Back to homepage

Tag "கைது"

வாழைப்பழம் விற்க வந்த பெண்ணை கட்டியணைத்தவர் கைது

வாழைப்பழம் விற்க வந்த பெண்ணை கட்டியணைத்தவர் கைது 0

🕔22.Dec 2023

– பாறுக் ஷிஹான் – வாழைப்பழம் விற்பனைக்காக தென் பகுதியில் இருந்து  கல்முனை பகுதிக்கு வருகை தந்த பெண்ணொருவரை அத்துமீறி கட்டியணைத்த சந்தேக நபர் ஒருவரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். கல்முனை பொதுச்சந்தை பகுதியில் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை – சந்தேக நபர் கட்டியணைத்துள்ளார். சம்பவ தினமான நேற்று (21)

மேலும்...
மூன்று மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த, 29 வயது ஆசிரியர் கைது

மூன்று மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த, 29 வயது ஆசிரியர் கைது 0

🕔21.Dec 2023

மாணவியர் மூவரை – பாடசாலை வளாகத்துக்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் நுவரெலியா – வலப்பனை கல்வி வலயத்தில் ஆசிரியர் ஒருவர் கைது செய் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கண்டி கித்துல்லை பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதுடையவர் எனவும் அவருடைய மனைவியும் ஆசிரியர் எனவும் கீர்த்திபண்டாரபுர பொலிஸார் தெரிவித்துள்ளதாக லங்காதீப செய்தி

மேலும்...
பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 10 பேர், போதைப் பொருள் குற்றச்சாட்டில், சாய்ந்தமருது பொலிஸாரால் கைது

பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 10 பேர், போதைப் பொருள் குற்றச்சாட்டில், சாய்ந்தமருது பொலிஸாரால் கைது 0

🕔20.Dec 2023

– பாறுக் ஷிஹான் – பாடசாலை மாணவர்கள் இவருவர் உட்பட போதைப்பொருள் சந்தேக நபர்கள் 10 பேரை சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்தனர். விசேட போதை பொருள் ஒழிப்பு திட்டத்தை  அமுல்படுத்தும் வகையில் நடவடிக்கையின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டனர். சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். சீருடை மற்றும்

மேலும்...
தடுப்பூசி இறக்குமதி மோசடி: சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது

தடுப்பூசி இறக்குமதி மோசடி: சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது 0

🕔18.Dec 2023

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்ரகுப்தா, தரமற்ற ‘இம்யூன் குளோபுலின்’ (Immune Globulin) தடுப்பூசிகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனக சந்திரகுப்த குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (18) கைது செய்யப்பட்டார். ஒரு மருந்து நிறுவனம் தரமற்ற ‘இம்யூன் குளோபுலின்’ தடுப்பூசிகளின் 22,500 குப்பிகளை இறக்குமதி செய்த

மேலும்...
பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட நால்வர், 02 மில்லியன் ரூபாய் நஷ்டஈடாக வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு

பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட நால்வர், 02 மில்லியன் ரூபாய் நஷ்டஈடாக வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு 0

🕔14.Dec 2023

சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சித்திரவதைக்கு உள்ளான டப்ளியூ. ரஞ்சித் சுமங்கல என்பவருக்கு 02 மில்லியன் ரூபாவை நஷ்டஈடாக வழங்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு உச்ச நீதிமன்றம் இன்று (14) உத்தரவிட்டுள்ளது. ஒரு தனிநபரின் அடிப்படை உரிமைகளை மீறியமைக்காக – மேற்படி

மேலும்...
பௌத்த மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில், பிக்கு கைது

பௌத்த மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில், பிக்கு கைது 0

🕔13.Dec 2023

பௌத்தம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு தவறானகருத்துக்களை வெளியிட்டார் எனும் குற்றச்சாட்டில், ‘ஸ்ரீ விஸ்வ புத்தர்’ என தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் இலங்கையை பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிக்குவின் சமூக ஊடகப் பதிவுகள் பௌத்த மதத்துக்கு அவமரியாதையாகக் கருதப்படும் உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (சிஐடி) செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில்,

மேலும்...
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஒன்றரை வருடங்களுக்கும் மேல் தடுத்து வைக்கப்பட்ருந்த அஹ்னப் ஜசீம், வழக்கிலிருந்து விடுதலை

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஒன்றரை வருடங்களுக்கும் மேல் தடுத்து வைக்கப்பட்ருந்த அஹ்னப் ஜசீம், வழக்கிலிருந்து விடுதலை 0

🕔12.Dec 2023

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் – ஒன்றரை வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த – கவிஞரும் ஆசிரியருமான அஹ்னப் ஜசீம், அவருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அஹ்னாஃப் ஜசீம் எழுதிய ‘நவரசம்’ எனும் கவிதைப் புத்தகத்தில் தீவிரவாத கருத்துக்கள் உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டு 2020 மே மாதம் கைது செய்யப்பட்டார். அவர் சிறுவர்களிடம் தீவிரவாதம் மற்றும்

மேலும்...
போதைப் பொருளுடன் கடலுக்குள் பாய்ந்த ‘ஆலா’; நீச்சல் தெரியாமல் பொலிஸாரிடம் சிக்கினார்: மருதமுனையில் சம்பவம்

போதைப் பொருளுடன் கடலுக்குள் பாய்ந்த ‘ஆலா’; நீச்சல் தெரியாமல் பொலிஸாரிடம் சிக்கினார்: மருதமுனையில் சம்பவம் 0

🕔7.Dec 2023

– பாறுக் ஷிஹான் – பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருட்களை விநியோகித்து வந்த ‘ஆலா’ என்று அழைக்கப்படும் நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை (4) இரவு விசேட தகவல் ஒன்றினை அடுத்து அம்பாறை மாவட்டம் – பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.

