Back to homepage

Tag "கொழும்பு"

கொழும்பின் சில பகுதிகளுக்கும் ஊரடங்கு அமுல்; கொரோனாவினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

கொழும்பின் சில பகுதிகளுக்கும் ஊரடங்கு அமுல்; கொரோனாவினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு 0

🕔22.Oct 2020

கொழும்பின் சில பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய மட்டக்குளிய, முகத்துவாரம், வெல்லம்பிட்டி, புளூமெண்டால் மற்றும் கிராண்ட்பாஸ் ஆகிய பொலிஸ் பகுதிகளில் உடனடியாக ஊரடங்கு அமுல் செய்யப்படும் என ராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்ட பொலிஸ் பகுதிகள் வழியாக வாகனங்கள் பயணிக்க முடியும். ஆனால் எந்த வாகனத்தையும் நிறுத்தவும் அவற்றில ஆட்களை

மேலும்...
ஒரே பிரசவத்தில் 05 குழந்தைகள்: கொழும்பு வைத்தியசாலையில் ஆச்சரியம்

ஒரே பிரசவத்தில் 05 குழந்தைகள்: கொழும்பு வைத்தியசாலையில் ஆச்சரியம் 0

🕔28.Aug 2020

பெபிலியாவல பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் ஒரே பிரவசத்தில் 05 குழந்தைகளை பிரசவித்துள்ளார். கொழும்பு டி சொய்ஸா வைத்தியசாலையில் இந்த பிரசவம் நடந்துள்ளது. ஐந்தும் பெண் குழந்தைகள் என வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் சாகரி கிரிவெந்தெனிய தெரிவித்துள்ளார். இதேவேளை தாய் மற்றும் குழந்தைகள் நலமுடன் உள்ளதாகவும் வைத்தியசாலைப் பணிப்பாளர் கூறியுள்ளார். பெபிலியாவல பகுதியை சேர்ந்த 29 வயதான

மேலும்...
இரண்டு சொகுசு கார்கள், ஆரம்பர வீடு: கொழும்பில் சிக்கிய கோடீஸ்வர பிச்சைக்காரர்

இரண்டு சொகுசு கார்கள், ஆரம்பர வீடு: கொழும்பில் சிக்கிய கோடீஸ்வர பிச்சைக்காரர் 0

🕔25.Aug 2020

கைவண்டியொன்றை திருடிய குற்றச்சாட்டில் கொழும்பில் கைது செய்யப்பட்ட பிச்சைக்காரர் ஒருவர், பெரும் கோடீஸ்வரர் எனும் அதிர்ச்சிகரமான தகவல் – பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. பவுனுவ – மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி நபர், கொழும்பு – கொச்சிக்கடை தேவாலயத்துக்கு அருகில் பிச்சையெடுத்து வந்தபோது கைது செய்யப்பட்டதாக கரையோர பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேற்படி 64 வயதுடைய

மேலும்...
கொழும்பு, புத்தளம் மாவட்டங்களிலும் தென் மாகாணத்திலும் கொரோனா அபாயம் அதிகமுள்ளதாக எச்சரிக்கை

கொழும்பு, புத்தளம் மாவட்டங்களிலும் தென் மாகாணத்திலும் கொரோனா அபாயம் அதிகமுள்ளதாக எச்சரிக்கை 0

🕔17.Mar 2020

கொரோனா தொற்று காரணமாக நாட்டில் இன்று செவ்வாய்கிழமை தொடக்கம் எதிர்வரும் மூன்று தினங்களுக்கு 88 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சைகளை வழங்குவதற்காக பொலன்னறுவையில் விசேட பிரிவொன்றை ஸ்தாபித்துள்ளதாக இராணுவ தளபதி லெப்டின் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் சேவைகள் இன்று (17) முதல் எதிர்வரும் 20ஆம் திகதி

மேலும்...
தப்பிக்க முயற்சித்த கைதி மீது துப்பாக்கிச் சூடு

தப்பிக்க முயற்சித்த கைதி மீது துப்பாக்கிச் சூடு 0

🕔24.Dec 2019

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் இருந்து தப்பிக்க முயன்ற கைதி ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, சிறைச்சாலை அதிகாரி ஒருவரும் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்துள்ளார். காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும்...
தாமரைக் கோபுரம்: சுவாரசிய தகவல்கள்; வேகமாக உயரும் மின்தூக்கிகள் இங்குதான் உள்ளன

