Back to homepage

Tag "கைது"

அத்துமீறிய ஆடு: கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை

அத்துமீறிய ஆடு: கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை 0

🕔10.Feb 2016

ஆடு ஒன்று கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட விசித்திர சம்பவமொன்று, இந்தியாவின் சத்தீஸ்கர் – கோரியா பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. நீதிபதி ஒருவரின் தோட்டத்தில், சட்ட விரோதமாக உட்புகுந்து அங்குள்ள பயிர்களை மேய்ந்தாக, மேற்படி ஆடு மீது முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, அப்துல் ஹசன் (வயது 40) எனும் பெயருடைய ஆட்டின் உரிமையாளரும்,

மேலும்...
தொடரப் போகும் கைதுகள்: ராஜபக்ஷ குடும்பத்தில் அடுத்தது யார்?

தொடரப் போகும் கைதுகள்: ராஜபக்ஷ குடும்பத்தில் அடுத்தது யார்? 0

🕔7.Feb 2016

முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் விரைவில் கைது செய்யப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது. பொது நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைதாகலாம் என்று ஆங்கில செய்திப் பத்திரிகையொன்றின் இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது. பஸில் மற்றும் நாமல் ஆகியோர் தமது வெளிநாட்டுப் பயணங்களுக்காக சுமார் 150

மேலும்...
விமானப்படைத் தளபதியைப் படம் எடுத்தவர் கைது

விமானப்படைத் தளபதியைப் படம் எடுத்தவர் கைது 0

🕔13.Jan 2016

விமாப்படைத் தளபதியை படமெடுத்த ஒருவர், பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். விமானப்படைத் தளபதி கயான் புளத்சிங்கல அவருடை வாகனத்தில் விமானப்படைத் தலையகத்துக்கு சென்று கொண்டிருக்கும் போது, கொழும்பு தேஸ்டன் கல்லூரிக்கு அருகாமையில் வைத்து, குறித்த நபர் படமெடுத்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது. புகைப்படம் எடுத்தவர் ஓய்வுபெற்ற கடற்படை லெப்டினன்ட் ஒருவராவார். கைது செய்யப்பட்ட மேற்படி நபர் பின்னர்

மேலும்...
கைதானார் ஹிருணிகா

கைதானார் ஹிருணிகா 0

🕔9.Jan 2016

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸாரினால் இன்று சனிக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.ஹிருணிகா கைது செய்யப்பட்டமையை பொலிஸ் ஊடகப் பிரிவும் உறுதி செய்துள்ளது.தெமட்டகொடை பகுதியில்  ஹிருணிகாவுக்கு சொந்தமான டிபென்டரில் ஒருவரைக் கடத்தி, தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஹவ்லொக் டவுனில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டார்.அதன்போது, அவர் பொலிஸாருடன் செல்வதற்கு

மேலும்...
கஞ்சா ‘பக்கட்’களுடன் சிறுவர்கள் கைது

கஞ்சா ‘பக்கட்’களுடன் சிறுவர்கள் கைது 0

🕔21.Nov 2015

– க.கிஷாந்தன் – கஞ்சாவுடன் நான்கு சிறுவர்கள் ஹட்டனில் இன்று சனிக்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டதாக, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு நகருக்கு தொழில்புரிய செல்லவிருந்த நிலையில், குறித்த சந்தேக நபர்களான நான்கு சிறுவர்களும் ஹட்டன் பஸ் நிலையத்திற்கு அருகாமையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, குறித்த சிறுவர்களிடம் விசாரணை நடத்தியபோது நான்கு பேரிடமும் கஞ்சா இருந்தமை தெரியவந்துள்ளது. கைது

மேலும்...
மூன்று கிலோ கஞ்சாவை வைத்திருந்த நபர், கந்தளாயில் கைது

மூன்று கிலோ கஞ்சாவை வைத்திருந்த நபர், கந்தளாயில் கைது 0

🕔1.Nov 2015

– எப். முபாரக் – திருகோணமலை கந்தளாய் பிரதேசத்தில் மூன்று கிலோகிராம் கஞ்சாவை தம் வசம் வைத்திருந்த ஒருவரை நேற்று சனிக்கிழமை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர். கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டுக்கச்சி பிரதேசத்தில் நபரொரு கஞ்சா வைத்திருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், குறித்த சந்தேக நபரின் வீட்டுக்குச் சென்று பொலிஸார் சோதனை மேற்கொண்ட போது,

மேலும்...
இலங்கை வரலாற்றில் அதிகளவு லஞ்சத் தொகை வாங்கிய நபர்கள் கைது

இலங்கை வரலாற்றில் அதிகளவு லஞ்சத் தொகை வாங்கிய நபர்கள் கைது 0

🕔15.Oct 2015

சுங்க அதிகாரிகள் மூவர், பாரிய தொகையொன்றினை லஞ்சமாகப் பெற்றமை தொடர்பில் லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 125 மில்லியன் ரூபாய் பணத்தை லஞ்சமாகப் பெற்றுள்ளனர் என்று ஆணைக்குழுவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.இலங்கை வரலாற்றிலேயே அதிகளவாக பெறப்பட்ட லஞ்சத் தொகை இதுவென கூறப்படுகின்றது. சுங்க அதிகாரி சுஜீவ பராகிரம ஜினதாஸ, பிரதி சுங்க அதிகாரி ஜகத் குணதிலக மற்றும்

மேலும்...
சட்ட விரோதமாக மதுபானம் விற்றவர் கைது

சட்ட விரோதமாக மதுபானம் விற்றவர் கைது 0

🕔4.Oct 2015

– க. ககிஷாந்தன் –சட்டவிரோதமான மதுபானம் விற்பனை செய்ததாகக் கூறப்படும் நபரொருவரை, நேற்று சனிக்கிழமை இரவு, வட்டவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.மது ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை இலங்கையிலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும்  மூடுமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ள போதிலும், அதனை மீறி வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவளை டெம்பள்ஸ்டோவ் தோட்டத்திலுள்ள, ஒரு வீட்டு தோட்டத்தில் வைத்து,

மேலும்...
‘வீசா’ நிபந்தனைகளை மீறிய இந்தியர்கள், கல்முனையில் கைது

‘வீசா’ நிபந்தனைகளை மீறிய இந்தியர்கள், கல்முனையில் கைது 0

🕔23.Aug 2015

இந்தியப் பிரஜைகள் 04 பேரை கல்முனைப் பொலிஸார் நேற்று சனிக்கிழமை கைது செய்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சுற்றுலா ‘வீசா’வில் இலங்ககைத்கு வருகை தந்த இவர்கள், வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றத்தின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மேற்படி நான்கு பேரும் இன்றைய தினம், கல்முனை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக, பொலிஸ்

மேலும்...
தேர்தல் வன்முறை தொடர்பில் 197 பேர் கைது

தேர்தல் வன்முறை தொடர்பில் 197 பேர் கைது 0

🕔28.Jul 2015

தேர்தல் வன்முறைகள் தொடர்பாக, இன்று செவ்வாய்கிழமை வரை, 156 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேற்படி முறைப்பாடுகள் தொடர்பில் 197 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு கூறுகிறது. கடந்த 17 ஆம் திகதி வரை தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 34 முறைப்பாடுகள் தமக்குக் கிடைத்த நிலையில், அந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் 40 பேர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்