மேலும்...
மோசடியான கல்வி நிலையம் நடத்தி, பட்டங்கள் வழங்கி வந்த பெண் கைது

மோசடியான கல்வி நிலையம் நடத்தி, பட்டங்கள் வழங்கி வந்த பெண் கைது 0

🕔5.Dec 2023

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு தேவையான பாடநெறிகளை வழங்குவதாக, பம்பலப்பிட்டியில் மோசடியான கல்வி நிலையம் ஒன்றை நடத்தி வந்த 24 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நொவம்பர் 27ஆம் திகதி பம்பலப்பிட்டி லொரீஸ் வீதியிலுள்ள ‘எவல்வ் கொலேஜ் ஆஃப் எஜுகேஷன்’ இல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பை அடுத்து – குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரியுல்ல

மேலும்...
பாலியல் நடத்தைக்குப் பயன்படுத்தப்படும் பெருந்தொகை மருந்து, ஜெல் சிக்கின: சந்தேக நபரும் கைது

பாலியல் நடத்தைக்குப் பயன்படுத்தப்படும் பெருந்தொகை மருந்து, ஜெல் சிக்கின: சந்தேக நபரும் கைது 0

🕔3.Dec 2023

– அஷ்ரப் ஏ சமத் – பாலியல் நடவடிக்கைக்காக பயன்படுத்தப்படும் குளிசைகள், ஜெல் உள்ளிட்ட சட்டவிரோதமான மருந்துவகைகளை பாரியளவில் இலங்கைக்குள் கொண்டுவந்த நபரொருவர் இன்று (03) கைது செய்யப்பட்டுள்ளார். 61 வயதுடைய சந்தேக நபர் – குணசிங்கபுரவில் உள்ள வீடொன்றில், குறித்த பொருட்களைக் களஞ்சியப்படுத்தியிருந்த நிலையில், அவரை குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்தனர். பாலியல் நடத்தைகளுக்கு

மேலும்...
பாடசாலை மாணவர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருள் விற்றுவந்தவர் கைது

பாடசாலை மாணவர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருள் விற்றுவந்தவர் கைது 0

🕔28.Nov 2023

நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு ‘ஐஸ்’ உட்பட பல்வேறு போதைப் பொருட்களை விநியோகித்து வந்த நபரொவருர் – பெரிய நீலாவணை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் (27) மாலை 43 வயதுடைய போதைப்பொருள் வியாபாரி சந்தேகத்திற்கிடமாக நடமாடுவதாக பெரியநீலாவணை பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, சந்தேக நபர் கைதானார்.

மேலும்...
திரவ தங்கம், குஷ் ஆகியவற்றை கடத்த முற்பட்ட இருவர் கைது: இரண்டினதும் பெறுமதி 170 மில்லியன் ரூபாய்

திரவ தங்கம், குஷ் ஆகியவற்றை கடத்த முற்பட்ட இருவர் கைது: இரண்டினதும் பெறுமதி 170 மில்லியன் ரூபாய் 0

🕔16.Nov 2023

திரவ தங்கம் 06 கிலோவை கடத்த முற்பட்ட 32 வயதுடைய நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட 06 கிலோ திரவ தங்கத்தின் பெறுமதி 110 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாகும். சந்தேகநபர் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, 60

மேலும்...
லஞ்சம் பெற முயற்சித்த போது கைதான மத்திய சுற்றாடல் அதிகார சபை தலைவருக்கு பிணை

லஞ்சம் பெற முயற்சித்த போது கைதான மத்திய சுற்றாடல் அதிகார சபை தலைவருக்கு பிணை 0

🕔13.Nov 2023

லஞ்சமாக 10 மில்லியன் ரூபாயை பெற முற்பட்ட போது – கைது செய்யப்பட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர்  சுபுன் ஷஷேந்திர பத்திரகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.  25,000 ரூபாய் ரொக்க பிணையிலும், 25 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அவருடன் கைது செய்யப்பட்ட ஏனைய

மேலும்...
பெண்ணொருவரிடமிருந்து 02 மில்லியன் ரூபாய் கப்பம் கோரிய கிராம சேவை உத்தியோகத்தர் கைது

பெண்ணொருவரிடமிருந்து 02 மில்லியன் ரூபாய் கப்பம் கோரிய கிராம சேவை உத்தியோகத்தர் கைது 0

🕔12.Nov 2023

பெண்ணொருக்கு தொலைபேசியில் கொலைமிரட்டல் விடுத்து, 02 மில்லியன் ரூபாய் பணம் கோரிய குற்றச்சாட்டில், ஹோமாகம – சுவ புபுதுகம கிராம சேவை பிரிவின் கிராம சேவை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற முறைப்பாடு ஒன்றின் அடிப்படையில், ஹோமாகம தெற்கு பிடிபன பிரதேசத்தில் முன்பள்ளி ஆசிரியை ஒருவரை அநாமதேயமாக அச்சுறுத்தி – பணம் பறிக்க முயன்ற மேற்படி

மேலும்...
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்து, கப்பம் கோரியவர் கைது

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்து, கப்பம் கோரியவர் கைது 0

🕔12.Nov 2023

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கவுக்கு கொலைமிரட்டல் விடுத்து 1.5 மில்லியன் ரூபாய் கப்பம் கோரிய பிரதான சந்தேகநபர் – வெல்லம்பிட்டியவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதன்போது போது 12 கிராம் ஐஸ் போதைப்பொருள் அவரிடம் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்