Back to homepage

Tag "கொவிட் – 19"

முழுமையாக தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதோர், பொது இடங்களில் நுழையத் தடை: சுகாதார அமைச்சு அறிவிப்பு

முழுமையாக தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதோர், பொது இடங்களில் நுழையத் தடை: சுகாதார அமைச்சு அறிவிப்பு 0

🕔5.Feb 2022

கொவிட் வைரசுக்கு எதிராக முழுமையான தடுப்பூசி ஏற்றிக்கொண்டமைக்கான அட்டைகள் இல்லாமல், போக்குவரத்து வாகனங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்குள் நுழைவதை ஏப்ரல் 30ஆம் திகதி முதல் தடைசெய்யும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு இந்த வர்த்தமானி அறிவித்தலை இன்று (05) வெளியிட்டுள்ளது. இலங்கை சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, குறைந்தபட்சம் மூன்று டோஸ் தடுப்பூசியை ஏற்றிக் கொண்டவர்கள்

மேலும்...
கொவிட் தடுப்பில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டோருக்கு, அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பாராட்டு

கொவிட் தடுப்பில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டோருக்கு, அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பாராட்டு 0

🕔29.Jan 2022

– நூருள் ஹுதா உமர், சர்ஜூன் லாபீர், எம்.என்.எம். அப்ராஸ் – கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டு முதலாவது ஆண்டை நிறைவு செய்யும் தேசிய நிகழ்வின் ஓர் அங்கமாக, கொரோனாவை கடடுப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்கள், இன்று (29) அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியாசலையில் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர். வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எப். றஹ்மான் தலைமையில் நடைறெ்ற இந்நிகழ்வில் கொரோணா தொற்றில்

மேலும்...
தீவிர சிகிச்சைப் பிரிவிலுள்ள கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை 50 வீதம் குறைந்துள்ளது

தீவிர சிகிச்சைப் பிரிவிலுள்ள கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை 50 வீதம் குறைந்துள்ளது 0

🕔14.Oct 2021

தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியு) சிகிச்சை பெறும் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை 50 வீதம் குறைந்துள்ளதாக சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். இருப்பினும், தொற்றுப் பரவுவதைக் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஆதரவு இன்னும் தேவை என்றும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி தலைமையில் நாளை இடம்பெறவுள்ள கொவிட் -19 செயலணிக் கூட்டத்தில் பயணக்

மேலும்...
தரம் 05 மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைகள் மீண்டும் ஒத்தி வைப்பு: அமைச்சர் சுசில் நாடாளுமன்றில் அறிவிப்பு

தரம் 05 மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைகள் மீண்டும் ஒத்தி வைப்பு: அமைச்சர் சுசில் நாடாளுமன்றில் அறிவிப்பு 0

🕔7.Oct 2021

தரம் 05 புலமைப்பரிசில் மற்றும் கபொத உயர்தரப் பரீட்சைகள் அநேகமாக ஒத்திவைக்கப்படலாமெனக் கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொவிட் பரவல் காரணமாக மேற்படி தீர்மானத்தை எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் இன்று(07) நாடாளுமன்றில் தெரிவித்தார். மேற்படி பரீட்சைகள் எதிர்வரும் நொவம்பர் மாதம் நடைபெறும்

மேலும்...
கொவிட் தொற்றியோருக்கு 09 விதமான நீண்டகால நோய் அறிகுறிகள் காணப்படும்: பேராசிரியர் சந்திம ஜீவேந்திர

கொவிட் தொற்றியோருக்கு 09 விதமான நீண்டகால நோய் அறிகுறிகள் காணப்படும்: பேராசிரியர் சந்திம ஜீவேந்திர 0

🕔3.Oct 2021

கொவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு, 09 விதமான நீண்டகால நோய் அறிகுறிகள் காணப்படும் என்று புதிய ஆய்வுகள் தெரிவிப்பதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக வைத்திய பீடத்தைச் சேர்ந்த பிரதானி பேராசிரியர் சந்திம ஜீவேந்திர கூறியுள்ளார். கொவிட் தொற்று கண்டறியப்பட்டு 90இல் இருந்து 180 நாட்களுக்கு பின்னர் இந்த நீண்டகால நோய் அறிகுறிகள் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவற்றில்

