Back to homepage

Tag "குருணாகல்"

இந்த ஆட்சியில்தான் அதிகளவு நீர்வழங்கல் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன: ஹக்கீம் தகவல்

இந்த ஆட்சியில்தான் அதிகளவு நீர்வழங்கல் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன: ஹக்கீம் தகவல் 0

🕔14.Aug 2018

கடந்த காலங்களில் எந்த அரசாங்கமும் செய்யாத வகையில், இந்த ஆட்சியில் பாரியளவிலான குடிநீர் வழங்கல் திட்டங்களை அமுல்படுத்தி வருவதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.விளம்பரம் இல்லாமல் இந்த அபிவிருத்திகள் செய்யப்படுவதினால் பலருக்கும் இவை பற்றித் தெரியவருவதில்லை என்றும் அவர் கூறினார்.குருநாகல் மாவட்டத்தில் நிகவரட்டிய தொகுதியில் நம்முவாவ, ஒட்டுக்குளம் மற்றும் கல்கமுவ தொகுதியில்

மேலும்...
வன்னி சிறுபான்மை முஸ்லிம்களைப் பின்பற்றி, நாரம்மல பிரதேச சபையிலும் மக்கள் பிரதிநிதிகளை உருவாக்குங்கள்: அமைச்சர் றிசாட் கோரிக்கை

வன்னி சிறுபான்மை முஸ்லிம்களைப் பின்பற்றி, நாரம்மல பிரதேச சபையிலும் மக்கள் பிரதிநிதிகளை உருவாக்குங்கள்: அமைச்சர் றிசாட் கோரிக்கை 0

🕔27.Jan 2018

  “வன்னி மாவட்டத்தில் ஜீவ மரணப் போராட்டம் நடாத்தி வரும் சிறுபான்மை முஸ்லிம்கள், ஐக்கியத்துடன் செயற்படுவதனாலேயே மக்கள் பிரதிநிதிதுவங்களை இலகுவாகப் பெற்றுக்கொள்கின்றனர். அதுபோல் குருநாகல் மாவட்ட முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் செயற்பட்டால் எதிர்காலத்தில் பிரதிநிதித்துவங்ளை எளிதில் பெற்றுக்கொள்ள முடியும்” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நாரம்மல பிரதேச சபைத்

மேலும்...
ஆட்சியில் இணைந்தால், அமைச்சுப் பதவி தருவதாக கூறுகின்றனர்: சு.கட்சியினர் டீல் பேசியதாக ஜோன்ஸ்டன் எம்.பி. தெரிவிப்பு

ஆட்சியில் இணைந்தால், அமைச்சுப் பதவி தருவதாக கூறுகின்றனர்: சு.கட்சியினர் டீல் பேசியதாக ஜோன்ஸ்டன் எம்.பி. தெரிவிப்பு 0

🕔4.Jan 2018

அமைச்சுப் பதவி தருகிறோம், எங்களோடு வந்து இணையுங்களென சுதந்திரக் கட்சியினர் அழைக்கின்றனர். ஆனால், அவர்கள் உத்தியோக பூர்வமாக ஐக்கிய தேசிய கட்சியுடனான உறவை முறித்து வெளியேறினால் நாங்கள் மஹிந்த தலைமையில் அவர்களுடன் இணைந்து கொள்வதற்கு தயாராக இருக்கின்றோம் என, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ தெரிவித்தார். குருனாகலையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே,

மேலும்...
மு.காங்கிரஸ் உசார் நிலையடைந்துள்ளது: ஹக்கீம் பெருமிதம்

மு.காங்கிரஸ் உசார் நிலையடைந்துள்ளது: ஹக்கீம் பெருமிதம் 0

🕔2.Jan 2018

உள்ளூராட்சி சபைகளுக்கான எதிர்வரும்  தேர்தலானது, ஆட்சியில் இருக்கின்றவர்களின் செல்வாக்கை உரசிப்பார்க்கின்ற ஒரு முக்கியமான உரைகல்லாக அமையப்போகின்றது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.குருணாகல் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை தெளிவுபடுத்தும் கூட்டம், அண்மையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ரவூப்

மேலும்...
70 ஆயிரம் ‘ட்ரமடொல்’ மாத்திரைகளுடன், பெண் ஒருவர் உட்பட மூவர் கைது

70 ஆயிரம் ‘ட்ரமடொல்’ மாத்திரைகளுடன், பெண் ஒருவர் உட்பட மூவர் கைது 0

🕔10.Dec 2017

கார் ஒன்றில் சுமார் 70ஆயிரம் மாத்திரைகளைக் கொண்டு சென்ற மூவரை, வாரியபொல பிரதேசத்தில் வைத்து நேற்று சனிக்கிழமை பொலிஸார் கைது செய்தனர். கைதானவர்களில் ஒருவர் பெண் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். குருணாகல் பிரதேசத்துக்கு, மேற்படி மாத்திரைகளைக் கொண்டு செல்லும் போது, இவர்கள் கைதாகியுள்ளனர். கடற்படையின் புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவல் ஒன்றுக்கிணங்க, வாரியபொல பொலிஸார் சோதனையிட்ட

