Back to homepage

Tag "கரு ஜயசூரிய"

ஆளுந்தரப்பு வெளிநடப்பு; 27ஆம் திகதி வரை நாடாளுமன்றம் ஒத்தி வைப்பு

ஆளுந்தரப்பு வெளிநடப்பு; 27ஆம் திகதி வரை நாடாளுமன்றம் ஒத்தி வைப்பு 0

🕔23.Nov 2018

நாடாளுமன்றம் இன்று வெள்ளிக்கிழமை கூடிய நிலையில், தெரிவுக்குழு உறுப்பினர்கள் பற்றிய விபரங்களை சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். அந்த வகையில், ஐக்கிய தேசிய முன்னணியில் 5 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் 5 உறுப்பினர்களும், மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து தலா 1 உறுப்பினருமாக தெரிவிக் குழுவில் இடம்பெறுவர் என சபாநாயகர்

மேலும்...
அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு; இன்று மாலை சந்திப்பு

அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு; இன்று மாலை சந்திப்பு 0

🕔18.Nov 2018

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் சந்திப்பொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5.00 மணிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது. கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அரசியல் அமைதியின்மை மற்றும் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவந்து, நாடாளுமன்ற நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையில் உடன்பாடொன்றை ஏற்படுத்தும்

மேலும்...
நாடாளுமன்றில் குழப்பம்: 19ஆம் திகதி வரை சபை நடவடிக்கை ஒத்தி வைப்பு

நாடாளுமன்றில் குழப்பம்: 19ஆம் திகதி வரை சபை நடவடிக்கை ஒத்தி வைப்பு 0

🕔16.Nov 2018

நாடாளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் 19 ஆம் திகதி பிற்பகல் 01 மணி வரை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். பலத்த பொலிஸ் காவலுடன் நாடாளுமன்றுக்கு நுழைந்த சபாநாயகர் கரு ஜயசூரிய இந்த அறிவிப்பினை விடுத்தார். நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியற்ற நிலையை தொடர்ந்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது. இதேவேளை, நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியற்ற நிலையை

மேலும்...
மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு 122 பேர் ஆதரவு

மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு 122 பேர் ஆதரவு 0

🕔14.Nov 2018

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவருடைய அமைச்சரவைக்கும் எதிராகவும் நாடாளு,மன்றில், இன்று புதன்கிழமை நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க முன்மொழிந்து, அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் வழிமொழிந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, அதற்கு ஆதரவாக பெரும்பான்மையானோர் வாக்களித்ததாக

மேலும்...
நாடாளுமன்றத்தை நாளை கூட்டுவதாக, சபாநாயகர் அறிவிப்பு

நாடாளுமன்றத்தை நாளை கூட்டுவதாக, சபாநாயகர் அறிவிப்பு 0

🕔13.Nov 2018

நாடாளுமன்றத்தை நாளை புதன்கிழமை காலை 10.00 மணிக்கு கூட்டுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2018.11.04 அன்று வெளியிட்ட 2095/50 இலக்க வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, நாடாளுமன்றத்தைக் கூட்டுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சபை அமர்வுகளில் கலந்துகொள்ளுமாறு சபாநாயகர் கோரியுள்ளார். சபாநாயகரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள

மேலும்...
அடுத்தது என்ன: ரணில் விக்ரமசிங்க நேர்காணல்

அடுத்தது என்ன: ரணில் விக்ரமசிங்க நேர்காணல் 0

🕔7.Nov 2018

ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கம் செய்துவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்து பத்து நாட்களுக்கு மேலாகிவிட்டன. ஆனால், தன்னை பதவிநீக்கம் செய்ய நாடாளுமன்றத்தால் மட்டுமே முடியும் என்கிறார் ரணில். எந்தக் கேள்விக்கும் நீண்ட விளக்கத்தை அளிப்பவரல்ல ரணில். பெரும்பாலும் ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்கிறார். இலங்கை அரச அதிகாரத்தின் மையமாக கருதப்படும் அலரி மாளிகையில் இருந்தபடி,

மேலும்...
எல்லை நிர்ணய அறிக்கை மீளாய்வு குழுவை சபாநாயகர் நியமித்தார்: முஸ்லிம்கள் சார்பில் நௌபல் தெரிவு

எல்லை நிர்ணய அறிக்கை மீளாய்வு குழுவை சபாநாயகர் நியமித்தார்: முஸ்லிம்கள் சார்பில் நௌபல் தெரிவு 0

🕔28.Aug 2018

எல்லை நிர்ணய அறிக்கையை மீளாய்வு செய்வதற்காக குழுவினை சபாநாயகர் கரு ஜயசூரிய நியமித்துள்ளார். ஐந்து பேரைக் கொண்ட மேற்படி குழு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது. குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, பெரியசாமி முத்துலிங்கம், பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை மற்றும் கலாநிதி ஏ.எஸ்.எம். நௌபல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக, சபாநாயகரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும்...
மாகாண சபைத் தேர்தலை நடத்த விடாமல் தடுக்கும், மூன்று சதிகாரர்கள்: ஜி.எல். பீரிஸ் அம்பலப்படுத்தினார்

மாகாண சபைத் தேர்தலை நடத்த விடாமல் தடுக்கும், மூன்று சதிகாரர்கள்: ஜி.எல். பீரிஸ் அம்பலப்படுத்தினார் 0

🕔30.Jul 2018

மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தாமல் காலங்கடுத்தும் சதித்திட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரா. சம்பந்தன் ஆகியோரே ஈடுப்பட்டுள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இதனைக் கூறுவதற்கு தான் ஒருபோதும் பயப்படப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தாது காலங்கடுத்துவதை தொடர்ந்தும் வேடிக்கை

