ஜே.வி.பி தலைவரின் வாகனத்துக்கு முட்டை வீச்சு: தனக்குத் தொடர்பிருப்பதாக வெளியான செய்திகளுக்கு அமைச்சர் பிரசன்ன மறுப்பு 0
மக்கள் விடுதலை முன்னணி (ஜே..வி.பி) தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் வாகனம் மீது முட்டை வீசப்பட்ட சம்பவத்தில் தமக்கு தொடர்பு இருப்பதாக வெளியான செய்திகளை சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மறுத்துள்ளார். நேற்று (30) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட மாநாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்கவின் வாகனம் மீது முட்டை வீசப்பட்டதாக