தாமரைக் கோபுரம்: சுவாரசிய தகவல்கள்; வேகமாக உயரும் மின்தூக்கிகள் இங்குதான் உள்ளன 0

🕔16.Sep 2019

கொழும்பில் இன்று திறந்து வைக்கப்பட்ட தாமரைக் கோபுரம் பற்றிய சுவாரசியமான தகவல்கள் சிலவற்றை வழங்குகின்றோம். 01) இந்த கோபுரம் 08 மின்தூக்கிகளை கொண்டது. இவை நொடிக்கு 07 மீட்டர் உயரும். இலங்கையின் முதலாவது வேகமான மின்தூக்கி (லிஃப்ற்இவைதான். 02) கோபுரத்தின் அடிப்பரப்பு 30,600 சதுர அடியாகும். சுமார் 1500 வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கான வசதி உள்ளது.

மேலும்...
டெங்கு காரணமாக 47 பேர் மரணம்; 02 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

டெங்கு காரணமாக 47 பேர் மரணம்; 02 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு 0

🕔6.Aug 2019

டெங்கு நோய் காரணமாக இந்த வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் நாடு முழுவதும் 47 பேர் இறந்துள்ளதாகவும், 02 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரச புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஜுலை மாதம் இறுதி வரை 234,078 பேர் டெங்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்து கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் அதிகம்

மேலும்...
எல்லோரும் ‘முஸ்லிம்’ கடைக்குச் செல்வார்கள்; நான் ‘சிங்கள’ கடைக்கு செல்வேன்: 40 வருடமாக நீளும் சகவாழ்வு

எல்லோரும் ‘முஸ்லிம்’ கடைக்குச் செல்வார்கள்; நான் ‘சிங்கள’ கடைக்கு செல்வேன்: 40 வருடமாக நீளும் சகவாழ்வு 0

🕔21.May 2019

– வஃபா பாறூக் – கண்டியூடாக கொழும்பு செல்லும் போது பதியத்தலாவையில் தொழுகைக்காக தரிப்பதும் ஏதாயினும் தாகசாந்தி செய்து கொள்வதும் எல்லோரினதும் வழமை. பள்ளிவாசலை தொட்டால் போலிருக்கும் காத்தான்குடி ஹோட்டலுக்குள்ளேயே எல்லோரும் நுளைவார்கள். நானோ அதன் எதிரே இருக்கின்ற சிங்கள ஹோட்டலுக்கு போவதையே வழக்கமாக்கியிருந்தேன். இதற்கு வேறோர் தனிப்பட்ட காரணமும் அந்த நாட்களில் இருந்தது. அது

மேலும்...
ஜனாஸா அறிவித்தல்: சட்டத்தரணி நூர்டீன் காலமானார்

ஜனாஸா அறிவித்தல்: சட்டத்தரணி நூர்டீன் காலமானார் 0

🕔20.May 2019

அட்டாளைச்சேனையை பிறப்பிடமாகவும், சாய்ந்தமருதை வாழ்விடமாகவும் கொண்டிருந்த சட்டத்தரணி ஏ.எம். நூர்டீன், 81ஆவது வயதில் இன்று திங்கட்கிழமை கொழும்பில் காலமானார். அன்னார் மர்ஹும்களான அப்துல் கரீம் ஆலிம் – ஆமினா உம்மா ஆகியோரின் அன்பு மகனும், மர்ஹும்களான குத்தூஸ் மாஸ்டர், கமால் மாஸ்டர், பதுறுதீன் (வடக்கு – கிழக்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர்) மற்றும் செய்யது

மேலும்...
கற்பித்தல் முறையில் மாற்றங்கள் கொண்டுவருவது குறித்து, சிந்திக்க வேண்டும்: அமைச்சர் ஹக்கீம்

கற்பித்தல் முறையில் மாற்றங்கள் கொண்டுவருவது குறித்து, சிந்திக்க வேண்டும்: அமைச்சர் ஹக்கீம் 0

🕔4.Apr 2019

அரச பாடசாலைகளில் கற்பித்தல் முறையிலும் மாற்றங்கள் கொண்டுவருவது குறித்து தீவிரமாக சிந்திக்கவேண்டும். கற்பித்தல் செயற்பாடுகளின்போது, மாணவர்களில் வீட்டுச் சூழல் தொடர்பிலும் ஆசிரியர்கள் கூடிய கவனம் செலுத்தவேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.கொழும்பு 02, ரி.பி. ஜாயா ஸாஹிரா கல்லூரியின் நான்கு மாடிக் கட்டிடத்தில் முதல் மாடியை திறந்துவைக்கும் நிகழ்வு