மேலும்...
கொட்டிக்காவத்த – முல்லேரியா பிரதேச சபைத் தவிசாளர் மரணம்

கொட்டிக்காவத்த – முல்லேரியா பிரதேச சபைத் தவிசாளர் மரணம் 0

🕔29.Sep 2021

கொட்டிக்காவத்த – முல்லேரியா பிரதேச சபையின் தவிசாளர் ரங்கஜீவ ஜயசிங்க, கொவிட் தொற்று மற்றும் உடல்நலன் இன்மை காரணமாக காலமானார். ரங்கஜீவ ஜெயசிங்க நேற்று (28) காலமானபோது அவருக்கு 45 வயது. அவர் ஆரம்பத்தில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில், தேசிய தொற்று நோய்களுக்கான நிறுவனத்தில் (ஐடிஎச்) சிகிச்சை பெற்றார். பின்னர் குணமடைந்த நிலையில்

மேலும்...
பல்கலைக்கழகங்களை விரைவில் திறக்கத் தீர்மானம்

பல்கலைக்கழகங்களை விரைவில் திறக்கத் தீர்மானம் 0

🕔18.Sep 2021

பல்கலைக்கழக கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கு கொவிட் தடுப்பூசியின் இரண்டு ‘டோஸ்’களையயு வழங்கி பல்கலைகழகங்களை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனை தெரிவித்துள்ளார். சகல பல்கலைக்கழக கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்களில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு இரண்டு தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்

மேலும்...
கொவிட் தடுப்பூசிக்குள் இருப்பது என்ன?: தொற்று நோயை விடவும் ஆபத்தான கட்டுக்கதைகள்

கொவிட் தடுப்பூசிக்குள் இருப்பது என்ன?: தொற்று நோயை விடவும் ஆபத்தான கட்டுக்கதைகள் 0

🕔17.Sep 2021

– யூ.எல். மப்றூக் – கொவிட்டுக்கு எதிரான தடுப்பூசியை தான் இதுவரை ஏற்றிக் கொள்ளவில்லை என்கிறார் அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சேர்ந்த 40 வயதுடைய நிஷார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவரின் 37 வயதான மனைவியும் தடுப்பூசி பெறவில்லை. தன்னுடைய மனைவிக்கு ஒவ்வாமை (அலர்ஜிக்) உள்ளதால் அவருக்கு தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதில்லை என்கிற முடிவுக்கு தான் வந்ததாக

மேலும்...
சனத்தொகையில் 50 வீதத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசி ஏற்றியுள்ளனர்: இலங்கை குறித்து பெருமிதம்

சனத்தொகையில் 50 வீதத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசி ஏற்றியுள்ளனர்: இலங்கை குறித்து பெருமிதம் 0

🕔15.Sep 2021

இலங்கை சனத்தொகையில் 50 வீதத்துக்கும் அதிகமானோருக்கு கொவிட் தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் 21,919,413 மக்கள்தொகையில், 10,672,627 பேருக்கு இன்றைய (15) நிலவரப்படி கோவிட் -19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கை அதன் மொத்த மக்கள்தொகையில் 50 வீதத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொவிட்டுக்கு எதிரான தடுப்பூசியின்

மேலும்...
ஒரு லட்சம் ரூபாவுக்கு மேல் சம்பளம் பெறுவோரிடம் வரி: அரசின் தீர்மானம் குறித்து அமைச்சர் டலஸ் கருத்து

ஒரு லட்சம் ரூபாவுக்கு மேல் சம்பளம் பெறுவோரிடம் வரி: அரசின் தீர்மானம் குறித்து அமைச்சர் டலஸ் கருத்து 0

🕔15.Sep 2021

ஒரு லட்சம் ரூபாவுக்கு மேல் சம்பளம் பெறுவோரிடமிருந்து 05 சதவீத வரி அறவிடும் எந்த எண்ணமும் அரசாங்கத்துக்கு இல்லை என, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார். இது தொடர்பில் எந்த யோசனையும் முன்வைக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (14) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடக சந்திப்பின் போது எழுப்பப்பட்ட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்