மேலும்...
தேசிய அரசாங்கத்தை நீடிப்பது தொடர்பில் அறிவிப்பில்லை: சபாநாயகர் தெரிவிப்பு

தேசிய அரசாங்கத்தை நீடிப்பது தொடர்பில் அறிவிப்பில்லை: சபாநாயகர் தெரிவிப்பு 0

🕔20.Feb 2018

தேசிய அரசாங்கத்தை நீடிப்பது தொடர்பில் தனக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை என்று, சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று செவ்வாய் கிழமை தெரிவித்துள்ளார். எனவே, இவ்விடயம் தொடர்பில் நாளை புதன்கிழமை அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் தனித்தனியாக ஆட்சியமைப்பதற்கான முஸ்தீபுகளை எடுத்துவரும் நிலையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நாளைய தினம்

மேலும்...
ஐ.தே.க. தலைவராக சஜித் அல்லது கரு நியமிக்கப்பட வேண்டும்: முன்னாள் செயலாளர் திஸ்ஸ

ஐ.தே.க. தலைவராக சஜித் அல்லது கரு நியமிக்கப்பட வேண்டும்: முன்னாள் செயலாளர் திஸ்ஸ 0

🕔18.Feb 2018

சஜித் பிரேமதாஸ அல்லது கரு ஜயசூரியவை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக நியமித்தால், அந்தக் கட்சி மீண்டும் வெற்றி நோக்கிப் பயணிக்கும் என்று, ஐ.தே.கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். மேலும், அவ்வாறு தலைமைத்துவ மாற்றம் ஏற்பட்டால், அந்தக் கட்சியில் மீண்டும் – தான் இணையவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மாவனல்லையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற

மேலும்...
பிரதமர் பதவியை பின் கதவு வழியாகப் பெற்றுக் கொள்ள மாட்டேன்: கரு ஜயசூரிய

பிரதமர் பதவியை பின் கதவு வழியாகப் பெற்றுக் கொள்ள மாட்டேன்: கரு ஜயசூரிய 0

🕔15.Feb 2018

பிரதம மந்திரி பதவியையோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தினையோ பின் கதவு வழியாக, தான் ஒருபோதும் பெற்றுக் கொள்ளப் போவதில்லை என்று, ஆங்கில ஊடகமொன்றுக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியை ஒற்றுமைப்படுத்துவதற்கே, தான் விரும்புவதாகவும், தனது கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை குறைத்து மதிப்படும் எண்ணம் தனக்கு இல்லை என்றும்

மேலும்...
ரவி கருணாநாயக்கவுக்கு நாடாளுமன்றில் உரையாற்ற சந்தர்ப்பம் மறுப்பு

ரவி கருணாநாயக்கவுக்கு நாடாளுமன்றில் உரையாற்ற சந்தர்ப்பம் மறுப்பு 0

🕔24.Jan 2018

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, நாடாளுமன்றில் விசேட உரையொன்றினை ஆற்றுவதற்கு சந்தர்ப்பமொன்றினை கேட்டிருந்த போதும், அதனை சபாநாயகர் நிராகரித்துள்ளார். இச்சம்பவம் இன்று புதன்கிழமை இடம்பெற்றது. பிணை முறை விவகாரம் தொடர்பிலேயே, அவர் உரையாற்றுவதற்கான சந்தர்ப்பத்தினை வேண்டியிருந்தார். இது சிறப்புரிமைப் பிரச்சினையல்ல என்பதால், ரவி கருணாநாயக்க உரையாற்றுவதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய சந்தர்ப்பம் வழங்க மறுத்தார். ஆயினும்,

மேலும்...
அமர்வுக்கு வராத, நாடாளுமன்ற உறுப்பினர்கள்; ஆறுமுகன் சாதனை

அமர்வுக்கு வராத, நாடாளுமன்ற உறுப்பினர்கள்; ஆறுமுகன் சாதனை 0

🕔5.Sep 2017

நாடாளுமன்றில் மூன்று மாதங்கள் 21 சபை அமர்வுகள் நடைபெற்ற போதும், அவற்றில் 18 உறுப்பினர்கள், 05 க்கும் குறைவான அமர்வுகளில் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். இவ்வருடம் மே மாதம் முதல், ஜுலை மாதம் வரையிலான மூன்று மாதங்களில் இது இடம்பெற்றுள்ளது. இதேவேளை, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேற்படி மூன்று மாதத்தில்

மேலும்...
உள்ளுராட்சி மன்ற தேர்தல் சட்ட மூலம் நிறைவேற்றம்

உள்ளுராட்சி மன்ற தேர்தல் சட்ட மூலம் நிறைவேற்றம் 0

🕔25.Aug 2017

உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்டமூலம், இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேற்படி சட்டமூலத்திற்கு ஆதரவாக 120 வாக்குகள் கிடைத்தன.  44 பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. அந்த வகையில், இச் சட்ட மூலத்துக்கு எதிராக எந்தவொரு வாக்கும் அளிக்கப்படவில்லை. முன்னதாக குறித்த சட்டமூலம் தொடர்பில் தினேஷ் குணவர்தன முன்வைத்த திருத்தங்கள் மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்ட

மேலும்...
ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படாது: சபாநாயகர் அறிவிப்பு

ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படாது: சபாநாயகர் அறிவிப்பு 0

🕔10.Aug 2017

ரவி கருணாநாயக்க, அவர் வகித்த அமைச்சுப் பதவியை ராஜிநாமா செய்துள்ளமையினால், அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையினை, நாடாளுமன்றில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள முடியாது என்று, சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று வியாழக்கிழமை சபையில் அறிவித்தார். இருந்தபோதும், ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தினை இன்றைய தினம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதாக, நேற்று முன்தினம் நாடாளுமன்றில் சபாநாயகர் அறிவித்திருந்தார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்