Back to homepage

Tag "காத்தான்குடி"

புலிகளால் தொழுகையில் சுட்டுக் கொல்லப்பட்ட சுஹதாக்களுக்கு கைமாறு செய்யுமாறு, அமைச்சர் ஹிஸ்புல்லா அழைப்பு

புலிகளால் தொழுகையில் சுட்டுக் கொல்லப்பட்ட சுஹதாக்களுக்கு கைமாறு செய்யுமாறு, அமைச்சர் ஹிஸ்புல்லா அழைப்பு

– ஆர். ஹசன் –காத்தான்குடியில் 1990ஆம் ஆண்டு இரு பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் ஷஹீதாக்கப்பட்ட 103 சுஹதாக்களையும் நினைவு கூறும் இந்நாளில், முஸ்லிம் சமூகம் தமது பாதுகாப்பு, இருப்பு மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பில் ஆராய்ந்து தீர்மானங்களை எடுப்பதுதான் சுஹதாக்களுக்கு நாம் செய்யும் கைமாறு என புனர்வாழ்வு மற்றும்

மேலும்...
சவூதி இளவரசர் காத்தான்குடி விஜயம்; அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், அழைத்துக் கௌரவித்தார்

சவூதி இளவரசர் காத்தான்குடி விஜயம்; அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், அழைத்துக் கௌரவித்தார்

– பழுலுல்லாஹ் பர்ஹான் – சவூதி அரேபிய நாட்டின் இளவரசரும், முன்னணி முதலீட்டாளருமான ஷேஹ் பஹத் பின் முக்ரீன் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத், நேற்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடிக்கு விஜயம் செய்தார். மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷனின் பணிப்பாளருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின் பேரில், இவர் இலங்கைக்கு வருகை

மேலும்...
உதவிகளை சிறிதாகப் பிரித்து அதிகமானோருக்கு வழங்குவதை விடவும், முழமையாக ஒரு சிலருக்கு வழங்குவது மேலானதாகும்: ஷிப்லி பாறுக்

உதவிகளை சிறிதாகப் பிரித்து அதிகமானோருக்கு வழங்குவதை விடவும், முழமையாக ஒரு சிலருக்கு வழங்குவது மேலானதாகும்: ஷிப்லி பாறுக்

– எம்.ரீ. ஹைதர் அலி –நிதி ஒதுக்கீடுகளை, வெறுமெனே சிறு சிறு உதவிகளாக பிரித்து அதிகமான நபர்களுக்கு வழங்குவதை விடவும், மக்களுக்கு பயன்படக்கூடிய உதவித் திட்டங்களை, ஒரு சிலருக்கேனும் முற்றுமுழுதாக பெற்றுக் கொடுப்பதனூடாகவே அவ்வுதவித் திட்டங்கள் பிரேயோசனமுள்ளவையாக அமையும். என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர்

மேலும்...
‘கிழக்கு வாசல்’ நூல் வெளியீடு; காத்தான்குடியில் நாளை

‘கிழக்கு வாசல்’ நூல் வெளியீடு; காத்தான்குடியில் நாளை

‘கிழக்கு வாசல்” எனும் நூல் தென்கிழக்கு பல்கலைக்கழத்தின் சமூக விஞ்ஞான பிரிவினால் நாளை திங்கட்கிழமை வெளியிடப்படவுள்ளது.‘கிழக்கின் அரசியல் பின்னணியும் ஹிஸ்புழ்ழாஹ்வின் 25 வருட அரசியல் பதிவுகளும்’ எனும் தொனிப் பொருளில் இந்த நூல் வெளியிடப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.நாளை திங்கட்கிழமை காலை 10 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் மேற்படி நிகழ்வு நடைபெறவுள்ளது.தென்கிழக்கு பல்கலைகழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாலளர் டொக்டர்.

