Back to homepage

Tag "கருணா அம்மான்"

ஹரீஸ் எனும் அரசியல் பூச்சாண்டி: அழுக்கை அழுக்கால் கழுவும் வீரன்

ஹரீஸ் எனும் அரசியல் பூச்சாண்டி: அழுக்கை அழுக்கால் கழுவும் வீரன்

– மப்றூக் – ‘கல்முனையைக் காப்பாற்றுவோம்’ என்கிற கோஷமொன்றினை முன்னாள் ராஜாங்க அமைச்சரும் தொலைபேசி சின்னத்தில் மு.காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகின்றவருமான எச்.எம்.எம். ஹரீஸ் கையில் எடுத்துள்ளார். அப்படியென்ன கல்முனைக்கு நடந்தது? புதிதாக ஒன்றுமே நடக்கவில்லை. ஆனால், கல்முனையைச் சேர்ந்த ஹரீஸுக்கு, இந்தத் தேர்தலில் உரத்துப் பிரசாரம் செய்வதற்கு ஒரு கோஷம் தேவைப்பட்டது. அதற்காகத்தான்

மேலும்...
கருணாவை கைது செய்யக் கோரிய மனு: நீதிமன்றம் தள்ளுபடி

கருணாவை கைது செய்யக் கோரிய மனு: நீதிமன்றம் தள்ளுபடி

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதி கருணா அம்மானை கைது செய்ய உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை – மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை தள்ளுபடி செய்துள்ளது. ஒரே இரவில் மூவாயிரம் ராணுவத்தினரை – தான் புலிகள் அமைப்பில் இருந்த போது கொன்றதாக, அண்மையில் தேர்தல் பிரசார நடவடிக்கையின் போது கருணா அம்மான் தெரிவித்திருந்தார்.

மேலும்...
இலங்கையில் அதிகபட்சம் ஒரே நேரத்தில் எத்தனை ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்; முன்னாள் தளபதி சரத் பொன்சேகா விளக்கம்

இலங்கையில் அதிகபட்சம் ஒரே நேரத்தில் எத்தனை ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்; முன்னாள் தளபதி சரத் பொன்சேகா விளக்கம்

யுத்தம் நடந்த காலத்தில் ஒரே நேரத்தில் 2000 முதல் 3000 வரையான ராணுவத்தில் கொல்லப்படவில்லை என்று முன்னாள் ராணுவத்தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தான் புலிகள் அமைப்பில் இருந்தபோது ஆணையிரவில் ஒரே இரவில் 2000-3000 ராணுவத்தினரைக் கொன்றதாக சமீபத்தில், கருணா அம்மான் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் முல்லைத்தீவு பகுதியில் நிராயுதபாணிகளாக விடுதலைப் புலிகள் வசம் சிக்குண்ட

மேலும்...
அரசியலுக்காக ஹரீஸ் பொய் சொல்கிறார்: தன்மீதான குற்றச்சாட்டுக்கு கருணா அம்மான் மறுப்பு

அரசியலுக்காக ஹரீஸ் பொய் சொல்கிறார்: தன்மீதான குற்றச்சாட்டுக்கு கருணா அம்மான் மறுப்பு

தனது உயிருக்கு கருணா அம்மான் இலக்கு வைத்துள்ளார் என்று முன்னாள் ராஜாங்க அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை, புலிகள் அமைப்பின் முன்ளாள் தளபதியும், இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றவருமான கருணா அம்மான் என அறியப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் மறுத்துள்ளார். தனது உயிருக்கு கருணமா அம்மான் இலக்கு வைத்துள்ளதாக சில

மேலும்...
கருணா அம்மான் விவகாரம், அரசாங்கத்தின் அரசியல் செயற்பாடாகும்: முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

கருணா அம்மான் விவகாரம், அரசாங்கத்தின் அரசியல் செயற்பாடாகும்: முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

அமைச்சர் விமல் வீரவங்ச மற்றும் உதயகம்பன்பில உள்ளிட்ட இனவாதத்தை மூலதனமாகக்கொண்டு அரசியல் நடத்துபவர்களின் தேர்தல் பிரசாரத்துக்கு வலுசேர்க்கும் விதமாகவே கருணா அம்மான் கருத்து வெளியிட்டிருக்கிறார் என ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய கொழும்பு தேசிய அமைப்பாளரும் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான முஜிபுர் ரஹ்மான் குற்றசம் சுமத்தியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற

