Back to homepage

Tag "கிம் ஜாங் உன்"

கழிப்பறையுடன் தென்கொரியா சென்ற கிம் ஜாங் உன்; எதிராளிகளிடம் மலம், சலம் சிக்கினாலும் ஆபத்தாம்

கழிப்பறையுடன் தென்கொரியா சென்ற கிம் ஜாங் உன்; எதிராளிகளிடம் மலம், சலம் சிக்கினாலும் ஆபத்தாம் 0

🕔27.Apr 2018

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், தென் கொரியாவுக்கு இன்று வெள்ளிக்கிழமை விஜயம் செய்தபோது, உயர் பாதுகாப்புகளுடன், தனக்கான பிரத்யேக கழிப்பறையினையும் எடுத்துச் சென்றுள்ளார். இரு நாடுகளின் எல்லையையொட்டி தென்கொரிய பகுதியில் உள்ள பன்முஞ்சோமில், இரண்டு நாடுகளின் தலைவர்களும் ஆரம்பத்தில் சந்தித்துக் கொண்டனர். கொரிய போர் முடிந்த பின்னர் வடகொரிய தலைவர் ஒருவர் தென்கொரியாவுக்கு சென்றது

மேலும்...
வட கொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்தக் காரணம் என்ன?

வட கொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்தக் காரணம் என்ன? 0

🕔22.Apr 2018

இரண்டு முக்கிய ராஜதந்திர நிகழ்வுகளுக்கு வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், அந்நாட்டில் ஏவுகணை சோதனைகள் நிறுத்தப்பட்டு அணு ஆயுத சோதனைத் தளங்கள் மூடப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் வட கொரிய தலைவருக்கு என்ன லாபம் என்ற கேள்வியை முன் வைக்கிறார் ஆய்வாளர் அங்கித் பான்டா. வட கொரியாவின் இந்த

மேலும்...
ஏவுகணை சோதனைகளை நிறுத்தி விடுவதோடு, அணுவாயுத தளத்தினையும் மூடி விடுவதாக, வடகொரிய ஜனாதிபதி அறிவிப்பு

ஏவுகணை சோதனைகளை நிறுத்தி விடுவதோடு, அணுவாயுத தளத்தினையும் மூடி விடுவதாக, வடகொரிய ஜனாதிபதி அறிவிப்பு 0

🕔21.Apr 2018

ஏவுகணை சோதனைகள் அனைத்தினையும் நிறுத்திவிட்டு, தமது நாட்டிலுள்ள அணு ஆயுத சோதனை தளத்தையும் உடனடியாக மூடி விடப் போவதாக வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன் தெரிவித்துள்ளார். “அணுஆயுத சோதனைகள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகள் அனைத்தினையும் ஏப்ரல் 21ஆம் திகதியிலிருந்து நிறுத்தி விடுவதாக” அந்த வட கொரிய செய்தி சேவை

மேலும்...
அணு ஆயுதங்களை வடகொரியா அதிகரிக்கும்; அதிபர் கிங் ஜாங் உன்

அணு ஆயுதங்களை வடகொரியா அதிகரிக்கும்; அதிபர் கிங் ஜாங் உன் 0

🕔10.May 2016

அணு ஆயுதங்களை அதிகரிப்பதற்கு வடகொரியா முடிவெடுத்துள்ளது. அதேவேளை, சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு தென்கொரியாவுக்கு வடகொரியா அழைப்பு விடுத்துள்ளது. வடகொரியாவில் ஆளும் கட்சியின் மாநாடு 40 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த மாநாட்டின் போது வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். இரட்டை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்