மேலும்...
இஸ்லாமிய குழுக்களிடையே காத்தான்குடியில் நடந்த மோதல் தொடர்பில் இருவர் கைது

இஸ்லாமிய குழுக்களிடையே காத்தான்குடியில் நடந்த மோதல் தொடர்பில் இருவர் கைது

– பழுலுல்லாஹ் பர்ஹான் –மாற்றுக் கருத்துக்களைக் கொண்ட இஸ்லாமிய மார்க்க குழுக்களிடையே, காத்தான்குடியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மோதலில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆரியபந்து வெதகெதர தெரிவித்தார்.இதேவேளை, தாக்குதலை மேற்கொண்டதாகக் கூறப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.காத்தான்குடி-06ம் பிரிவு – கர்பலா வீதி, அலியார் சந்தி முன்பாக

மேலும்...
இன வேறுபாடின்றி உதவிகளை வழங்குகின்றோம் : மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்

இன வேறுபாடின்றி உதவிகளை வழங்குகின்றோம் : மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்

– எம்.ரீ. ஹைதர் அலி – சிறுபான்மை மக்கள் ஒற்றுமையாக செயற்படுவதன் மூலம் தமது அபிலாசைகளை வென்றெடுக்க வேண்டும் என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார். இன, மத வேறுபாடுகளில்லாமல் தமது உதவித்திட்டங்களுக்குள் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் உள்வாங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி

மேலும்...
சொந்த நிதியிலியிருந்து ஷிப்லி பாறூக் உதவி

சொந்த நிதியிலியிருந்து ஷிப்லி பாறூக் உதவி

– எம்.ரீ. ஹைதர் அலி – கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக், தனது சொந்த நிதியிலிருந்து கொள்வனவு செய்த மீன்பிடி உபகரணங்களை, பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார். தமது வாழ்வாதாரத்துக்குரிய மீன்பிடி தொழிலினை மேம்படுத்துவதற்கு உதவி செய்யுமாறு, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூகிடம், வறுமைக்கோட்டின் கீழ் வாழும் இரு மீனவ குடும்பங்கள் வேண்டுகோள்

மேலும்...
காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு ஹிஸ்புல்லாஹ் விஜயம்

காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு ஹிஸ்புல்லாஹ் விஜயம்

– பழுலுல்லாஹ் பர்ஹான் – காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் தீவிர மற்றும் அதி தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளை,  மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இன்று ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார். ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின் சுமார் 100 மில்லியன் (10கோடி) நிதியில், வைத்தியசாலையின் மேற்படி அபிவிருத்திப் பணிகள் இடம்பெறுகின்றன.

மேலும்...
காத்தான்குடியில் ஆயுர்வேத வைத்திய முகாம்

காத்தான்குடியில் ஆயுர்வேத வைத்திய முகாம்

– றிசாத் ஏ காதர் – வெளிநாட்டு மற்றும் உள்ளுர் வைத்தியர்கள் கலந்து கொண்ட ஆயுர்வேத வைத்திய முகாமொன்று, திங்கள் மற்றும் நேற்று செவ்வாய்கிழமைகளில் காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் இடம்பெற்றது. சுகாதார சுதேச வைத்திய பிரதி அமைச்சர் பைசால் காசிமின் ஆலோசனைக்கு அமைவாக, நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் தொற்றா நோய்க்கான வைத்தியப் பிரிவினால் ஆயுர்வேத வைத்திய

மேலும்...
சுஹதாக்கள் தினத்தை நினைவுகூரும் வகையில், இரத்த தான நிகழ்வு

சுஹதாக்கள் தினத்தை நினைவுகூரும் வகையில், இரத்த தான நிகழ்வு

– பழுலுல்லாஹ் பர்ஹான் – காத்தான்குடியிலுள்ள இரண்டு பள்ளிவாயல்களில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட 26வது ஆண்டு ‘ஷூஹதாக்கள் தின’ நினைவாக, இரத்த தானம் வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை காத்தான்குடி ஹூஸைனியா சிறுவர் கல்லூரியில் இடம்பெற்றது. ‘உதிரம் கொடுத்து உயிர் காப்போம்’  எனும் தொனிப் பொருளில் நடத்தப்பட்ட இந்த இரத்த தான நிகழ்வினை, காத்தான்குடி

மேலும்...