மேலும்...
கருணாவை மன்னிப்போம்: எஸ்.பி. திஸாநாயக்க

கருணாவை மன்னிப்போம்: எஸ்.பி. திஸாநாயக்க

புலிகள் அமைப்பைத் தோல்வியடைச் செய்வதற்கு தீர்மானமிக்க ஒத்துழைப்பு நல்கிய அரசாங்கத்தின் சாட்சியாளராக கருணா அம்மான் இருந்ததாகத் தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க, ஆகையால், சட்டத்தின் முன்னிலையிலும் அவருக்கு மன்னிப்பு கிடைக்கும். நாமும் கருணாவை மன்னிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.    “விடுதலைப் புலிகள் அமைப்பை இரண்டாகப் பிரிப்பதற்கும் அவ்வமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தனிப்படுத்துவதற்கும்

மேலும்...
தங்கப் பாத்திரத்தில் பிச்சையெடுத்தல்

தங்கப் பாத்திரத்தில் பிச்சையெடுத்தல்

– முகம்மது தம்பி மரைக்கார் – “தேச பக்தி என்பது அயோக்கியர்களின் கடைசி புகலிடம்” என்றார் சாமுவேல் ஜோன்ஸ்ஸன். தேச பக்திக்கு சற்றும் குறைவில்லாத ஒன்றுதான் இனவாதம்.  இந்தத் தேர்தலில் சிறுபான்மை இன வேட்பாளர்களில் கணிசமானோரும் தமது வெற்றிக்காக இனவாதத்தை தூக்கிப் பிடிக்கத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக தமிழர், முஸ்லிம் வேட்பாளர்களில் ஒரு தொகையினர் – இனவாதச்

மேலும்...
மூவாயிரம் ராணுவத்தினரைக் கொன்ற கதை: விசாரணைகளை ஆரம்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு உத்தரவு

மூவாயிரம் ராணுவத்தினரைக் கொன்ற கதை: விசாரணைகளை ஆரம்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு உத்தரவு

கருணா அம்மான் எனப்படுகின்ற முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் அண்மையில் வெளியிட்ட தகவல் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளார். பொலிஸ் ஊடக பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். அம்பாறை பிரதேசத்தில் இடம்பெற்ற அரசியல் கூட்டத்தில் முன்னாள் பிரதி அமைச்சர்; ஆணையிரவில் ஒரே

மேலும்...
கருணா அம்மானை கைது செய்ய வேண்டும்: சிங்கள சமூகத்துக்குள் வலுக்கிறது கோசம்

கருணா அம்மானை கைது செய்ய வேண்டும்: சிங்கள சமூகத்துக்குள் வலுக்கிறது கோசம்

படையினர் 3000 பேரை கொலை செய்த கருணா அம்மானை உடனடியாக கைது செய்ய வேண்டும் என சிங்கள ராவய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளளர் சந்திப்பில் பேசிய அந்த அமைப்பின் தலைவர் மகல்கந்த சுதத்த தேரர் இந்த கேரிக்கையை முன்வைத்தார். விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியும் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும்

மேலும்...
ஒரே இரவில் 2000 படையினரைக் கொன்றதாக கருணா கூறியமை பாரதூரமானது; விசாரணை நடத்த வேண்டும்: நவீன் திஸாநாயக்க

ஒரே இரவில் 2000 படையினரைக் கொன்றதாக கருணா கூறியமை பாரதூரமானது; விசாரணை நடத்த வேண்டும்: நவீன் திஸாநாயக்க

– க. கிஷாந்தன் – “ஆணையிறவில் 24 மணிநேரத்துக்குள் 02 ஆயிரம் படையினர் கொல்லப்பட்டனர் என கருணா அம்மான் வெளியிட்டுள்ள கருத்து பாரதூரமானது. இது தொடர்பில் விசாரணை நடத்தி உண்மைகளை கண்டறிவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று அமைக்கப்படவேண்டும்” என ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். நுவரெலியாவில் இன்று சனிக்கிழமை மாலை ஐக்கிய தேசியக்கட்சியின்

மேலும்...