன் பங்காளிக் கட்சிகளின் சிறுபான்மைத் தலைவர்கள் அடிக்கடி சூழுரைத்து வருகின்றனர். “நாடாளுமன்றத் தேர்தலின் பிறகு ஜனாதிபதி கோட்டா, பிரதமர் சஜித்” என்று முன்னாள் அமைச்சர் மனோ

மேலும்...
அரசியலமைப்பில் 19ஆவது திருத்தமே மிகவும் மோசமானது: அஸ்கிரிய பீடம் தெரிவிப்பு

அரசியலமைப்பில் 19ஆவது திருத்தமே மிகவும் மோசமானது: அஸ்கிரிய பீடம் தெரிவிப்பு

இலங்கை அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களில் 19ஆவது திருத்தமே மிகவும் மோசமானது என்று அஸ்­கி­ரிய பீடத்தின் அநு­நா­யக்க திம்புல் கும்­புரே ஸ்ரீ விம­ல­தர்ம தேரர் தெரிவித்துள்ளார். அந்தத் திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் சிதைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஜனா­தி­பதி கோட்டாபய ராஜ­ப­க்ஷவின் கொள்கை பிர­க­டன உரை தொடர்பில், அஸ்­கி­ரிய பீடத்தின் நிலைப்­பாட்டை தெரிவிப்படுத்தும் விசேட அறி­விப்­பி­லேயே தேரர்

மேலும்...
ஒரு தரவு மையத்தின் கீழ், தனியாட்களின் தகவல்களை சேகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்

ஒரு தரவு மையத்தின் கீழ், தனியாட்களின் தகவல்களை சேகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்

தேசிய அடையாள அட்டைகள், சாரதி அனுமதிப் பத்திரங்கள், குடிவரவு மற்றும் குடியகல்வு ஆவணங்கள், மற்றும் பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள் போன்ற அனைத்து தனிநபர் விபரத் தகவல்களையும் – ஒரு தரவு மையத்தின் கீழ் இணைக்கப்பட்டதாகச் சேகரித்து பதிவு செய்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறு தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

மேலும்...
நாட்டின் பாதுகாப்பு மீண்டும் முப்படையினர் வசம்: வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

நாட்டின் பாதுகாப்பு மீண்டும் முப்படையினர் வசம்: வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

ஆயுதம் தரித்த முப்படையினரையும் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்துவது தொடர்பான உத்தரவை தொடர்ந்து நீடிக்கும் அதிவிசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது. பொதுமக்கள் மத்தியில் அமைதியை தொடர்ந்து பேணுவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது. ஏப்ரல்

மேலும்...
சுற்றுச் சூழலை அழகுபடுத்தும் சுவரோவியம்: இனவாதத்தை உயர்த்திப் பிடிக்கின்றனவா?

சுற்றுச் சூழலை அழகுபடுத்தும் சுவரோவியம்: இனவாதத்தை உயர்த்திப் பிடிக்கின்றனவா?

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – இலங்கையில் சுற்றுச் சூழலை அழகுபடுத்தும் வகையில் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படும் வீதியோரச் சுவர்களில் வரையப்படும் ஓவியங்களில் அதிகமானவை சிங்கள, பௌத்த பேரினவாதத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. மேலும் தமிழர் மற்றும் முஸ்லிம் சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் வகையில் இந்தச் சுவரோவியங்கள் காணப்படுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. ஜனாதிபதியாக

மேலும்...
ஊடகங்களில் தொடரும் அவதூறு; ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைக்குமாறு கோட்டாவுக்கு றிசாட் கடிதம்

ஊடகங்களில் தொடரும் அவதூறு; ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைக்குமாறு கோட்டாவுக்கு றிசாட் கடிதம்

ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் வில்பத்து காடு அழிக்கப்பட்டதாககக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுடன் தன்னைத் தொடர்ப்புபடுத்தி சில ஊடகங்கள் தொடர்ச்சியாக பொய்யான செய்திகளை வெளியிட்டு வருகின்றமையினால், ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து மேற்படி விவகாரங்களிலுள்ள உண்மைகளை வெளிக் கொண்டு வரும் வகையில் விசாரணை நடத்துமாறு, முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிசாட் பதியுதீன்,

மேலும்...
இஸ்லாமிய அடிப்படைவாத பிரசாரத்தை, தடை செய்ய முடியாமைக்கான காரணம் குறித்து ஜனாதிபதி கருத்து

இஸ்லாமிய அடிப்படைவாத பிரசாரத்தை, தடை செய்ய முடியாமைக்கான காரணம் குறித்து ஜனாதிபதி கருத்து

தேசிய பாதுகாப்புத் தொடர்பில் கடந்த ஆட்சிக் காலத்தில் பாரதூரமான வகையில் சிந்தித்து செயற்படாமையினால், புலனாய்வுத்துறை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், இதனாலேயே இஸ்லாமிய அடிப்படைவாத பிரசாரத்தை தடை செய்ய முடியாதுள்ளது என்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை

மேலும்...