மேலும்...
குருணாகல் மல்லவபிட்டிய பள்ளிவாசல் மீது, பெற்றோல் குண்டு தாக்குதல்

குருணாகல் மல்லவபிட்டிய பள்ளிவாசல் மீது, பெற்றோல் குண்டு தாக்குதல் 0

🕔21.May 2017

குருணாகல், மல்லவபிட்டிய ஜும்மா பள்ளிவாசல் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலில் பள்ளிவாசல் சிறிதளவில் சேதமடைந்துள்ளதாககத் தெரிவிக்கப்படுகிறது.பெற்றோல் குண்டுகளை வீசி, இன்று அதிகாலை 03:30 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.மூன்று பெற்றோல் குண்டுகள் வீசப்பட்ட போதிலும், அதில் ஒன்றுமாத்திரமே வெடித்துள்ளது. தாக்குதலை நடத்தியவர்களில் ஆகக்குறைந்தது 06 பேர் இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த தாக்குதல்

மேலும்...
பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம்; உப பரிசோதகர் பலி: குருணாகலில் சம்பவம்

பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம்; உப பரிசோதகர் பலி: குருணாகலில் சம்பவம் 0

🕔16.Nov 2016

குருநாகல் – மாஸ்பொத பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை இரவு பொலிஸாரின் வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் பலியானார். மேலும், இரு பொலிஸார் காயமடைந்துள்ளனர். ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் வைத்து, மேற்படி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னர் பஸ் ஒன்றில் ஏறி தப்பிச் சென்ற குறித்த நபர்

மேலும்...
அப்ராஜை கண்டால் சொல்லுங்கள்

அப்ராஜை கண்டால் சொல்லுங்கள் 0

🕔12.Nov 2016

– ரிம்சி ஜலீல் – குருநாகல், பொதுஹர அலஹிடியாவ முஹம்மது அப்ராஜ் என்பவரை கடந்த 12 நாட்களாக காணவில்லை என்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 24 வயதுடைய வாலிபரான முஹம்மது அப்ராஜ், கையடக்க தொலைபேசி விற்பனையாளராவார். இவர் கடந்த 30ஆம் திகதி கொழும்புக்கு சென்று வருவதாகக் கூறி சென்றுள்ளார்.  ஆனால், கையில் எந்தப் பொருட்களையும் அவர்  கொண்டு

மேலும்...
வாஸ் குணவர்த்தனவின் வழக்கிலிருந்து நீதிபதி விலகல்

வாஸ் குணவர்த்தனவின் வழக்கிலிருந்து நீதிபதி விலகல் 0

🕔8.Nov 2016

முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன தொடர்பான வழக்குகளிலிருந்து விலகிக் கொள்வதாக, உயர் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக அறிவித்துள்ளார். கொலைக்குற்றம் தொடர்பில் வாஸ் குணவர்த்தனவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மரணதண்டனை கைதியான வாஸ் குணவர்தன, புலனாய்வு பிரிவின் முக்கிய அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு சட்டமா அதிபரால் உயர் நீதிமன்றில் வழக்குத்

மேலும்...
சு.கா. மாநாட்டில் கலந்து கொள்வதில்லை; மஹிந்த தரப்பு தீர்மானம்

சு.கா. மாநாட்டில் கலந்து கொள்வதில்லை; மஹிந்த தரப்பு தீர்மானம் 0

🕔3.Sep 2016

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65வது மாநாட்டில் அந்தக் கட்சியின் மஹிந்த ஆதரவு உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளப் போவதில்லை என்று, ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மேற்படி மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நாளை ஞாயிற்றுக்கிழமை  குருணாகலில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில், கூட்டு எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 39 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளப்

மேலும்...
குருநாகலில் ஞானசார தேரரின் கூட்டம்; முஸ்லிம் மக்களிடையே பீதி; பாதுகாப்பு வழங்க கோரிக்கை

குருநாகலில் ஞானசார தேரரின் கூட்டம்; முஸ்லிம் மக்களிடையே பீதி; பாதுகாப்பு வழங்க கோரிக்கை 0

🕔10.Aug 2016

– எப். முபாரக் – குருநாகல் மாவட்டத்தில் அமைந்துள்ள மும்மன்ன கிராமத்துக்கு விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பை வழங்குமாறு, அப் பிரதேச மஸ்ஜிதுல் ரஹ்மானியா பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் அவசர வேண்டுகோளை விடுத்துள்ளது. பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், இன்று புதன்கிழமை மாலை அந்தக் கிராமத்துக்கு அருகில் உரையாற்றவுள்ளார். இதன் காரணமாக, அங்குள்ள முஸ்லிம்களுக்கு

மேலும்...
தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதற்காகவே, பதவியைத் துறந்தேன்; ரூபாவாஹினிக் கூட்டுத்தாபன தலைவர் தெரிவிப்பு

தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதற்காகவே, பதவியைத் துறந்தேன்; ரூபாவாஹினிக் கூட்டுத்தாபன தலைவர் தெரிவிப்பு 0

🕔30.Jul 2015

– அஸ்ரப் ஏ. சமத் – ஐ.தே.கட்சியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளமையினாலேயே, தனது பதவியிலிருந்து ராஜிநாமாச் செய்ததாக, இலங்கை ரூபாவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி சோமரத்ன திஸாநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், ஐ.தே.கட்சி சார்பாக குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடும் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்துக்கு ஆதரவாகவும், அதே மாவட்டத்தல் ஐ.ம.சு.முன்னணி சார்பில் போட்டியிடும் முன்னாள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்