மேலும்...
கொழும்பு காணிகளை கோட்டா விற்றார்: முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

கொழும்பு காணிகளை கோட்டா விற்றார்: முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு 0

🕔28.Mar 2019

கோட்டாபய ராஜபக்ஷ – கொழும்பை அபிவிருத்தி செய்வதாகக் கூறி, மக்களின் காணிகளை பல்தேசிய கம்பனிகளுக்கு விற்று, மக்களை கொழும்பில் இருந்து வெளியேற்றியவர் என்று, நாடாளுமன்றஉறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம்சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று  வியாழக்கிழமை இந்த வருடத்துக்கான வரவு – செலவுத் திட்டத்தின் உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் மாநகர மற்றும் மேல்மாகாண

மேலும்...
கொழும்பு குப்பையும் ‘கொழுப்பு’ அரசியலும்

கொழும்பு குப்பையும் ‘கொழுப்பு’ அரசியலும் 0

🕔26.Mar 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – நமது கைகளை அகல விரிக்கும் போது, நமக்கான சுதந்திரம் என்பது, அடுத்தவரின் மூக்கை, நமது கைகள் தொடாத வரையில்தான் என்பார்கள். நமது சுந்திரம் என்பது, அடுத்தவருக்கு அத்துமீறலாக இருக்கும் போதுதான் முரண்பாடுகளும் பிரச்சினைகளும் எழுகின்றன. ஆனால், அதிகாரம் உள்ளவர்கள், சாதாரண மனிதர்களின் தலைகளில், அநேக தருணங்களில் கூடுகளைக் கூட,

மேலும்...
ஜனாதிபதியின் வருகையின் போது, கவன ஈர்ப்பில் ஈடுபட்ட புத்தளம் மக்கள் மீது பொலிஸார் தாக்குதல்: இருவர் கைது

ஜனாதிபதியின் வருகையின் போது, கவன ஈர்ப்பில் ஈடுபட்ட புத்தளம் மக்கள் மீது பொலிஸார் தாக்குதல்: இருவர் கைது

🕔22.Mar 2019

– மப்றூக் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வெள்ளிக்கிழமை புத்தளத்துக்கு விஜயம் செய்திருந்த போது, கறுப்புக் கொடி காட்டி – கவன ஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது, பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர்,  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்களில் இருவரை புத்தளம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இதனை புத்தளம்

மேலும்...
கஞ்சிப்பான இம்ரானுடன் முஜீபுர் ரஹ்மானை தொடர்புபடுத்தி செய்தி பரப்பியவரிடம் விசாரணை

கஞ்சிப்பான இம்ரானுடன் முஜீபுர் ரஹ்மானை தொடர்புபடுத்தி செய்தி பரப்பியவரிடம் விசாரணை 0

🕔15.Mar 2019

கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மானுக்கு எதிராக, சமூக ஊடகங்களில் பொய் மற்றும் அவதூறு செய்திகளை பரப்பி வந்தவர் எனச் சந்தேகிக்கப்படும் பேருவளையைச் சேர்ந்த அஸாப் அஹ்மத் என்ற நபர், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அண்மையில் துபாயில் கைது செய்யப்பட்ட மதூஷ் மற்றும் கஞ்சிபானை இம்ரான் என்பவா்களோடு தொடர்பு படுத்தி, முஜீபுர்

மேலும்...
கொழும்பு முஸ்லிம் அரசியல்வாதி, மதுஷ் குழுவுடன் தொடர்பு: நடக்கிறது விசாரணை

கொழும்பு முஸ்லிம் அரசியல்வாதி, மதுஷ் குழுவுடன் தொடர்பு: நடக்கிறது விசாரணை 0

🕔25.Feb 2019

– எழுதுபவர் ஆர். சிவராஜா – மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்கள் கைது தொடர்பான தகவல்களை தொடர்ந்து நான் எழுதுவது குறித்து பலர் பல கருத்துக்களை கூறி வருகின்றனர். பெரும்பாலான நண்பர்கள் எனது பாதுகாப்பு குறித்து கரிசனை தெரிவித்தனர். பலர் தொடர்ந்து எழுத ஆர்வமூட்டினர். ரிஸ்க் & ரஸ்க் நான் எதனையும் இட்டுக்கட்டி எழுதவில்லை. கிடைக்கும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்